TVK PARTY Coimbatore East Constituency

1.1K posts

TVK PARTY Coimbatore East Constituency banner
TVK PARTY Coimbatore East Constituency

TVK PARTY Coimbatore East Constituency

@TVMISulur

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சூலூர் தொகுதி ITWING:+பிரஷாந்த்

Katılım Ağustos 2023
121 Takip Edilen83 Takipçiler
TVK PARTY Coimbatore East Constituency
ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பிற்கும் தகுந்த அங்கீகாரமும், வளமான வாழ்வாதாரமும் கிடைப்பதே உண்மையான வளர்ச்சி! அதை உறுதி செய்யவே த.வெ.க களத்தில் நிற்கிறது. ​உழைப்போம்... உயர்வோம்! ஊழலற்ற சமுதாயத்தைப் படைப்போம்! ✨ #Tvkfortn #TVK#TVKVijay‌HQ #tvkpeoplecandidates #exitpollday
தமிழ்
0
0
0
32
TVK PARTY Coimbatore East Constituency
எந்தவொரு பின்புலமும் இல்லாமல், தன் சொந்த உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறிய நம்மவர் அண்ணன் NM.சுகுமார் அவர்களுக்கு, எளிய மக்களின் அன்றாடக் கஷ்டங்கள் நன்றாகத் தெரியும். ​#MayDay2026 #UzhaipalarDhinam #LabourDay #WorkersDay #1MayısEmekveDayanışmaGünü @MKPRASANTH206
தமிழ்
1
0
0
33
TVK PARTY Coimbatore East Constituency
உழைப்பின் அருமை தெரிந்தவனால்தான், உழைக்கும் மக்களின் வலியைப் புரிந்துகொள்ள முடியும்! 💯🚩 ​கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை... தன் வியர்வையை மூலதனமாக்கி இந்த நாட்டை உயர்த்தும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும், என் உச்சி குளிர்ந்த மே தின நல்வாழ்த்துகள்! ​#MayDay2026 #exitpoll
TVK PARTY Coimbatore East Constituency tweet media
தமிழ்
1
0
1
68
TVK PARTY Coimbatore East Constituency
வளமான வாழ்வாதாரமும் கிடைப்பதே உண்மையான வளர்ச்சி! அதை உறுதி செய்யவே த.வெ.க களத்தில் நிற்கிறது. ​உழைப்போம். உயர்வோம்! ஊழலற்ற சமுதாயத்தைப் படைப்போம்! ​#MayDay2026 #UzhaipalarDhinam #LabourDay #WorkersDay #NMSukumar4Sulur #TVK#ThalapathyVijay #TVKForTN @MKPRASANTH206 @TVKVijayHQ
தமிழ்
0
0
0
17
TVK PARTY Coimbatore East Constituency
எந்தவொரு பின்புலமும் இல்லாமல்,தன் சொந்த உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறிய நம்மவர் அண்ணன் NM.சுகுமார் அவர்களுக்கு எளிய மக்களின் அன்றாடக் கஷ்டங்கள் நன்றாகத் தெரியும். விவசாயிகளாகட்டும், நெசவாளர்களாகட்டும், தினக்கூலிகளாகட்டும். ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பிற்கும் தகுந்த அங்கீகாரமும்,
தமிழ்
1
0
0
3
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
#TamilNaduElections | Projected seat share: #TVK: 98-120 #DMK+: 92-110 #AIADMK+: 22-32 #Vijay’s popularity was quite palpable. I think young voters made a huge difference if this exit poll holds. Vijay is in the prime of his career, with at least 10 years left as a superstar. I think people saw that he was willing to give all that up: @TheKochukudy #ExitPollOnIndiaToday #AxisExitPoll @sardesairajdeep
English
50
2K
6.6K
124.4K
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
தரமான எடிட் 🥹🥹✊✊
தமிழ்
7
1.2K
4.6K
33.9K
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
2.3K
12.7K
38.4K
1.6M
R Rangaraj Pandey
R Rangaraj Pandey@RangarajPandeyR·
நான் ஜனநாயகத்துக்கு வாக்களித்து விட்டேன்... நீங்கள் ...?
R Rangaraj Pandey tweet media
தமிழ்
436
427
7.1K
265.2K
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஏப்ரல் 23. தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள். எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி, காலை 7மணியில் இருந்து 12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும். குறிப்பாக,முதியவர்களும், பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது. மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம். எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள். 100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம்.
தமிழ்
678
7.3K
22.4K
417.9K
TVK PARTY Coimbatore East Constituency
ஒவ்வொரு MLA-வும் இங்கே வந்து நீங்கள் சொன்ன அதே வார்த்தைகள்தான் சொன்னார்கள். ஆனா ஒரு மாற்றம் இல்லை அப்படியிருக்க, உங்களிடம் என்ன தான் வித்தியாசம்? உன்னை எப்படி நம்புவது? பதில் சொல்ல வேண்டிய நேரம் இது! #TVK #Election2026 #leadership #VoteForChange #NoVoteForDMK #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
0
0
1
80
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர். நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?. பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?. மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும். ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். வெற்றி நிச்சயம்..
தமிழ்
2K
11.5K
29K
765.8K
TVK PARTY Coimbatore East Constituency
நீங்க நம்ப முடியுமா, @V_Senthilbalaji அவரோட தொகுதிக்காக ₹150 கோடி செலவு பண்ணுறாராம்?😳 இது உண்மையிலேயே வளர்ச்சியா இல்லையென்றால் தேர்தல் நாடகமா? 🤔 மக்களுக்கு பெரிய எண்கள் வேண்டாம் வெளிப்படைத்தன்மை தான் வேண்டும்! #SenthilBalaji #TamilNaduPolitics #Election2026 #PoliticalAwareness
தமிழ்
0
0
0
33
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
Polimer News
Polimer News@polimernews·
திருமணமான கையோடு விஜயை காண சாலையோரம் நின்றிருந்த தம்பதி..! அவர்களை கண்டதும் வேனில் ஏற்றி விஜய் செய்த செயல்.. சட்டென காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற தம்பதி.. விஜய் முன் விசில் அடித்து ஆரவாரம் செய்த மணப்பெண்.. #TVKVijay | #TVK | #PolimerNews
தமிழ்
30
1.8K
7.5K
94.9K
TVK PARTY Coimbatore East Constituency
IPS, IAS அதிகாரிகள் கூட தங்கள் வேலை செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை வரும் என பயப்படுகிறார்கள் — இது தான் இன்றைய @arivalayam ஆட்சி. இது ஆட்சி இல்லை, பயமும் ஊழலும் நிறைந்த ஒரு அமைப்பு. @TVKVijayHQ அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த ஊழலை வேரோடு அழிப்போம். 💥⚖️ #TVK#TVKVijay
தமிழ்
0
0
1
119
TVK PARTY Coimbatore East Constituency retweetledi
TVK Cadre
TVK Cadre@dravidathamizha·
#Vijay has broken the conventional politics which has been there for more than 7 decades and has become the first potential CM candidate in TN who has ignored the media completely knowing they are under #dmk control - Journalist Mani #TVK#TVKVijay
English
12
1.1K
4.1K
63.8K