
Leo Nardo
1.1K posts

Leo Nardo
@ThoughtFencer
loveall love all #Be the love you never receive #rahman #Dhoni திமுகவும் ,நடிகர் விஜயும் ரெண்டு கண்ணு மாதிரி ,ரெண்டுக்காகவும் சண்ட போடுவோம் ...



இத்தனை வருசமா அழகா,அமைதியா நடந்துகிட்டு இருந்த திருவிழாவ நாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங தவெக நாய்ங்க.......

@Unmai_Kasakkum வேற யாரு லேடி அணில்கள் தான் 🤣😂🤣

எம்புட்டு கூட்டம் ஆனாலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வண்ணம்..அமைதியா நல்லொழுக்கத்துடன் இறைவனை வேண்டி நிற்கும் கூட்டம்🙏😍 சனாதனிகள் கூட்டம்🙏

This fellow has destroyed 2 generations of Tamilnadu 😡😡

Shabaaaaaa, ivanunga vera nama oorla oru nalla naal, periya naal kondadida kodathu, Udane periyar atheists nu vandhuduvanga Tamilnadu belongs to secularists, Tamilnadu belongs to everyone Bcz of periyar, his ideologies, his disciples Anna, kalaignar, Mgr ruled This is TAMILNADU

திருவண்ணாமலை 8 தொகுதி ஒரு தொகுதிகூட தவெக ஜெயிக்காது..🔥 உங்க மாட்வட்டத்தில் தவெக நிலவரம் என்ன? அப்படி 1 தொகுதி கூட ஜெயித்தால் தவெகல சேர்ந்து வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக வேலை செய்கிறேன் 🙏🏻


@EPSTamilNadu அந்த 27ல மூணுல ஒரு பங்கு சென்னைக்கு ஒதுக்கிருங்க ... சென்னை வழக்கம் போல அதிமுகவுக்கு சாதகமா இல்ல + TVK அதிகமா ஓட்ட பிரிக்குது சென்னைல அதுனால வேணாம் 🙏🙏

தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் ஒரு விஷயத்த ஒத்துக்கிட்டு தான் ஆகனும்.. விஜய் ங்கற பேருக்காகவும் முகத்துக்காகவும் பெரிய கூட்டம் வரும் னு எல்லாருக்குமே தெரியும்… ஆனா அந்த கூட்டம் இப்படி தான் இருக்கும்… பெருசா அலட்டிக்காம இவங்களுக்கு இது இது மட்டும் பண்ணா போதும்… ஓட்டு போட்டுறுவாங்க… ன்னு சரியா கணிச்சிருக்கான்னா… உண்மையிலேயே பெரிய ஆளு தான் ஜான் ஆரோக்கியசாமி….





கூட வாழ்ந்த பொண்டாட்டி விவாகரத்து கேட்டது திமுக தான் காரணம்னு கடிச்சானே உங்க தலைமை அதோட காரணம் கேட்டுட்டு இங்க கடிக்க வா ..

கூட வாழ்ந்த பொண்டாட்டி விவாகரத்து கேட்டது திமுக தான் காரணம்னு கடிச்சானே உங்க தலைமை அதோட காரணம் கேட்டுட்டு இங்க கடிக்க வா ..

சூர்யால்லாம் சும்மா தான் விஜய் காசுலதான் அகரமே நடக்குது. அதானடா… அதேதான்👍🏼

சூர்யால்லாம் சும்மா தான் விஜய் காசுலதான் அகரமே நடக்குது. அதானடா… அதேதான்👍🏼

//இவ்ளோ கடினமா, கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்காம, TVK வ சாதாரணமா ஒரு கட்சியா பார்த்து, ஆரோக்கிமான அரசியல இந்த கொத்தடிமைகள் கையாண்டுருந்தால்// ஸ்டாலின் சார்னு அவன் தான் கதறுதானே தவிர , திமுக தலைமை ,சீமானை எப்படி டீல் பண்ணுச்சோ அப்படி தான் .. இன்ஸ்டா , ட்விட்டர்ல மட்டும் நடக்குறதை வச்சி, பிதுக்குனாங்க அதுனால நாங்க விஸ்வரூபம் எடுக்குறோம்னு பேச நல்லா இருக்கும்.. ரியாலிட்டி மே4 தெரியும்..




அப்படிலாம் செய்யக்கூடாதுன்னு அந்த தற்குறிகளுக்கு, பொறுப்புல இருக்க இந்த தற்குறி அறிவுரை சொல்ல்லனும்.. ஆனா இந்த தற்குறி அந்த தற்குறிகளை ஊக்குவிக்கிது. இதுக எல்லாத்தையும் சேர்த்து கண்டிக்க வேண்டிய தலைமை தற்குறி இதெல்லாம் பாத்து புலங்காகிதம் அடைஞ்சி தனக்குத் தானே சொறிஞ்சிவிட்டுக்குது கட்சியாடா இது. கருமம் @TVKVijayHQ

எந்த கோவிலுக்கும் போகாமல் சர்ச்ல போய் முட்டி போடாமல் மடாதிபதிகளை பாக்காமல் ஜோசியகாரனை கூட வச்சுக்காமல் எவனுக்கும் தலை குனியாமல் இந்தியாவில் ஆட்சி அமைத்த/அமைக்கிற ஒரே கட்சி திமுக மட்டுமே..கொள்கை யாரு வேணாலும் பேசலாம் ஆனால் அதன் வழி நிற்பதென்பது🫡 .

