TN RBLA (Released Bonded Labourers Association)

84 posts

TN RBLA (Released Bonded Labourers Association) banner
TN RBLA (Released Bonded Labourers Association)

TN RBLA (Released Bonded Labourers Association)

@TNRBLA

A community of Bonded Labour (BL) survivors, standing in solidarity to sustain our freedom & serving those rescued from BL, in partnership with the TN Govt.

Katılım Haziran 2025
14 Takip Edilen21 Takipçiler
TN RBLA (Released Bonded Labourers Association)
திருமதி.வரலட்சுமி 2004 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் அரிசி அலையில் கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டார். அதோடு நின்றுவிடாமல் சுயதொழில் முனைவோராக மாறி, தன்னை போல மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
தமிழ்
2
0
0
2
TN RBLA (Released Bonded Labourers Association) retweetledi
KRISHNAN K
KRISHNAN K@KRISHNANJK2·
@CMOTamilnadu @mkstalin Dear Hon'ble Chief Minister, We stand with you, and the people are behind your leadership. Vision 2030 "Stalin Statement," we humbly request this point to be included: "Total eradication of Bonded Labour and ensuring zero labour trafficking in Tamil Nadu State" -Dr. K. Krishnan
English
0
1
0
47
TN RBLA (Released Bonded Labourers Association) retweetledi
Thoothukudi District Police
Thoothukudi District Police@TUTICORINPOLICE·
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (09.02.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு. @CMOTamilnadu @tnpoliceoffl @SouthZoneTNpol
Thoothukudi District Police tweet media
தமிழ்
1
2
2
192
TN RBLA (Released Bonded Labourers Association) retweetledi
Outlook India
Outlook India@Outlookindia·
Bonded labour is service under conditions of unfreedom, rooted in debt or advance that traps the poor, landless, and assetless in exploitative relationships Dr. Lakshmidhar Mishra writes. Read the full story: buff.ly/mNDpQ2a #BondedLabourers #BondedLabourSystem(Abolition)Act
Outlook India tweet mediaOutlook India tweet mediaOutlook India tweet mediaOutlook India tweet media
English
0
1
0
143
TN RBLA (Released Bonded Labourers Association) retweetledi
C.V.Ganesan -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று (09.02.2026) சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி எனது தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் திரு. கொ.வீர ராகவ ராவ் இ.ஆ. ப., தொழிலாளர் ஆணையர் திரு.சி. அ. ராமன் இ.ஆ.ப., கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்) திருமதி சி.ஹேமலதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
C.V.Ganesan -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
6
10
259
TN RBLA (Released Bonded Labourers Association)
இன்று எங்கள் சமுதாயத்தில் பல பட்டதாரிகள், தொழில் முனைவோர், சமூக தலைவர்கள் உருவாகியுள்ளனர்.எங்களை போன்ற மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி #50yearsofblsa #tnagainstbondedlabour #endbondedlabour @cvganesan1 @CMOTamilnadu @Veer_IAS
தமிழ்
0
0
0
16
TN RBLA (Released Bonded Labourers Association)
எதிர்பாராத குடும்ப சூழ்நிலைகளால் நாங்கள் வாங்கிய கடனுக்காக எங்கள் உரிமைகளை இழந்து, பல வருடங்களாக செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், கல் குவாரிகளிலும், ஆடு மேய்க்கும் தொழிலிலும் குறைந்த ஊதியத்தில் அல்லது ஊதியமின்றி உழைத்து வந்த எங்களை தமிழக அரசு கண்டறிந்து மீட்டெடுத்தது.
தமிழ்
1
0
0
12
TN RBLA (Released Bonded Labourers Association) retweetledi
Meghna
Meghna@megam_enga·
Tomorrow the Bonded Labour System Abolition Act turns 50. Despite the law, many continue to get entrapped in the system. No longer is it confined to brick kilns but has evolved to hotels, resorts and apartments. We take a look at the Act’s implementation thehindu.com/news/national/…
Meghna tweet media
English
3
42
84
2.8K
TN RBLA (Released Bonded Labourers Association)
தமிழ்நாடு தொலை நோக்கு பார்வை 2030 முன்னிலைப்படுத்தி கொத்தடிமை தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்த தரவுத்தளத்தின் அவசியத்தை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 'THE HINDU' 8Feb2026 #tnagainstbondedlabour #50yearsofblsa #EndBondedLabour #tnlabourdepartment
TN RBLA (Released Bonded Labourers Association) tweet media
தமிழ்
0
1
0
25
TN RBLA (Released Bonded Labourers Association)
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை (பிப்ரவரி 9) நினைவுகூரும் வகையில், 'தி இந்து' இன்று ஒரு பிரத்யேக முழு பக்க கட்டுரையை வெளியிட்டுள்ளது.
தமிழ்
1
0
0
11