TN2K Topics

1.9K posts

TN2K Topics banner
TN2K Topics

TN2K Topics

@TN2KTopics

தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக உடக அணி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி கிளை

Madurai Katılım Mart 2025
682 Takip Edilen1K Takipçiler
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
சீமான் ஸ்டாலினை சந்தித்த நாள் 21-07- 2025 சீமான் மனைவி கயல்விழி பெயரில் 25.45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்ட நாள் 23.09.2025 இரண்டு மாத இடைவெளியில் 51 லட்சம் குடுத்து 25 ஏக்கர் நிலம் வாங்கும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது வருமானவரித்துறை இதில் தலையிட்டு இதில் இருக்கும் திருட்டுத்தனத்தை வெளியே கொண்டுவர வேண்டும் @Seeman4TN #NTK #Seeman
TN2K Topics tweet mediaTN2K Topics tweet media
தமிழ்
0
0
1
14
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
அடேங்கப்பா எவ்வளவு Live Viewsனு பாருங்க இதுல இருந்தே தெரியிது மக்கள் உங்களை எங்க வச்சுருக்காங்க, விஜய்யை எங்க வச்சுருக்காங்கனு @TVKVijayHQ இந்த புளுத்துன புளுத்த வச்சுக்கிட்டுதான் விஜய்யை எதிர்த்து தேர்தல்ல நிக்கப்போறேன்னு சொன்னியாணே என்னணே நீ இப்புடி மலுமட்டத்தனமா இருக்க @Saattaidurai #TVK | #TVKVijay
TN2K Topics tweet media
தமிழ்
0
2
4
19
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
விஜய் @TVKVijayHQ எந்த தொகுதியில் நிக்கிறாரோ அதே தொகுதில நானும் நின்னு புளுத்திதட்டிருவேண்ணு சொல்லிட்டு இருந்தியேணேய் விஜய் பெரம்பூர்லதான் நிக்க போறாராம் ஏன் இன்னும் புளுத்தாம இருக்க @Saattaidurai #TVK | #TVKVijay
TN2K Topics tweet media
தமிழ்
0
0
1
96
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
தளபதி விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளையும் அவரது நடவடிக்கைகளையும் பாக்குறப்போ எனக்கு ஒன்னுமட்டும் நல்லா தெரியிது மக்களோட வரிப்பணம் முழுசையும் மக்களுக்கே அள்ளி அள்ளி நல்லா செழிம்பா செஞ்சுருவோம் எல்லாரும் சந்தோசமா இருந்துட்டு போட்டும்னு ரொம்பநாளா நினைச்சுட்டு இருந்துருப்பாரு போல எந்தவொரு ரத்த உறவும் இல்லாமல் அவர்மேல் உயிராக இருக்கும் நமது தமிழக மக்களுக்கு அவருடைய நன்றிக்கடனை தீர்ப்பதற்காக மட்டுமே அவர் அரசியலுக்கு வந்திருப்பதாக நான் நினைக்கிறேன் வாய்ப்பு குடுத்தாமட்டும்தான் யார் பெஸ்ட்னு தெரியும், எப்பயும்போல இந்த தடவையும் திமுக அதிமுக நாம் தமிழர்னு மாத்தி மாத்தி நொட்டிட்டி இருந்தோம்னா நம்ம வாழ்க்கையும் நொட்டிட்டுதான் போகும், எனவே விஜய்க்கு வாய்ப்பு குடுக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை உங்களுக்காண்டி மட்டும்தான் நான் எல்லா வலியையும் தாங்கிட்டு நிக்கிறேன்னு அவர் நேத்து சொன்ன அந்த வார்த்தைல இருக்குற ஆழம் உங்கள்ல எத்தனை பேருக்கு புரிஞ்சதுனு தெரியல ஆனா எனக்கு நல்லா புரிஞ்சது, விஜய்யாக இருப்பது அவ்வளவு எளிதல்ல நம்ம வயிறு நிறைஞ்சா போதும் மத்தவன் எப்புடியும் போய்ட்டு போறான்னு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குற அனைத்து நடிகர்களுக்கும் மத்தியில், என்னத்தையோ அவரால முடிஞ்ச அளவுக்கு நம்மல தூக்கிவிட வர்றாருல அவரு எப்பயுமே மத்த எல்லா நடிகர்களைவிடவும் நமக்கு ஒசத்திதான் @TVKVijayHQ #TVK | #TVKVijay
TN2K Topics tweet media
தமிழ்
0
0
1
43
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
அரசுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார் தளபதி விஜய் #TVK | #TVKVijay @TVKVijayHQ #JanaNayagan
தமிழ்
0
0
0
135
TN2K Topics
TN2K Topics@TN2KTopics·
விஜய் மட்டும் சரியான நேரத்தில் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சீமான் ஒரு மொள்ளமாரி என்பதை அறியாமல் இந்த தடவையும் அவருக்கே என்னுடைய வாக்கை செலுத்தி ஏமாந்திருப்பேன் @Seeman4TN சரியான நேரத்தில் கட்சியை ஆரம்பித்து என்னைப்போன்ற தமிழக இளைஞர்களை காப்பாற்றிய தளபதி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் @TVKVijayHQ #TVK | #TVKVijay
TN2K Topics tweet media
தமிழ்
155
701
2.2K
52.2K