Ex_MLA_Candidate

72.8K posts

Ex_MLA_Candidate banner
Ex_MLA_Candidate

Ex_MLA_Candidate

@Tamilithayan

#பெரியார் #அண்ணா, #கலைஞர் என் தலைவர்கள். I Belong To Dravidian Stock. #பெரியார்_திராவிடப்படை.

Katılım Şubat 2019
2.8K Takip Edilen7.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை அருமையாக வடிவமைத்துள்ள சிறு தொகுப்பு.
தமிழ்
14
458
833
0
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
@Bala48434995 @madraspaiyanda டேய் அவர் கால் தூசிக்கு கூட அரசியல் அறிவே இல்லாத ஒரு கொலைகார சைக்கோபயலுக்கு ஓட்டுபோட்ட தற்குறி நாயிதான நீ எழுதி வச்சிக்கோ அவனால நீ படப்போகும் பாடை 😂😂😂
தமிழ்
0
0
0
0
மெட்ராஸ் பையன்
ஒரு MLA வாளால் கேக் கூட வெட்ட கூடாதா...?? இதெல்லாம் மாற்றம் இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..
தமிழ்
65
1.1K
2.3K
94.9K
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
@NewsTamilTV24x7 இனி தமிழ்நாடு முழுவதும் பாஜககாரனையே தூக்கி சாப்புடுற அளவுக்கு பாலியல் பொறுக்கியா தவெக தற்குறிகள் வருவானுங்க இனிதான் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியே குறிப்பா தவெக பெண் தற்குறிகளால் இது அதிகளவில் நடக்கும்
தமிழ்
1
0
0
104
Ex_MLA_Candidate retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் பா*யல் அத்துமீறல்.. தவெக வட்ட செயலாளர் கைது #Harassment #Child #Police #Arrest #Newstamil24x7
தமிழ்
435
4K
7.2K
449.4K
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
@HariHaraSu40019 @BLSTCG நான்கூட அந்த சைக்கோவை ஏத்துக்க மாட்டேண்டா அவனை எல்லாம் அப்படி நினைக்கிறதுக்கு இந்த மாநிலத்தைவிட்டே வெளிய போயிருவேன்டா தற்குறி
தமிழ்
0
0
0
1
Ex_MLA_Candidate retweetledi
Blasting TamilCinema
தன்னோட சிஎம் விஜய் னு சொல்றத கேவலமாவும் அருவருப்பாகவும் நினைக்கறவங்க RT பன்னுங்க..!
தமிழ்
9
825
815
9.6K
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
சட்டம் எல்லாருக்கும் சமம்தான் என்பதை ராயபுரம் எம்எல்ஏ கைது மூலம் தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl @chennaipolice_ தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் இந்த ரவுடி கலாச்சாரம் தமிழ்நாட்டில் தொடர்ந்தால் அது காவல் துறைக்குத்தான் களங்கம்.
தமிழ்
0
1
2
57
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
கஞ்சாவைக் குடிச்சிட்டு காதலிக்கச் சொல்லி தினமும் ஒரு மாணவியையும் அவரது தாயாரையும் தாக்கிருக்கான் ஒரு #தவெக தற்குறி நாயி பெண்கள் பாதுகாப்பு குறித்து கதறிய இன்ஸ்டா குயின்கள் எல்லாம் எஸ்கேப். இனி இந்த தற்குறி பொறுக்கிகளிடம் இருந்து பெண்களை பாதுகாப்பு மிகப்பெரிய???? தான் @TVKPartyHQ
தமிழ்
0
2
2
290
Ex_MLA_Candidate retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
தீர்க்கத்தரிசி @U2Brutus_off
தமிழ்
37
739
2.9K
81.5K
Ex_MLA_Candidate retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.4K
5.8K
23.9K
766.1K
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
@ramk8060 @Saattaidurai டேய் மைனாரிட்டி தற்குறி காமெடி பன்னாதடா உன்னைய எல்லாம் தவெகல இனி மயிறாக்கூட எவனும் மதிக்க மாட்டான் 😂😂
தமிழ்
1
1
9
147
RamKumarr
RamKumarr@ramk8060·
டேய் @Saattaidurai அடுத்த 5 வருஷம் நீ பேசுனா பேச்சுக்கு நான் உன்னை வச்சி செய்வேன் எங்கடா இருக்க 😡
RamKumarr tweet media
தமிழ்
186
830
3.6K
67.2K
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
வாக்கு எண்ணிக்கை மையங்களில் நமது உடன்பிறப்புகளே, விழிப்புடன் இருங்கள்: மக்களின் ஒவ்வொரு வாக்கும் நமது வெற்றி கவசம்! -முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
0
32
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
திருவெறும்பூர் சொந்தங்களே நாம் வெற்றியை நோக்கி ஒன்றாக முன்னேறுவோம்! நமது வெற்றி.... காலத்தின் வெற்றி! -முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
2
36
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
முன்னர் நாம் பெற்ற வெற்றிகளில் கம்பீரமாய் வளர்ந்திருக்கிறது திருவெறும்பூர். இன்று பெறப்போகும் வெற்றியில் வளர்ச்சியின் வரலாறாக மாறுவோம்! -முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
0
25
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
இணைந்து உழைக்கிறோம். இணைந்து முன்னேறுகிறோம். இணைந்து வெல்கிறோம்! -முன்வர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
1
2
19
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
நமது தேர்தல் வெற்றி தொகுதியின் முகவரியை மாற்றும். எப்போதும் ஒரு சேவகனாக உங்களுடன் இருப்பேன். புத்தம் புது வெற்றியோடு புதிய சகாப்தத்தை ஆரம்பிப்போம்! - முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர். #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
0
18
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
கழகத்தின் மாபெரும் வெற்றியைக் கண்ணியமாகக் கொண்டாடுவோம். மகிழ்ச்சிமை மனமாரப் பகிர்வோம். திருவெறும்பூர் தொகுதிக்கு ஒரு பொற்காலம் தொடங்கிவிட்டது! -முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர். #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
0
48
Ex_MLA_Candidate
Ex_MLA_Candidate@Tamilithayan·
அன்பே நமது பலம்! அன்பே இன்று வெல்லும்! -முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர். #Anbil_in_thiruverumbur
Ex_MLA_Candidate tweet media
தமிழ்
0
0
1
27
Ex_MLA_Candidate retweetledi
Fr Cyril Paulraj A
Fr Cyril Paulraj A@PaulrajCyril·
திரு. விஜய், ஒரு கத்தோலிக்க குருவானவராய் இந்நிகழ்வை வன்மையாக கண்டிக்கின்றேன். உங்களுடைய அரசியலையும், நோக்கம் இல்லாத உங்கள் கூட்டத்தையும் ஆலயத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். ஆலயத்திற்கு வெளியே அவர்களை சந்திக்க இயலாதா?
தமிழ்
298
1.1K
3.3K
249.4K