𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐

2.5K posts

𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐

𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐

@Sweetboy_555

Impossible is just an opinion!!

Katılım Ekim 2023
440 Takip Edilen434 Takipçiler
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
DreamWarriorPictures
DreamWarriorPictures@DreamWarriorpic·
DreamWarriorPictures tweet media
English
315
7.8K
38.9K
826.1K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Ahimsa Entertainment
Ahimsa Entertainment@ahimsafilms·
New title card for #JanaNayagan in the works. HISTORIC. ICONIC. INSANE. ALL AT ONCE. 🥺🤯🔥 🥵💥♥️😍😤
English
42
2.6K
11.5K
236K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" - IUML தேசியத்தலைவர் காதர் மொகிதீன் நம்பிக்கை #SunNews | #IUML | #Vijay
தமிழ்
5
13
124
9.8K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
TTV Dhinakaran tweet media
தமிழ்
813
1.9K
9.1K
503.1K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
சட்டமன்றம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது 😁
தமிழ்
33
2.4K
8.4K
77.7K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Suresh
Suresh@Suresh199104·
அரசியலுக்கு வர தைரியம் இல்லாத வன்மவாதி! 🤡
தமிழ்
32
1K
3.9K
44.2K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார். மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள். @CMOTamilnadu
தமிழ்
552
5.9K
40.2K
885.3K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | "உங்கள் அரசு தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்" பேரவையில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேச்சு #SunNews | #TVK | #TNAssembly
Sun News tweet media
தமிழ்
18
49
690
26K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
NDTV
NDTV@ndtv·
🔴#BREAKING | No liquor shops near places of worship, schools - Tamil Nadu Chief Minister Vijay's first big decision after taking charge NDTV's @jsamdaniel joins @ParmeshwarBawa with more details
English
65
627
4.2K
219.2K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
திமுக ஆதரவோடு முதலமைச்சராக இபிஎஸ் முயன்றார் அதை கேட்டதும் நாங்கள் அதிர்ச்சிக்குள்ளானோம் - சிவி சண்முகம்
தமிழ்
64
611
2.3K
23K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil கோட் சூட் கருப்பு பொட்டு ஜோசியக்காரன் சொல்வதை follow செய்யும் விஜய்
தமிழ்
1
0
1
1.1K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது #SunNews | #TNAssembly
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
4
33
447
25.2K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுகவின் சி.வி.சண்முகம் அணி அறிவிப்பு! #SunNews | #AIADMK | #CVShanmugam
தமிழ்
99
467
3K
161.9K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
ANI
ANI@ANI·
Chennai, Tamil Nadu: AIADMK leader CV Shanmugam says, "...We decided to extend our support to the TVK, which emerged victorious." "We founded this party against DMK. For 53 years, our politics have been against the DMK. Given this history, a proposal suggesting that an AIADMK government be formed with the support of the DMK was put forward; however, the majority of our members rejected and opposed it. If we were to form an alliance with the DMK, the AIADMK would cease to exist. They refused to accept such a scenario. We currently stand without any alliance, and our focus must now be on revitalising and strengthening our own party. We ultimately decided to extend our support to the TVK, which emerged victorious."
ANI tweet media
English
65
290
3.4K
289.2K
RamKumarr
RamKumarr@ramk8060·
சட்டம் அனுமதித்தால், ஜனநாயகன் திரைப்படத்தில் ‘முதலமைச்சர் தளபதி விஜய்' என்ற தலைப்பு இடம்பெறும் ! ~ @KvnProductions தலைவர் வெங்கட் கே. நாராயணன்
தமிழ்
26
864
5.2K
62.3K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள் மூடப்படும் என அறிக்கை வெளியீடு #SunNews | #TASMAC | #TNGovt
Sun News tweet media
தமிழ்
34
262
1.3K
46.5K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
ANI
ANI@ANI·
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has ordered the closure of 717 government-run TASMAC liquor retail outlets located within a 500-meter radius of places of worship, educational institutions, and bus stations, within two weeks.
ANI tweet media
English
244
2.7K
14.2K
577.2K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 இரண்டு வாரத்திற்குள்  மூடுமாறு            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்  அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
337
5.7K
17.8K
392.5K
𝕊𝕨𝕖𝕖𝕥 𝔹😍𝕐 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை   1/2
தமிழ்
788
8.1K
37.7K
1.3M