TNCoronaUpdates retweetledi

"டாக்டர் பீலா வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்களின் அகால மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அர்ப்பணிப்புள்ள அரசு அலுவலராக குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முன்னெப்போதும் சந்தித்திராத சவால்களை தேசம் எதிர்கொண்டபோது மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளராக தனது இரக்கம் நிறைந்த தலைமைத்துவம் மூலமும் கூர்மையான நிர்வாகத் திறன்கள் மூலமும் அவர் ஆற்றிய சேவைகள் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது அர்ப்பணிப்பு நிறைந்த பணிகள் பொது சுகாதாரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!" - ஆளுநர் ரவி

தமிழ்






