Mahendraa retweetledi
Mahendraa
16.8K posts


30 லட்சம் பேர் வாக்களிக்க முடியாமல் போனதற்கு பின்னிருக்கும் ஆளும் கட்சியின் சூழ்ச்சியை ஆதாரங்களோடு பேசிய நபர்😳
Video link : youtu.be/HkCbSoZ5GOc?si…

YouTube
தமிழ்

@PriyankaSmile01 எத்தன பறிபோக போதோ...
May 4 அனைத்து மருத்துவமனையிலும் Bedகளின் எண்ணிக்கையை உயர்த்துங்கள் Oxygen cylinder களின் எண்ணிக்கையை உயர்த்துங்கள் அரசுக்கு கோரிக்கை ..
பின்க்குறிப்பு: தற்க்குறிகளை பெற்றெடுத்த பெற்றோர்களின் கவனத்திற்கு உங்கள் தற்க்குறி பிள்ளைகளை தனியாக விட்டுவிடதீர்கள்..

தமிழ்

அனைவரும் மறக்காமல் படிக்கவும் உண்மை என்றால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்
அரசியல் என்றால் அநாகரிகம்,
அரசியல் என்றால் ஆபத்தானது,
அரசியல் என்றால் ஆடம்பரமானது என்று கதை கட்டி தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மக்களை அரசியல் பேசவைத்து, களமிறங்கி செயல்பட வைத்தவர் விஜய் எனும் ஆகச்சிறந்த "புரட்சியாளர்".
#TVKVijay @TVKVijayHQ

தமிழ்

@Mr_kodi_2k இதுமட்டும் உண்மையா இருந்தா பாதி அணில்கள் Suicide பன்னிக்கும்...😂😂
தமிழ்

@TVK_Dinshu Voter idஐ இல்லாதவனையும் தேட வெச்ச ஒரே தற்க்குறி எங்கள் நொண்ணன்..😂😂😂
தமிழ்


Mahendraa retweetledi
Mahendraa retweetledi
Mahendraa retweetledi
Mahendraa retweetledi

வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது கண்டிப்பாக @TVKPartyHQ தலைவர் @TVKVijayHQ தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிச்சயமாக பதவியேற்பார் !
~ TNagar MLA @BussyAnand At Velankanni !
#WhistlePodu | #CMJosephVijay
தமிழ்
Mahendraa retweetledi
Mahendraa retweetledi

Koteeswaran slams TVK Vijay
கேடுகெட்ட அரசியல் செய்யும் #Jananayagan விஜய் - கோட்டீஸ்வரன்
@actorvijay @TVKVijayHQ #ExitPoll
தமிழ்
Mahendraa retweetledi

May 4 எல்லா தொகுதியும் தோற்று விஜய் மட்டும் ஜெயிச்சாலும் லாபம் தான்!
எல்லா தொகுதிகளிலும் ஜெயிச்சு விஜய் தொகுதியில் தோற்றாலும் விஜய்யால முதலமைச்சர் ஆக முடியும் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் 👍 அவ்ளோ தான்
எங்களுக்கு இது முதல் தேர்தல் ஒரு வெற்றி வந்தாலும் மாபெரும் லாபம் ஆனா திமுகவுக்கு ஒன்னு போனாலும் 😂 பெரிய நஷ்டம் தான் 😎
தமிழ்













