சகா✒️

13.3K posts

சகா✒️ banner
சகா✒️

சகா✒️

@antony_sebast

💛❤️ஈழதேசம்// மரணத்தை விடவும் இன மானம் பெரிது//

Tamils’ HomeLand Katılım Eylül 2021
116 Takip Edilen765 Takipçiler
சகா✒️
சகா✒️@antony_sebast·
அருமையான பதிவு தோழர். கதைக்கிறவனும் சரி,போடுறவரும் சரி விவசாயம்தான் செய்யிறிங்களா எண்டா🥱 நாங்க இங்க வயலை விதைச்சிட்டு சில நேரம் மழைவருமா எண்டு பாத்திட்டிருக்கணும்,இல்லை மழை வந்து பயிர் முழுசா மூடீடும் அதையும் பாத்திட்டிருக்கணும். ஆடு,மாடு வளர்த்தா ஒருகாலம் குளத்தில தண்ணி கொதி தண்ணியா இருக்கும்;குறைப் பிரசவமா நடக்கும்,மேய்ச்சலுக்கு பச்சைப்புல்ல பாக்க அஞ்சாறு கிலோமீட்டர் நடக்கோணும்,இன்னொருகாலம் மேய்ச்சல் தளம் முழுக்க தண்ணி நிக்கும்,மழைக்குளிரில சாகும்.. இது எதுவும் அனுபவிக்காம ஒருத்தன் நீலாங்கரை சொகுசு பங்களாவில இருந்து வாந்தி எடுக்கிறத தூக்கீட்டு புரட்சி பண்ணுறம் எண்டு நாலு பதிவை புலம்பெயர் நாட்டில இருந்து தட்டி விடுவினம். இனமானத்தை வச்சு வருமானம் பாக்கிறவனுக்கும்,சன்மானம் தேடுறவனுக்கும் எங்கட வாழ்க்கைதான் புரட்சி மைதானம்.
கரன்@kajan1215

