BINDHU

51.4K posts

BINDHU banner
BINDHU

BINDHU

@_BindhuR_

முற்போக்கு, பிற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்ல, போறபோக்குல சிந்திச்சுகிட்டே போவோம் . ❤️ 🎶🎼🎵🎧 Music ❤️❤️ If it doesn't open, it's not your door.

Katılım Ağustos 2017
776 Takip Edilen14.3K Takipçiler
Sabitlenmiş Tweet
BINDHU
BINDHU@_BindhuR_·
🎶തുമ്പീ വാ തുമ്പക്കുടത്തിൻ‌ ...🎶 💞💞
മലയാളം
145
537
2.5K
0
BINDHU
BINDHU@_BindhuR_·
இன்னும் எத்தனை ஊரு தான் இப்பிடி அடிப்படை வசதிகள் இல்லாத ஊரா இருக்கு. இங்க செலவழிக்க வேண்டிய காச என்ன தான் பண்ணுறாங்க. 🤔🤔
தமிழ்
1
3
10
179
⚔️🐯🔥Vijay Prabhakaran🔥🐯⚔️
Avaru edho thani route la poraapla. Kadavuluku dhaa velicham...!! 😂😂😂
BINDHU@_BindhuR_

யோவ் @TVKVijayHQ கொஞ்சம் நல்லா சுறுசுறுப்பா அரசியல் பண்ணுயா. Daily இவனுக ஆளுங்க பண்ற லூஸ் talk, கொலை, கஞ்சானு உண்மைய daily நீ advt content குடு, campaign பண்ணு. YT, FB, Insta, X னு. எந்த media வும் உண்மைய சொல்லாது. Opportunity miss பண்ணிடாத, அப்புறம் எதிர்கட்சியா கூட வர முடியாது

Eesti
1
0
1
42
Mahalakshmi Muthukumaran
Mahalakshmi Muthukumaran@MahaLakshmis25·
பெரிய ரயிலு வண்டி வருது ஓரமா போவோம்.. 😍😍😅
தமிழ்
2
7
27
711
BINDHU
BINDHU@_BindhuR_·
இந்த அறிக்கை எத்தன பேருக்கு போய் சேரும். Visual effect க்கு நிகர் எதுவும் இல்ல. Direct Public connect கிடைக்கும்னு கூட தெரியாதா, உன்கூட இருக்குற ஆளுங்களுக்கும் தெரியாதா. 1 month கூட இல்ல தேர்தலுக்கு. உங்க கட்சி பொண்ணுங்கள பேசினாலும், 1 அறிக்கைவிட 5 மணிநேரம் ஆகுது. என்னத்த சொல்ல
TVK Vijay@TVKVijayHQ

இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.

