தோட் tta 🐅⚡

9.9K posts

தோட் tta 🐅⚡ banner
தோட் tta 🐅⚡

தோட் tta 🐅⚡

@TorontoPodiyan

ஈழத்தமிழன் | Torontonian | opinions are my own not my family nor my employer #JusticeForTamilGenocide

Toronto, Ontario Katılım Ocak 2015
675 Takip Edilen967 Takipçiler
Sabitlenmiş Tweet
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
Thileepan Anna's historical speech "Socialist Tamil Eelam will born and we will continue to fight until its freedom" #தமிழீழம்_திலீபன் #திலீபன் #தியாகதீபம்திலீபன்
English
2
80
181
0
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
இலங்கை கொழும்புல இருக்கிற Kingsbury ஹோட்டல்ல @Saattaidurai க்கு என்ன வேலை??? நாங்க எல்லாம் போனா 4லாம் மாடி நம்ம சாட்டை ஜாலியா ஊர் சுத்துறார்... இலங்கை சுற்றுலாவை வாழ வைக்கும் தமிழ் தேசியர்கள் 🤦🏿‍♂️ #ஈழம் #தமிழ்தேசியம் #அறிவோம்NTK
தோட் tta 🐅⚡ tweet media
தமிழ்
13
11
47
7.6K
தோட் tta 🐅⚡ retweetledi
SK.
SK.@yeskaeyy·
தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழும் ஒட்டு மொத்த கருணாநிதி குடும்பத்தை விட, மின் தடைகளை சகித்து பள்ளி கல்லூரிகளில் படித்து இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து தமிழ் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்திய மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மேன்மக்கள் தான்... !!
தமிழ்
0
27
69
867
தோட் tta 🐅⚡ retweetledi
நெட்வொர்க் நாடோடி
பகுத்தறிவுவாதியாம் ஒரு பகுத்தறிவுவாதி, தனக்கு புடிச்ச கட்சிக்கு வாக்கு செலுத்தலைன்ற ஒரே காரணத்துக்காகவே, பெண்களை Character Assassinate பண்ணமாட்டான், Slut Shame பண்ணமாட்டான், அவங்களை Humiliate பண்ணமாட்டான் இதெல்லாம் ஆக Basicஆன அடிப்படை
தமிழ்
2
65
130
2K
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
@Anu_Tamilan தவெக வுக்கு ஆதரவு இல்லை ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்களை உங்களுக்கு எதிராக வாக்களித்துக்காக தற்குறி என கூறுவது ஏற்புடையாது இல்லை. அவர்களை அரசியல் படுத்தத் தவறியது உங்களுடையை தவறு
தமிழ்
1
0
0
30
அனுஜன் 🐅 🐅
@TorontoPodiyan சரி தாங்கள் எதற்கு தவெகவிற்கு முட்டு என்று சொல்ல முடியுமா ? பிரச்சாரத்தில திமுக பற்றி பேசல என்று ஊளறப்படாது .
தமிழ்
1
0
0
30
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
ஈழத்தமிழரை அகதிகள் என்றும் நம் தமிழர் கட்சியை சோம்பிகள் என்றும் நக்கல் அடித்த திமுக ஆதரவாளர்கள் இப்போது விஜய்க்கு சப்போர்ட் பண்ணுறவங்கள தற்குறி என்று நக்கல் பண்ணுறானுக. எங்களில் சிலர் அவனோட சேர்த்து அவர்களை தற்குறி என விளிக்கிறோம் எங்களுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இப்ப🤦🏿‍♂️
தமிழ்
5
5
16
857
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
@Anu_Tamilan விஜயகாந்த், சரத்குமார், கமலுக்கு என்ன கொள்கை இருந்தது என்று சொல்ல முடியுமா?? காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காத விஜய்யை எதிர்க்கவேணும் என்று சொல்லுற நீர் இந்த தேர்தல்ல திமுக காங்கிரஸ் கூட்டணியை சீமான் அண்ணார் புஜுக்கு புஜுக்கு தானே பண்ணினார் எங்கே எதிர்த்தார்???
தமிழ்
2
0
2
61
அனுஜன் 🐅 🐅
@TorontoPodiyan விஜயகாந்,சரத்குமார்,சீமான்,கமல் ஆரம்பிக்கும்போது யாரும் தற்குறி என்று சொல்லவில்லை ,கொள்கை இன்றி திரை மோகத்தில் மட்டும் ஆதரவு கொடுப்பதாலோ தெரியல, ஈழத்தை அழிந்த காங்கிரசுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் விஜக்கு எங்கடயளும் செம்பு வேற என்ன பிறவிகளோ💦💦💦
தமிழ்
3
0
2
73
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
OG தற்குறி 👇🏾
Subathra Devi@SubathraDevi_

சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா? சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள். இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது! மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன. தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!! தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 ! பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $ அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!! அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$ (சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்) கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) 6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய) 9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்) மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர். இந்தியர்கள் 57 பேர். பிற நாட்டினர் 514 பேர். இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா? நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!! ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை? “தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும். தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி. ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்". ஒரு இடத்தில் “என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார். சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும். பேராசிரியர் மருதமுத்து பதிவு இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார். ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான். இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான். சீமானை அறிவோம். தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்! சுபத்ரா தேவி தனசிங்

தமிழ்
0
0
0
134
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
ஈழத்தில் MGR காலம் தொட்டு இப்படி தமிழ்நாடு அரசியல்/ஆதரவு இளைஞர்கள் இடையே தொடர்ந்து நடக்கிறது இது ஒரு phase தான். ஆனால் எங்கடா அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வழி விடாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு இளைய சமுதாயத்தை குறைசொல்ல கூடாது
Col.Stauffenberg@tamilan_04

ஈழத்து தம்பிகளும் தற்குறிகளும் 🤣

தமிழ்
0
0
1
117
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும் அதை மதிக்காமல் எல்லாரையும் mental என்று சொல்லும் நீர்தான் முழு mental
தமிழ்
0
0
0
70
தோட் tta 🐅⚡ retweetledi
மாran
மாran@___Maran·
ஏன் இன்னும் இரண்டு நாள் கழிச்சு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதானே 🤧. பங்காளி பங்கம் பண்ணிருவான் என ?
செந்தமிழன் சீமான்@Seeman4TN

பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
10
5
21
1.7K
தோட் tta 🐅⚡ retweetledi
Kari
Kari@WolfsGhost·
Real OG is back
Kari tweet media
English
1
2
7
115
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
தமிழக மக்கள் உண்மையாக நேசிக்கின்ற தலைவர் நாளைய தேர்தலில் வெற்றி வாகை சூடட்டும் #TNElection2026
தமிழ்
0
0
0
33
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
விஜய்க்கு ஓட்டு போடுறவன் எல்லாம் தற்குறியாம் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு ஓட்டு விக்குறவன் எல்லாம் பகுத்தறிவாதியாம் - இப்படிக்கு இன்பநிதிக்கு கால் கழுவ காத்துகொண்டு இருக்கும் கொத்தடிமைகள் #TNElection2026
தமிழ்
0
1
1
125