அருமையான பதிவு தம்பி👌

தமிழ்
0
0
0
3
சகா✒️ retweetledi
மாran
மாran@___Maran·
Lmao 🤣 செஞ்சிட்டான்
தமிழ்
0
1
1
13
சகா✒️
சகா✒️@antony_sebast·
🚨 "ஆலோக" நாயோட உலக அமைதிக்கு ஊர்வலம்! பெட்டிக்குள்ள 110 கிலோ குஷ்! காவிக்குள் ஒளிந்திருக்கும் கள்ளத்தனம்! 🌿🐕🎭 உலக அமைதிக்கு எண்டு "ஆலோக" நாயைக் கூட்டிக்கொண்டு ஊர்வலம் போறதெல்லாம் வெளியில போடுற வெற்றுப் பகட்டு! உள்ளுக்க உவங்கள் செய்யிற சீத்துவத்தைப் பாருங்கோ... 110 கிலோ கஞ்சாவும் குஷுமாம்! 🌿 சூட்கேஸ் சூட்கேஸா கடத்திருக்கினம்! பெறுமதி சும்மா இல்லை... 1.1 பில்லியன் ரூபா! 💰 "ஊருக்கு உபதேசம், உலைக்கையால இடி" எண்டது இதுதான்! 🤦‍♂️ 🔥 இதையே ஒரு தமிழனோ, முஸ்லிமோ, இல்லை இந்துவோ செய்திருந்தா..? 🤔 இந்நேரம் தென்னிலங்கையில என்ன நடந்திருக்கும்? "நாட்டை அழிக்க வந்த பயங்கரவாதிகள்" எண்டு ஊடகங்கள் தொண்டை கிழியக் கத்தியிருக்கும்! 📺 டயரைக் கொளுத்தி, கடை கண்ணிகளை உடைச்சு ஒரு கலவரத்தையே உருவாக்கியிருப்பாங்கள்! ஆனா இண்டைக்கு 22 பிக்குகள் இவ்வளவு பெரிய கடத்தலோட பிடிபட்டிருக்கினம். இப்போ இந்த தேசப்பற்றுப் பேசும் பேரினவாதிகளின்ர வாய் எப்பிடிப் பூட்டிக்கிடக்குது கண்டியளோ? 🤐 இரட்டை வேடம்! 🧠🚫 இளைஞர்களை அழிப்பதே பீடங்களின் நோக்கமா? நாட்டுல இளைஞர்கள் படிச்சு, புத்திசாலிகளா முன்னுக்கு வரக்கூடாது, எப்பவும் போதைக்கு அடிமையாகிக் கிடக்க வேணும்... அப்பதான் தாங்கள் நினைச்சபடி அதிகாரம் செய்யலாம் எண்டுதான் இந்த பீடங்கள் நினைக்கினமோ தெரியேல்லை. பஞ்ச சீலம் எண்டு சொல்லிக்கொண்டு, இப்படி நாட்டுப் பிள்ளைகளின்ர எதிர்காலத்தைச் சூனியமாக்கிற வேலையைத்தான் இவங்கள் செய்து கொண்டிருக்கினம். 🤮 ⚖️ சட்டம் என்ன சொல்லுது? மரண தண்டனை சாத்தியமா? சட்ட வல்லுநர்கள்ட்ட கேட்டா, 500 கிராமுக்கு மேல கஞ்சா கடத்தினாலே #மரண_தண்டனை அல்லது #ஆயுள்_தண்டனை குடுக்கச் சட்டத்தில இடமுண்டு எண்டினம். இவங்கள் பிடிபட்டது 110 கிலோ! ⚖️ இலங்கையில 1976க்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை இல்லை எண்டதால, ஆயுள் தண்டனையாவது கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா காவி உடுப்புப் போட்டிருக்கினம் எண்டதால சட்டம் தன்ர கடமையைச் சரியாச் செய்து தகுந்த தண்டனை கிடைக்குதா... இல்லை "அரசியல்" தலையீட்டால மெல்லமா நழுவி வெளியில வாறாங்களா எண்டதைப் பொறுத்திருந்துதான் பாக்கோணும்! 🤷‍♂️ தர்மம் வெல்லுமோ இல்லை கஞ்சா வெல்லுமோ? ஊழல், போதை, மாற்றம் எண்டுவந்த NPP வெல்லுமா?? #SriLankaNews #Hypocrisy #DrugBust #DoubleStandards #Jaffna #LKA #SocialJustice #JusticeForAll
சகா✒️ tweet media
தமிழ்
0
1
0
62
சகா✒️ retweetledi
கரன்
கரன்@kajan1215·
யாரு பார்த்த வேலைடா இது 😂😂😂
தமிழ்
2
79
219
2K
சகா✒️
சகா✒️@antony_sebast·
@LKProgressive Anyway zoophiles come to show their true colour hah.. from your history you all shown up as zoophiles via sinhabagu and sinhaseewali birth story.. even you came from an incest family right? Vijayan born for sinhabagu-sinhaseewali right. Historical bitches go away 🖕🏻
English
0
0
0
23
சகா✒️
சகா✒️@antony_sebast·
🔴ஒரே நாடு ஒரே சட்டம் 🔴இப்போது நாயை மதிக்கும் இவர்கள் 🔴2009 எங்களை நாயாக கூட மதிக்கவில்லை 🔴சக மனிதனை மதிப்பதால் வராத சமாதானம் நடப்பதால் வந்திவிடப்போகின்றதா??
சகா✒️ tweet media
தமிழ்
10
29
72
2K
சகா✒️ retweetledi
Suresh
Suresh@Suresh199104·
சுயநலத்துக்கு மட்டும் மதத்தை எடுப்பவர்களை என்னவென்று சொல்லுவது? @Adv_Abubacker இவனும் மதவாதி தானே 🤦‍♀️😡
தமிழ்
32
516
1.7K
26K
சகா✒️
சகா✒️@antony_sebast·
@rasan31745 தமிழில்லா தரித்திரம் தலைவிரிகோலமாய் வானவில் ரசித்து செல்கையில் விபத்துகள் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது.
தமிழ்
1
0
1
11
கொறக்காபுளி தமிழ்வேந்தன் (பழப்புளி மாமா)
@antony_sebast எனக்கு ஒன்னு மட்டும் புரியல சகோ நாதக ITWing பதிவிடுற எல்லா பதிவுகளும் எந்த பிழையும் இல்லாம பல தடவ சரி பார்த்து பதிவிடும்போது ஒவ்வொரு முறையும் ஈழ போராட்டம்,தேசிய தலைவர்,ஈழ இனபடுகொலை இது தொடர்பான பதிவுகள்ல மட்டும்தான் NTK ITWing கு ஒவ்வொருமுறையும் எழுத்துபிழை ஏ+து அதுதான் புரியல🤣
தமிழ்
1
0
0
7
சகா✒️
சகா✒️@antony_sebast·
**ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். **"அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள்"** என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. வீணே சிந்தியிருக்க வேண்டிய விந்து சுபத்திரா ஆகியிருக்கலாம்.
Subathra Devi@SubathraDevi_

சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா? சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள். இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது! மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன. தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!! தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 ! பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $ அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!! அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$ (சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்) கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) 6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய) 9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்) மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர். இந்தியர்கள் 57 பேர். பிற நாட்டினர் 514 பேர். இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா? நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!! ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை? “தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும். தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி. ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்". ஒரு இடத்தில் “என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார். சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும். பேராசிரியர் மருதமுத்து பதிவு இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார். ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான். இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான். சீமானை அறிவோம். தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்! சுபத்ரா தேவி தனசிங்

தமிழ்
1
5
14
585
சகா✒️
சகா✒️@antony_sebast·
@qantaskutty உங்களுக்கும் அவங்களுக்கும் கள்ளத்தொடர்புதானே ஜோம்பி😁
தமிழ்
0
0
0
5
சகா✒️ retweetledi
வன்னியின் மைந்தன்
செத்த நாய் மேல எத்தனை லொறி ஏறினா எங்களுக்கென்ன என்று கடந்து போகிறோம் ஆனால் ஒன்றை ஞாபகப்படுத்துகிறோம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின் போதும் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்து பேச்சு வார்த்தைகளை தோல்வியடை செய்தது இந்த G.L பீரீஸ் தான்
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
1
4
17
492
சகா✒️
சகா✒️@antony_sebast·
@Jeya2002 விருப்பமெண்டா போய் அவான்ரேல போட்டிட்டு வா வெங்கிளாந்தி😁
தமிழ்
0
0
2
58