Sabitlenmiş Tweet
Timothy Gandhiruban
984 posts

Timothy Gandhiruban
@TG_1409
Movies, Adrent fan of THALAPATHY Vijay
Katılım Ekim 2025
498 Takip Edilen162 Takipçiler

சத்தியமா அழுதுட்டேன் தலைவா 😭😭
But 1.59 to 2.09 Goosebumps Overloaded 🔥🔥🔥
Story Behind the Success of @CMOTamilnadu in 2 Mins 💥💥
Thanks @chiyaan @soundaryaarajni 🙏🙏
English

@Manirosyajay @TVKVijayHQ It’s good. It may be not 💯% #tvk government but this alliance is necessary to balance the entire tenure! 2031 will be complete #tvk rule!
English

அதிமுக ஆதரவு வேண்டாம் அண்ணா @TVKVijayHQ 🙏🙏
இது என்னுடைய கோரிக்கை இல்லை தமிழ்நாடு மக்களின் குரல் ❤️🔥❤️🔥❤️🔥
தமிழ்
Timothy Gandhiruban retweetledi

நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன.
இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
தமிழ்

@TTVDhinakaran 😂😂😂 தப்பில்ல! அரசியல இதெல்லாம் சாதரணமப்பா!
மக்கள் கதறிட்டு இருக்கும் போது நமக்கென்னனு இருந்த அரசியல்வாதிங்க கதறும் போது உண்மையவே சந்தோஷமா இருக்கு.
தமிழ்

குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
Timothy Gandhiruban retweetledi

@tamiltalkies @JeyapalSuper Have you verified the authenticity of that video
English

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்

@AVinthehousee Stop this! Don’t share anything without knowing its authenticity. Verify and then share.
English
Timothy Gandhiruban retweetledi

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
Timothy Gandhiruban retweetledi

Kudos to you ,whistles to u. Hats off to u. Dear CM josephvijay avargal. Thank u for the announcement to close 717 wine shops especially the ones near schools. Wat a move. So many girl children hav been facing harassment especially the one I know in rk nagar where a girl student was complaining of having to go through the stress crossing the tasmac store and reaching home everyday. She and so many of the common public will hail you and your decision. With a smile on so many faces including mine with this decision of our CM will be everlasting from this menace. God bless u dearest #vijay. #thalapathyvijay #CMjosephvijay . I salute u and your government today.
@TVKVijayHQ @actorvijay
English
Timothy Gandhiruban retweetledi

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழ்
Timothy Gandhiruban retweetledi

Erode never fails to initiate, and with that spirit, this becomes the first contribution from Erode for Chief Minister Thiru C. Joseph Vijay, as I voluntarily contributed ₹1,26,108 to the Tamil Nadu Chief Minister’s Public Relief Fund (CMPRF) towards the future of Tamil Nadu.
This is not about politics.
This is not about publicity.
I believe building a stronger Tamil Nadu is not only the responsibility of the government, but also of citizens, entrepreneurs, professionals, startups, and companies that have grown with this state.
No contribution is small when the intention is genuine. If you wish to contribute too, contribute in your own way. One small thought let the amount end with 108, and you know what it means. Use #CMPRF108 #TVK
Let us build a stronger Tamil Nadu together. ❤️
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @Jagadishbliss @AadhavArjuna @BussyAnand @KASengottaiyan @actorvijay


English
Timothy Gandhiruban retweetledi

இத்தனை வருடங்களாக எழுந்து நிற்க முடியாம இருந்த தம்பி…
இன்று @TVKVijayHQ அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பை பார்த்தவுடன் உணர்ச்சியில் தானாக எழுந்து நின்று kiss-உம் கொடுத்திருக்கான்! 🥺
என்ன ஒரு goosebumps இது! 😭
தம்பியோடு சேர்த்து
தமிழ்நாடும் எழுந்து நின்றிருக்கு! 🔥🔥
#CMJosephVijay #TVKVijay
தமிழ்

@Udhaystalin @arivalayam @actorvijay @mkstalin வாழ்த்துக்கள். உங்கள் ஆட்சி கவிழ்ந்து போனதுக்கு வெகு சில காரணங்களில் முக்கிய காரணம் நீங்க தான். உங்களை விட முத்தவர்கள் கட்சியில் இருக்க நீங்க பதவிக்கு வருவது மக்களாகிய எங்களுக்கு விருப்பம் இல்லை. இனியாவது நீங்களும் உங்கள் கட்சியும் புரிந்து நடந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
தமிழ்

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
Timothy Gandhiruban retweetledi

Super Star பட்டத்த பறிக்க பாக்குறாங்கன்னு Lyrics வச்சு..
காலம் பதில் சொல்லும்னு ஒப்பாரி வச்சு..
அதிமுக - திமுக நடுவுல Brokerage செஞ்சி..
Warra Satisfaction level.
Rajinikanth@rajinikanth
.
தமிழ்
Timothy Gandhiruban retweetledi
Timothy Gandhiruban retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay



தமிழ்
Timothy Gandhiruban retweetledi
Timothy Gandhiruban retweetledi

@Michel_Offl Hey! இல்ல, இவ்வளவு சீக்கிரம் (828 நாட்கள்) புது கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆனது Tamil Nadu-ல ரொம்ப rare. MGR கூட 5 வருஷம் எடுத்தார். Vijay-ஓட mass appeal + strategic move-ஆல record create ஆச்சு. History-ல புது chapter!







