TANGEDCO SUPERINTENDING ENGINEER EDC METRO MADURAI
52 posts

TANGEDCO SUPERINTENDING ENGINEER EDC METRO MADURAI
@TangedcoEdc
TANGEDCO_SE_METRO_MADURAI


Sunday #Quiz | #சூரியகூரை 🌞வீட்டு மின் திட்டம், அமைத்தால் ஊக்கத் தொகை / மானியம் ஏதேனும் உள்ளதா? அப்படி இருந்தால் எவ்வளவு? தங்களின் விடைகளை பதில் குறிப்பில் அளிக்கவும். Are there any subsidies or incentives for installing a solar #RoofTopSolar 🌞 for home electricity? If so how much? Welcome your answers in replies. #TANGEDCO | #TNGECL | #GoGreen @TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu

#UPDATENEWS | களத்தில் மின் வாரியம்⚡️ கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கடும் மழையில் மரங்கள் உயர்மின் கம்பிகளில் விழுந்து மின் விநியோக உள்கட்டமைப்புக்கு கடும் சேதம். மலைப் பாதைகளில் மின்கம்பங்களை சீரமைத்து மின் விநியோகத்தை மீட்டெடுத்த மின்சாரவாரியம். #TANGEDCO | #TNEB | #Ooty | #Nilgiris | #Rains @TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu


























