suresh kumar
94 posts


"கல்விக் கடன் கிடைக்கவில்லை என்று ஒரு மாணவி அனுப்பிய சிறு செய்தியைப் பார்த்தவுடன், இரவு 10 மணிக்கே என்னை அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னார் முதல்வர். நான் மறுநாள் காலை 7 மணிக்கே அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அப்போது அவர் தொலைபேசியில் அழைத்து, ‘அங்குதான் இருக்கிறீர்களா? காரியம் முடிந்ததா?' என்று கேட்டபோது நான் வியந்து போனேன். வேலையை வாங்குவதில் அவருக்கு நிகர் அவர்தான்." - சா.மு.நாசர்
#SMNasar | #DMK | #Vikatan | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan

தமிழ்

"விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன போது எனக்கு அதிசயமாக இருந்தது. தம்பி யார் கூடவும் சரியாக பேச மாட்டாரே. அவருக்கு அரசியல் செட் ஆகுமா என்று நினைத்தேன். அவர் முதல் பொதுக்கூட்டத்தில் தன்னுடைய கொள்கைத் தலைவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் என்று சொன்ன போது, ‘சூப்பர்' என்று நினைத்தேன். இளைஞர்களிடம் அவர்களை கொண்டு சேர்கிறாரே என்று சந்தோசப்பட்டேன். ஆனால், முதல்வரைப் போய் ‘ஸ்டாலின் சார், ஸ்டாலின் அங்கிள்' என மரியாதை இல்லாமல் பேசிட்டாரே என்று பகீரென்று ஆகிவிட்டது. கொடநாட்டில் ‘தலைவா’ படம் வெளியாவதற்காக ‘அம்மா... அம்மானு' கை கட்டி நின்னிங்களே. ஸ்டாலினை அங்கிள்னு சொன்ன மாறி ஜெயலலிதாவை ஆண்டினு சொல்லுவீங்களா?" - சத்யராஜ்
#Sathyaraj | #Vijay | #Perambur | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan

தமிழ்

@satish06 @VSK_Talks Same metro.. election before after videos
English

மாணவி : பிரசிடென்சி காலேஜ்ல Phd பண்ணுறேன்
தலைவர் : நானும் பிரசிடென்சி ஓல்ட் ஸ்டூடன்ட்மா 😂
Cute ra 😍
#VoteForDMK
தமிழ்


"நீதிமன்றம் இதை கடந்து செல்ல முடியாது; திருந்தி வாழ வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை” - தீர்ப்பு அளிக்கும் முன்பு நீதிபதி சொன்ன வார்த்தைகளை விரிவாக சொன்ன வழக்கறிஞர்
#Sathankulam | #CustodialDeath | #Judgment | #SathankulamCase | #Jayaraj | #Bennix | #Madurai | #Thoothukudi
தமிழ்

#NEWSUPDATE || ரூ.30 லட்சம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டது - ம.நீ.ம | | #MakkalNeedhiMaiam | #MNM | #TNElection | #TNAssemblyElection2026 | #PolimerNews

தமிழ்

@thatsTamil உன்கிட்ட கொடுத்துட்டு அனைத்து மக்களும் சாகரத்துக்கு, நீ மட்டும் செத்துரு,,, இப்ப தான் நல்லா விதமா பேசி இருக்க,,,
தமிழ்

‘15 வருஷமா ஒருத்தன் கத்துறேன்!
என் பாவம் உங்களைச் சும்மா விடாது!’- சீமான்
#Seeman #NTK #TNElection2026 #PoliticsToday #Oneindia #OneindiaTamil

தமிழ்

11-year-old Bodhana Sivanandan 🏴 becomes England’s top-rated female player, according to the April 2026 FIDE rating list, with a rating of 2366.
#FIDERating #Chess


English

@arvindgunasekar How it's displayed publicly including his signature
English

@thatsTamil How vechile will adapt with this.. any plan for the price reductions and people subsidy
English

நாளை முதல் நாடு முழுக்க 'E20' பெட்ரோல் கட்டாயம்.. மைலேஜ் குறையுமா.. மக்கள் அறிய வேண்டியவை ..
more details: tamil.oneindia.com/news/chennai/e…
#E20Petrol #Petrol #NewsUpdate #Oneindia #TamilOneindia

தமிழ்

@SureshK98536 @itisprashanth @jillasudhakar01 சம்பளம் வாங்குபவரே இவ்வளவு கோடிகளை வேட்புமனு affidavitல காட்டுறாரே..
விஜய், ரஜினி, கமல் மாதிரி பெரிய நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கிற உதயநிதி குறைந்தது 2000–3000 கோடி சொத்தையாவது affidavit-ல காட்டணுமே?
காட்டுவாரா கொத்தடிமை உபிஸ்?
தமிழ்

விஜய் வீரன்டா !
பினாமி பேர்ல மறைக்காம , வெளிநாட்ல பதுக்காம , உண்மைக்கு பக்கம் வருமானத்தை தாக்கல் செஞ்சு இருக்கார் !
ஊரையே திருடி , தீவுகள் வாங்கி , லண்டன்ல வீதிகளையே வாங்குன நீங்கெல்லாம் விஜய பத்தி பேச என்ன அருகதை டா இருக்கு ?
Mr.D 🌄 VoteForDMK@DasthuB
@itisprashanth 624 கோடி பற்றி பேசுடா தற்குறி அடிமை நாயே
தமிழ்

@PttvNewsX Apo seat kidaikalaya .. enna enna paechu paesunenga 🤣🤣🤣🤣.. Nenga pandratha patha nama jallikatu jul*e oru kpanganu ninachan 🤣🤣🤣🤣
Eesti

இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து பகிர்வதற்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது - திவ்யா சத்யராஜ்
#DivyaSathyaraj | #DMK | #Election2026 | #ElectionWithPT

தமிழ்

#தேர்தல்POST | அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி ஆயிரம் விளக்கிலும், கோகுல இந்திரா அண்ணா நகரிலும் போட்டி
#SunNews | #ADMK | #TNElectionWithSunNews

தமிழ்

#BREAKING | உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நாளை முதல் நீக்கம்
#SunNews | #DomesticFlights | #CivilAviation

தமிழ்

#WATCH | புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்.
#SunNews | #Puducherry | #Rangasamy
தமிழ்

போர்க்களமாக மாறிய விவாதக் களம்.. 🤼
எதிரும் புதிரும்.. இன்று மாலை 6.30 மணிக்கு.. சன் நியூஸில்
#SunNews | #EdhirumPudhirum | #TNElectionWithSunNews
தமிழ்

@polimernews Movie Nala than ipadi ktu poranga... Epo movie varuthu parunga... You*h ... Apuram yapdi pasanga padipanga...
Indonesia

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த க*சா பாய்ஸ் பயங்கரம்..! திகில் சம்பவத்தின் பின்னணி
#Tiruttani | #Youngsters | #Women | #Police | #Arrest | #PolimerNews
தமிழ்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.
#VibeWithMKS
தமிழ்

2 ஆப்பிளை திருடிட்டாங்க... Whatsappல் போட்டு கொடுத்த AI கேமரா!
#AIRoommate #Bangalore #Offbeat #Oneindia #OITamil

தமிழ்







