Sabitlenmiş Tweet
TVK Warrior
36.7K posts

TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi

#ThalapathyVijay @CMOTamilnadu always prefers eating home food - not surprising at all that he takes his lunch to office every day now. And not surprised he is punctual and professional - these are traits he had even as a movie star. Discipline. He is leading by example now and that’s a good sign for governance.
@TVKPartyHQ @TVKVijayHQ #Vijay #TamilNaduCM #TNCM #JanaNayagan @Jagadishbliss #TVK

English
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi

அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…
உங்கள் குரல் நேரடியாக எங்களிடம் சேரும் ☎️
📞 96550 28999
📞 96556 06999
🕙 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
📲 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.
உங்கள் குறைகளுக்கு
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
“மக்களின் நம்பிக்கையே என் பலம்”
என்ற எண்ணத்துடன்…
உங்கள் தம்பியாக,
உங்கள் அண்ணனாக,
நீங்கள் பெற்று எடுக்காத பிள்ளையாக,
உங்கள் குரலாக,
உங்கள் நலனுக்காக…
என்றும்
“மக்களுடன் நான்”
அன்புடன்,
விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி

தமிழ்
TVK Warrior retweetledi

என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த மேட்டுப்பாளையம் தொகுதி மக்களுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 4 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
#TVK
#tvkfor2026tn
தமிழ்
TVK Warrior retweetledi

அரசு மதுபான கடையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டிகளை வாங்கி சென்ற திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது!
#Tirupattur #Tasmacbottle #Arrest #Tamilnews #Newstamil24x7
தமிழ்
TVK Warrior retweetledi

அரசு அலுவலகங்களில் இனி “NO லஞ்சம்”.. 3 மாசம் தான் ஆபீசர்ஸ்.! முதலமைச்சர் விஜய் உறுதியளிப்பு.!
#CMVijay | #TVK | #MinisterAadhavArjuna | #TNGovt | #PolimerNews
தமிழ்
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi

#karuppu Team released special appreciation AV for Nanban CM Vijay 🥹❤️
Best wishes for @Suriya_offl Team💥
English
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi

தற்குறி என்று தீயசக்தியால் கிண்டல் செய்யப்பட்ட அரசு தான் இன்று,
பல வருடங்களாக மக்களுக்கு தொல்லை தந்த கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை டாஸ்மாக் கடையை மூடியுள்ளது..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் @CMOTamilnadu 🥹🙏
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
TVK Warrior retweetledi

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் சொந்தத் தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
#TVK | #Sengottaiyan | #Gobichettipalayam
தமிழ்
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi

''முதலமைச்சர் உங்க பிள்ளை.. உங்க அண்ணன்.. மக்களுக்கு தேவையானதை செய்யச்சொல்லி முதல்வர் தான் அனுப்பியிருக்காரு..' - அமைச்சர் டி.கே.பிரபு பொதுமக்களிடையே பேச்சு
#CMVijay #CMJosephVijay #Minister #TKPrabhu #TVK #Newstamil24x7
தமிழ்
TVK Warrior retweetledi
TVK Warrior retweetledi













