POPEYE 2.0 retweetledi

வியூக வகுப்பாளர்களுக்கு கொட்டி கொடுத்த பணத்தில் பாதி கூட கட்சிக்காரர்களுக்கு செலவு செய்யவில்லை.
கட்சியினர் ஏதாவது பரிந்துரைக்காக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை பார்த்தால் கூட அவை நிராகரிக்கப்பட்டன.
அதிமுக ஆட்சியில் இருந்தால் அக்கட்சியினருக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். கட்சியினருக்கு கிடைத்தது போக தான் மிச்சம் மீதி மக்களுக்கு செல்லும்.
ஆனால் இந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் திமுக கட்சியினரை விட அதிகமாக பலன் பெற்றது அதிமுகவினர் தான்.
அதற்கடுத்து பலன் பெற்றவர்கள் வியூக வகுப்பாளர்கள், Youtube, Instagram, Twitter influencers மட்டுமே.
கட்சியினரிலும் மேல்மட்ட நிர்வாகிகள் பலன் பெற்ற அளவுக்கு கீழ்மட்ட நிர்வாகிகள் பலன் பெறவில்லை.
அதென்னவோ ஆட்சியில் இருந்தால் தொண்டர்கள் தேவையில்லை போலும்..
தமிழ்


