தமிழ்
4
4
20
1.4K
BINDHU retweetledi
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
ஒரு நல்ல தலைமைப்பண்பு உள்ள எந்த ஒரு நபரும், பொதுவெளியில் தொடர்ந்து பெண்கள் மீது அவதூறு தாக்குதல் நடப்பதை கண்டு, மௌனம் காக்க மாட்டார்....
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
3
33
65
588
BINDHU retweetledi
💚รђ尺έє🚶
💚รђ尺έє🚶@pachaaheart·
நோவ் @TVKVijayHQ அறிக்கைல சொல்லமா நாளைக்கு கூட்டத்திலும் தெளிவா சொல்லிருனா நீங்க யாரும் வரலினா கூட பரவில்லை ஆனா வந்து என்னை பின் தொடர்ந்து கஷ்டப்படாதிங்க வீட்டில் இருந்தே லைவ் பாருங்க தேர்தல் அன்னிக்கு உங்க உரிமையை காமிங்கனு முடிச்சு விடுனா 🙏🙏. கழுகு போல் காத்து கிடக்குறானுங்க சல்லியானுங்க. #TVKVijay‌HQ #tvkvijaycampaign
தமிழ்
0
1
2
180
BINDHU retweetledi
Naresh Kumar Rajendran
Naresh Kumar Rajendran@Naresh_NKR·
20 பேர் இருக்குற கூட்டத்துல எதுக்குடா டிரான்ஸ்பார்மர் மேல ஏறி நிக்கிறான்.? இதுக்கு காரணமும் விஜய் தானா.? இடும்பாவணம் கார்த்தி, சாக்கடை முருகன் பதில் சொல்லுவாங்களா.? #vellorenkr
Naresh Kumar Rajendran tweet media
தமிழ்
46
263
670
16.1K
BINDHU
BINDHU@_BindhuR_·
@PBascal சமூகம் பெரிய இடம் போல
தமிழ்
1
0
0
68
Piccaso Bascal 🖤❤
10 ல இருந்து 9.31 க்கு வந்துருக்கு ...
Piccaso Bascal 🖤❤ tweet media
தமிழ்
1
0
3
502
BINDHU
BINDHU@_BindhuR_·
@pachaaheart @TVKVijayHQ அதுக்கு ஒரு restrictions வைக்கணும். Request video but strict ah வேணும்
1
0
2
166
💚รђ尺έє🚶
💚รђ尺έє🚶@pachaaheart·
@_BindhuR_ @TVKVijayHQ நல்ல பிளன் பன்னி தான் நாளையில் இருந்து கிளம்புளாரு ஆனா எந்த நாய்யும் பின்னாடி வண்டில வரமா எதுவும் நடக்கமா இருந்தா சரியாகவே முடியும் ஆளும்கட்சி தவெக நம்பியே இருக்கும் நிலை உருவாகும்
தமிழ்
1
0
2
219
BINDHU retweetledi
BINDHU
BINDHU@_BindhuR_·
யோவ் @TVKVijayHQ கொஞ்சம் நல்லா சுறுசுறுப்பா அரசியல் பண்ணுயா. Daily இவனுக ஆளுங்க பண்ற லூஸ் talk, கொலை, கஞ்சானு உண்மைய daily நீ advt content குடு, campaign பண்ணு. YT, FB, Insta, X னு. எந்த media வும் உண்மைய சொல்லாது. Opportunity miss பண்ணிடாத, அப்புறம் எதிர்கட்சியா கூட வர முடியாது
தமிழ்
13
26
95
4.5K
vicknesh vicky
vicknesh vicky@vijayavick2911·
@_BindhuR_ எமாளியாக்குனா கூட பரவாயில்ல…நம்மள கெட்டவன் ஆக்கிடுறாங்க..
தமிழ்
1
0
1
10
BINDHU
BINDHU@_BindhuR_·
சில நேரங்களில் நாம் விட்டுக் கொடுத்த நிகழ்வுகள் தான், பின்னாளில் நம்மை ஏமாளியாக்கி விடுகின்றன ...!
தமிழ்
4
3
21
900
BINDHU retweetledi
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
Who is This Guy? விஜய் பேன்ஸ் எல்லாம் தற்குறி கூட்டம் சரி ஓகே. பெண்களை இழிவாக பேசுது இது யாரு? கொள்கை குன்றுகளில் இருக்கும் பலரும் பாலியல் case ல மாட்டுதே அவனுங்களா யாருடா? என்ன தாண்டா சொல்ல வரீங்க???🤦‍♂️
தமிழ்
6
87
165
6.3K
BINDHU retweetledi
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
Vijay பிரச்சார வாகனத்தை bike-களில் பின் தொடர வேண்டாம் என்ற TVK நண்பர்களின் பதிவுகளை பார்க்க முடிகிறது.! இருப்பினும், பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னரே தளபதி அவர்களே ஒரு முன்னெச்சரிக்கை வீடியோ வெளியிட்டு, யாரும் பைக்குகளில் ஆபத்தான முறையில் பின்தொடர வேண்டாம் என்று தனது தொண்டர்களுக்கு அன்பு கட்டளை இட்டால் அது இன்னும் கூடுதல் பலன் தரும். ஏனென்றால், ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் ஒட்டுமொத்த பிரச்சாரத்தின் நோக்கமே திசைமாறிப் போகக்கூடும். தொடக்கத்திலேயே இதை முறைப்படுத்துவது தான் கட்சிக்கும், பொதுமக்களுக்கும் நல்லது. 👍 @TVKVijayHQ @AadhavArjuna @Jagadishbliss
தமிழ்
12
162
386
15.2K
Vee Jay
Vee Jay@Vee____Jay·
@_BindhuR_ வாழ்த்துக்கள்.. சகோ
தமிழ்
1
0
1
21