Chief Electoral Officer Tamil Nadu

31.2K posts

Chief Electoral Officer Tamil Nadu banner
Chief Electoral Officer Tamil Nadu

Chief Electoral Officer Tamil Nadu

@TNelectionsCEO

Official handle of Chief Electoral officer Tamil Nadu| For Voter Registration, Election Updates visit  https://t.co/RmDF9wfrrM | Voter Helpline :1950

CHENNAI Katılım Şubat 2015
39 Takip Edilen71.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Chief Electoral Officer Tamil Nadu
தேர்தல் விதிமீறல்களைக் கண்டீர்களா? மௌனம் வேண்டாம் — cVIGIL செயலி மூலம் உடனடியாக புகாரளியுங்கள்! 📸🗳️ நேர்மையான தேர்தல் நம் பொறுப்பு! தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP #cVIGIL #EthicalVoting #ReportNow #FairElections #April23 #GoVote #MyVoteMyRight #SpotItReportIt #ECI #TNElections2026
தமிழ்
25
108
142
9.9K
Chief Electoral Officer Tamil Nadu
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்.
தமிழ்
256
2.4K
4K
380.8K
Saran
Saran@Saran69041939·
உடன்பிறப்புகளுக்கு ஒரு தகவல்❗ பொதுமக்களிடம் 8,000ரூ கூப்பன் மாடல் தந்து வாக்குச் சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளது திமுக. மாற்றுக்கட்சியினர் பிரச்சனை செய்தால் அனுமதி நகலைக் காட்டவும்❗ #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் 🏴🚩🌄
Saran tweet media
தமிழ்
100
386
672
79.5K
Chief Electoral Officer Tamil Nadu
செய்தி வெளியீடு : பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல், வேட்பாளரின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளைத் தயார் செய்தல். @ECISVEEP #ECI #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
2
12
39
4.5K
Chief Electoral Officer Tamil Nadu
Election Day is a responsibility, not just a holiday. 🗳️ April 23 is your opportunity to step up and exercise your right to vote. It’s more than a day off — it’s your chance to make your voice count தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP #ECI #TNElections2026 #ivote4tn #ElectionDay #VoteResponsibly #YourVoteMatters #govote #DemocracyInAction #TNAssemblyElections #ElectionAwareness #VoteForChange #civicduty #election2026
English
3
22
52
3.2K
Chief Electoral Officer Tamil Nadu
பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: மேற்கு வங்கத் தேர்தலுக்கான களத்தில் 2,926 வேட்பாளர்கள். @ECISVEEP #ECI #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
5
8
1.2K
Chief Electoral Officer Tamil Nadu
உங்கள் வாக்கு – உங்கள் பொறுப்பு. 🗳️ லஞ்சத்திற்கு இடமின்றி, சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்போம். 23 ஏப்ரல் 2026 – உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் ⚠️ முறைகேடுகள் தெரிந்தால், 📲 cVIGIL செயலி | ☎️ 1950 மூலம் உடனே புகாரளிக்கவும். @ECISVEEP #TNVoterVoice #TNElection2026 #NoVoteSelling #EthicalVoting #MyVoteMyRight
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
8
11
743
Chief Electoral Officer Tamil Nadu
Karur district promotes voter awareness through SVEEP initiatives. 🗳️ Human chains, student performances, and awareness rallies were conducted to highlight the importance of voting and encourage 100% voter turnout. Reinforcing “My Vote – My Right,” citizens are urged to participate actively and responsibly தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP @deokarur #MyVoteMyRight #VoteForDemocracy #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026 #ivote4tn
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
English
0
3
9
1.6K
Chief Electoral Officer Tamil Nadu
Chengalpattu district promotes voter awareness through SVEEP initiatives. 🗳️ At Marina Mall, cultural performances, flash mob, and traditional art forms engaged the public, highlighting the importance of voting. Interactive outreach and public engagement activities encouraged citizens to ensure 100% voter turnout. @ECISVEEP @ChengalpattuDeo #MyVoteMyRight #VoteForDemocracy #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026 #ivote4tn
English
0
3
12
1.8K
Chief Electoral Officer Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்டம் 100% வாக்குப்பதிவை நோக்கி முன்னேறுகிறது. 🗳️ மீனவ சமூகங்கள் கடலில் “VOTE” என்ற சிறப்பு அமைப்பை உருவாக்கி, கரையோரத்தில் வாக்காளர் உறுதிமொழியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்; பொறுப்புடன் வாக்களிக்க மக்களை ஊக்குவித்தனர். @ECISVEEP @DeoKkiElection #MyVoteMyRight #VoteForDemocracy #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026 #ivote4tn
தமிழ்
1
3
14
2K
Chief Electoral Officer Tamil Nadu retweetledi
DEO Chengalpattu
DEO Chengalpattu@ChengalpattuDeo·
சிட்லபாக்கம் பூங்காவில் இருசக்கர வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். "தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா" 100% ஓட்டு நம்ம ஊருதான் டாப்பு! #VoteIndiaVote #LocalVoices #Chengalpattu #100percentVote #chengaiveera #ECI #TNElections2026
DEO Chengalpattu tweet mediaDEO Chengalpattu tweet mediaDEO Chengalpattu tweet media
தமிழ்
0
1
3
385