ஏ'மாற்றம்'

16.1K posts

ஏ'மாற்றம்' banner
ஏ'மாற்றம்'

ஏ'மாற்றம்'

@TVKFailsTN

Politically Left.

Chennai, India Katılım Aralık 2019
1.5K Takip Edilen4K Takipçiler
ஏ'மாற்றம்' retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Day 1 of Ragging 🤣🤣
English
27
660
3.3K
40.4K
ஏ'மாற்றம்' retweetledi
ஏ'மாற்றம்' retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
தேனியில் வாங்கிய சிகரெட்டுக்கு பணம் கேட்ட ஊழியர்களுக்கு அடி உதை... பேக்கரியை அடித்து நொறுக்கிய போதை இளைஞர்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சி... #Theni #NorthernEmployees #Bakery #Cigarettes #CCTV #CCTVFootage #Viralvideo #Newstamil24x7
தமிழ்
22
331
456
14.4K
ஏ'மாற்றம்' retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தூத்துக்குடி ஸ்டெம் பார்க் கல்லறை தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு 30 வயது இளைஞர் கொலை. சட்டம் ஒழுங்கு? @TVKVijayHQ
தமிழ்
7
384
676
7.4K
ஏ'மாற்றம்' retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அய்யோ 3 வயசுல ஒரு குழந்தை இருக்கே.. அதுக்கு அப்பா இல்லாம பண்ணிட்டாங்களே..! ஏற்கனவே ரொம்ப நாளா சொன்ன மாதிரியே இன்னிக்கு கார விட்டு தூக்கி முடிச்சிட்டாங்க சார்.. கதறி அழுத குடும்பத்தினர்.. #Namakkal | #PropertyDispute | #Relative | #Murder | #Police | #PolimerNews
தமிழ்
21
355
528
32.3K
ஏ'மாற்றம்' retweetledi
Deepan Shanmugasundaram
Deepan Shanmugasundaram@deepan_civileng·
My wife was happy that Vijay is closing TASMAC shops near temples and schools. I asked her, “tell me one shop like that - which she has seen.” “How would I know about locations of those shops?” This fallacy 🤒
English
103
426
3.2K
127.4K
ஏ'மாற்றம்' retweetledi
Chennai DMK
Chennai DMK@DMK_Chennai·
• பெண் சடலம் மீட்பு! • இரு இளைஞர்கள் எரிந்துக் கொலை! • போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! • மதுபோதையில் பயங்கரம். 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள். #TVKFails
Chennai DMK tweet media
தமிழ்
9
584
710
9.3K
ஏ'மாற்றம்' retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
🐿️🐿️- இன்னைக்கு தான் காவல்துறை வேலை செய்யுது இன்னைக்கு தான் எல்லாரும் crta டிராபிக் ரூல்ஸ் follow பன்றாங்க இன்னைக்கு தான் பஸ்ல எல்லாரும் ஒழுங்கா டிக்கெட் எடுக்காங்க... இன்னைக்கு தான் சாக்கடைல கொசு கொரஞ்சிருக்கு இன்னைக்கு தான் பூமி நிக்காம சுத்துது....
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥 tweet media
தமிழ்
27
508
1.3K
16K
ஏ'மாற்றம்' retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டில் தொடர்ந்து அராஜகம் செய்யும் தவெகவினர்! உரிய முன் அனுமதி பெறாமல் மக்களை பாதிக்கும் வகையில் சாலையில் பிறந்தநாள் விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி கிழக்கு தவெக மாவட்ட செயலாளரான பரணி பாலாஜி! #TVKFails
தமிழ்
16
827
1.2K
12.9K
ஏ'மாற்றம்' retweetledi
உத்தமவில்லன்
விஜய் முதலமைச்சர் என்ன பண்ணிட்டு இருக்கார்? முத்துப்பேட்டை அருகே எறிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு! விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை 🤧 #அறிவோம்_தவெக #தற்குறிகளை_அறிவோம்
உத்தமவில்லன் tweet media
தமிழ்
35
921
1.2K
34.7K
ஏ'மாற்றம்' retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
முத்துப்பேட்டை அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளியில் கை, கால் கட்டப்பட்டு முழுவதும் எறிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு! சட்டம் ஒழுங்கு? @TVKVijayHQ
தமிழ்
6
310
565
8.4K
ஏ'மாற்றம்' retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மதுபோதையில் தகராறு.. இளைஞர் வெ*டிக் கொ***... #Salem | #Crime | #Case | #Police | #PolimerNews
தமிழ்
19
343
502
22.4K
ஏ'மாற்றம்' retweetledi
Black cat
Black cat@Cat__offi·
Political Decency exists in TN.. honourable Late JJ from heaven ....
Black cat tweet media
English
23
221
3.3K
199.7K
ஏ'மாற்றம்' retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை.🤧 சட்டம் ஒழுங்கு @TVKVijayHQ
தமிழ்
31
685
1.7K
37.8K
ஏ'மாற்றம்' retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
சேலத்தில் அதிர்ச்சி - மது போதையில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்று ரீல்ஸ்
தமிழ்
102
1.8K
2.7K
203.1K
ஏ'மாற்றம்' retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
> Bro Came > Hammered 16% GDP growth to his state > Left > Didn't interfere in Vijay’s govt formation > No horse trading MLAs > Came back to support Vijay for development Tamilnadu people are extremely lucky.
🚨Indian Gems tweet media
English
151
1.9K
15.5K
228.8K
ஏ'மாற்றம்' retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | கோயில் திருவிழாவில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததைக் கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
Sun News tweet media
Sun News@sunnewstamil

#NewsUpdate | திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் காவடி எடுத்துச் சென்ற போது நடந்த தகராறில் எட்டியலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்ற இளைஞர் அடித்தே கொலை - நன்னிலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை #SunNews | #Thiruvarur | #Crime

தமிழ்
19
344
547
20.1K