Troll KollyTown

87.4K posts

Troll KollyTown banner
Troll KollyTown

Troll KollyTown

@TKToffl

Thoda Maatom..!Thotta Vidamaatom..👊👊! #Vijay fans🔥. #TVK Members

Tamilnadu Katılım Mart 2017
8 Takip Edilen13.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Troll KollyTown
Troll KollyTown@TKToffl·
விக்ரமை பிடிக்க இந்த ஒரு காரணம் போதும்❤❤😍 The man with 100% dedication, 0% Ego & 0% haters. #Bigil
Troll KollyTown tweet media
9
551
1.8K
0
Troll KollyTown retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result. This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored. My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support. I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
English
1.4K
17K
85.7K
1.9M
Troll KollyTown retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
மணி on fire 💥
Eesti
16
2.3K
9.5K
119.9K
Troll KollyTown retweetledi
Prakash Mahadevan
Prakash Mahadevan@PrakashMahadev·
கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்காளர்களை கடந்தது தவெக 🔥 #TVKVijay
Prakash Mahadevan tweet media
தமிழ்
1
71
231
18.9K
Troll KollyTown retweetledi
Vijayaragavan
Vijayaragavan@vijaytalks9164·
எல்லார் வீட்டுலயும் இதான் இப்ப நிலமை 🔥🔥🤣🤣🤣
தமிழ்
22
1.5K
8.4K
219.2K
Troll KollyTown
Troll KollyTown@TKToffl·
@rajinikanth @TVKVijayHQ வா. அருணாச்சலம் நீ வருவனு நல்லா தெரியும்... எங்க அந்த Draft tweet காட்டு பாக்கலாம்
தமிழ்
0
1
9
460
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2K
14.2K
81.6K
1.4M
Troll KollyTown retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்
328
2.5K
5.5K
532.9K
Troll KollyTown retweetledi
Vasu :)
Vasu :)@_ImVasu·
BREAKING : Raja Baron & His Wife Got Arrested ! Big Thanks To All 🙌
English
22
1.3K
6.7K
198.6K
Troll KollyTown retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Most Satisfied Part ☺️☺️☺️☺️
English
63
1.1K
4K
124.1K
Troll KollyTown retweetledi
Arulbharathi💙
Arulbharathi💙@arulbharathe·
Saattai damage control pandren nu evidence koduthutu poitan😹
Arulbharathi💙 tweet media
Eesti
13
492
3.4K
47.2K
Troll KollyTown retweetledi
Kavya
Kavya@Kavya_tvk·
IPS tharkuri IAS tharkuri IRS tharkuri Govt Teachers tharkuri Police tharkuri IT people's Tharkuri Apa yaruthanda arivali?
Indonesia
460
1.2K
5.6K
201.2K
Troll KollyTown retweetledi
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
Whatever the result tomorrow, he has changed Tamil Nadu politics. Yes, it is like a revolution. Vijay’s name is already written in Tamil Nadu political history.
Ayyappan tweet media
English
184
1.6K
7.8K
101.8K
Troll KollyTown retweetledi
Ajay Srinivasan
Ajay Srinivasan@Ajaychairman·
Seat-side entertainment in train😂 A group of kids are playing.. 12-yr old: “Enna da, nalaikku Vijay thane jeiparu?” 6-yr old: “Kandippa! Perambur la Vijay jeiparu… apparam innoru country la yum jeiparu!” 😆 12-yr old: “Country illa da… adhu Trichy East!” 😂
Eesti
3
46
333
17.3K
Troll KollyTown retweetledi
TVMP PRIDE
TVMP PRIDE@Official_Tvmp·
நாளைக்கு என்ன நடந்தாலும் I’m Always proud of you @TVKVijayHQ இவரே கட்சி ஆரம்பிக்கல இவர் (விஜய்) கட்சி ஆரம்பிக்க போறாருனு சொன்னாங்க #தமிழகவெற்றிக்கழகம்‌ னு கட்சி ஆரம்பிச்சாரு மாநாடு போட மாட்டாங்கனு சொன்னாங்க ஓன்னுக்கு ரெண்டு மாநாடு போட்டாரு கரூர் விசியம்ல விஜய் அவ்ளோ தா முடிச்சிட்டு சொன்னாங்க ஆனா திரும்பவும் வந்தாரு ரோட் சோ பண்ணாரு. ஜனநாயகன் படத்த முடக்கம் பண்ணாங்க அப்பயும் விஜய் அவ்ளோ தான் சொன்னாங்க அதுல இருந்து மீண்டும் வந்தாரு அவர் Personal issue வா கொண்டு வந்து விஜய் அவ்ளோ தா விஜய்க்கு பெண்கள் ஓட்டு வராது சொன்னாங்க அதுலயும் மீண்டு வந்து இன்னக்கி அவர் வாங்குனா பெண்கள் ஓட்டு னாலா ரிசல்ட் வர வரைக்கு யார் ஆட்சி வருவாருனு தெரியாம வச்சி இருக்காரு. தேர்தல் நிக்க மாட்டாரு சொன்னாரு .. ரெண்டு தொகுதியிலும் நின்னாரு.. 234 வேட்பாளர் இருக்கானு கேட்டாரு 234 தொகுதியில் தனித்து போட்டி போட்டு இருக்காரு.! 1 சீட் கிடைக்கும் னு சொன்னாங்க அப்ரம் 2னு 5னு சொன்னாங்க.. இப்போ கருத்து கணிப்பு ல 120 சீட் புடிச்சி ஆட்சி அமைப்பார் னு சொல்ல வச்சிடாரு… இதுக்கு மேல மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு Once again என்ன நடந்தாலும் I always proud of you @TVKVijayHQ anna Always with you.! ❤️
தமிழ்
7
149
495
9.2K
Troll KollyTown retweetledi
WhitePiller🤴
WhitePiller🤴@WhitePiller__·
Ivlo naal sooriyan sutterinjitu irunchu ipo dhideernu veliya mazha peya arambichiruchu😳
WhitePiller🤴 tweet media
Eesti
6
45
446
6.6K