X-Parody🌱
6.5K posts

X-Parody🌱
@TrustMeFully
#Trump4USA #ADMK2026 சீமான் தும்பிகள் கவனத்திற்கு: என்னிடம் கெட்டவார்த்தை பேசி வாலாட்டினால், வட்டியும், ழுதலுமாக திருப்பி கொடுக்கப்படும்💪💪



வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துககள். உள்ளாட்சித் தேர்தலில் சந்திப்போம். #DMK #நாங்குநேரி



முதலில் நம்பி வந்த நடிகரும் கைவிட்டு விட்டார், பிறகு நம்பி வந்த கட்சியும் கைவிட்டு விட்டது. ஒரு மனுஷன் எத்தனை துரோகத்தை தான் தாங்குவான்? 😡😡😡 எனக்குத் தெரிந்து அவருக்கு ஏதோ பெருசா ஒன்னு காத்துட்டு இருக்குன்னு நினைக்கிறேன் 🙏

திமுக கூட்டணிக்குள் உள்ள எந்த கட்சிகளாலும் திமுகவை காப்பற்ற முடியவில்லை //அதிமுகவை #பாமக பலமாக நிலை நிறுத்தியுள்ளது ✅

Spent her 24 lakhs own money to renovate an almost demolished government school in kuzhikarai municipality and was awarded best councillor award. Kanyakumari people are an ungrateful bunch!!



அப்போ எந்த டெக்னாலஜியும் இல்லாமல், திமுக போன்ற மொள்ளமாரிகள் இல்லாமல் கூட்டணி அமைத்து MGR வென்ற வெற்றியை விட தற்போதைய TVK வெற்றி பெரிதினும் பெரிது Accept the fact

Biggest loser in the Tamil Nadu elections is not Stalin but PM Modi & Amit Shah. 1) They betrayed Annamalai, who single-handedly took the BJP from nothing to 11.24%. 2) They gave more importance to Tamil Nadu and ignored Telangana & Karnataka. #electionresult2026 #TVKVijay

இவனுங்க என்ன தைரியத்துல விஜய் கிட்ட சவால் எல்லாம் விட்டானுங்க..


அடுத்த ஐந்து வருடத்திற்கு அண்ணன் சாட்டைக்கும் எனக்கும் அதிக வேலை இருக்கப் போகிறது 😌😌 @Saattaidurai

■விஜய் ஜெயிச்சிருக்க கூடாது ஜெயிச்சிட்டான்., ~அதுவும் (தி.மு.க - அ.தி.மு.க) பலமாக இருக்கும் களத்தில் தனியாவே நின்னு அதிக பெரும்பான்மை வாங்க முடியும், 1 கோடியே 70 லட்சம் வாக்குகளை பெற முடியும் என்பதை காண்பித்து இருக்கான்.! ■அடுத்த 5 வருஷம் கட்சியை வலுப்படுத்தி பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டிருப்பான் விஜய்., ■விஜய் நல்ல ஆட்சியை கொடுக்கவில்லை என்றாலும் அதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாத கூட்டத்தை விஜய் வெற்றி பெறும் முன்பே உருவாக்கி விட்டான்., ~இனி விஜய் இருக்கும் வரை அவனை வீழ்த்தி இன்னொரு கட்சி ஆட்சி அமைப்பது எல்லாம் மிக கடினம்.! ■தேர்தல் அரசியலை கையாளுவதை விட., ~தமிழ்த்தேசிய வாக்கு வங்கி எனும் வாக்கு அரசியலை பயன்படுத்தி தேவையானதை செஞ்சிக்கணும்.! 💥💥💥

Slow success builds character, fast success builds ego - Ratan Tata