Tiruvannamalai Railway Jn🚇

278 posts

Tiruvannamalai Railway Jn🚇 banner
Tiruvannamalai Railway Jn🚇

Tiruvannamalai Railway Jn🚇

@Tvmalaijunction

TNM Railway Station | PFTR terminal at District HQ | Serving Annamalaiyar Temple pilgrims, students & passengers. #Tiruvannamalai | #SouthernRailway

திருவண்ணாமலை, Katılım Mayıs 2025
61 Takip Edilen273 Takipçiler
Tiruvannamalai Railway Jn🚇 retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
எனது கோரிக்கையை ஏற்று, திருச்சி – சார்லபள்ளி இடையிலான தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர இரயிலை நிரந்தர வாராந்திர இரயில் சேவையாக மாற்றிய ஒன்றிய இரயில்வே துறையின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். இந்த முடிவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, கடந்த 02.03.2026 தேதியன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், 07.03.2026 தேதியன்று திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதியும், நேரிலும் வலியுறுத்தியிருந்தேன். அந்தக் கடிதத்தில், தற்காலிக மற்றும் சிறப்பு இரயிலாக இயக்கப்பட்டு வரும் (இரயில் எண்கள் 17077/17078) திருச்சி – சார்லபள்ளி வாராந்திர சிறப்பு இரயிலை, நிரந்தர வாராந்திர இரயில் சேவையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை முன்வைத்திருந்தேன். மேலும், இந்த சிறப்பு இரயில் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சேவையாக இருப்பதுடன், வடதமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களையும் இணைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினேன். இந்த இரயில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளுக்கும் முக்கிய இணைப்பாகச் செயல்பட்டு வருவதையும் எடுத்துரைத்தேன். இச்சேவை தொடங்கிய நாளிலிருந்து, மத்திய தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. திருச்சி மற்றும் ஹைதராபாத் இடையே தற்போது நேரடி இரயில் சேவை இல்லாத நிலையில், இந்த சேவை அந்தக் குறையை சிறப்பாக நிவர்த்தி செய்து வருவதாகவும் வலியுறுத்தினேன். இந்த இரயில் பெரும்பாலான நாட்களில் முழு பயணிகள் நிரம்பிய நிலையில் இயக்கப்படுவதால், இவ்வழித்தடத்தில் ஒரு நிரந்தர இரயில் சேவையின் அவசியத்தை சுட்டிக்காட்டினேன். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு இரயில் சேவையை நிரந்தரமாக்குவது பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தேன். எனது அனைத்து விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, ஒன்றிய இரயில்வே துறை, (பழைய இரயில் எண்: 17077/17078) திருச்சி – சார்லபள்ளி சிறப்பு இரயில் சேவையை நிரந்தர விரைவு இரயில் சேவையாக (புதிய இரயில் எண்: 07615/07616) செயல்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். எனவே, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மற்றும் இவ்வழித்தடத்தைப் நிரந்தரமாக பயன்படுத்த எதிர்பார்த்திருக்கும் அனைத்து பயணிகளின் சார்பாக, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், அத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 23.05.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #Southernrailways #Aswinivaishnaw #Trichyrailwaystation
Durai Vaiko tweet mediaDurai Vaiko tweet mediaDurai Vaiko tweet media
தமிழ்
17
30
145
7.4K
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
#Tiruvannamalai_MP has not conducted even a single inspection of Tiruvannamalai Railway Station in Past 7 yrs. He has also remained inactive in inspecting and monitoring Railway, Highways, and other development Projects.@CNAnnaduraiMP @KanimozhiDMK @mkstalin @Udhaystalin
Durai Vaiko@duraivaikooffl

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மிக முக்கியமான கட்டம், அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மேற்கொள்ளப்படும் கள ஆய்வு என்பதாகும். எனவே, எல்லா பணிகளின்போதும் நான் தொடர்ந்து கள ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதன்படி, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை நேற்று (19.05.2026) காலை 9 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை கள ஆய்வு செய்தேன். முதலில், காலை 9 மணிக்கு மாரிஸ் மேம்பால கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன். பணிகள் தாமதமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தியதுடன், அதன் காரணங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தேன். அதிகாரிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் இரயில்வே மேம்பாலப் பணிகளை நிறைவு செய்து, அதன் பின்னர் மாநகராட்சி பகுதியிலான கட்டுமானப் பணிகளையும் முடித்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தனர். இரண்டாவதாக, காலை 10 மணிக்கு டவுண் ஸ்டேஷன் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டேன். அப்போது மின்வாரிய அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அப்பகுதியில் உள்ள மின்சாரக் கேபிள் இணைப்புகள் மற்றும் பிற இடையூறுகள் குறித்து விரிவாக ஆலோசித்தேன். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். மேலும், அடுத்த ஆண்டு ஜூலை இறுதிக்குள் பணிகளை முடித்துவிடுவதாக வாய்மொழி உறுதியளிக்கப்பட்டது. அதனை உடனடியாக நிறைவேற்ற விரைந்து செயல்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவதாக, காலை 11 மணிக்கு அரிஸ்டோ மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தேன். நான்கு மாத தாமதம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இரயில்வே பகுதிப் பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்து, முழு மேம்பாலப் பணிகளையும் டிசம்பர் இறுதிக்குள் நிறைவு செய்வதாக உறுதியளித்தனர். நான்காவதாக, நண்பகல் 11:30 மணிக்கு கிராஃபோர்ட் மற்றும் பஞ்சப்பூர் பகுதியை இணைக்கும் கோரையாறு ஆற்றுப் பாலப் பணிகளைப் பார்வையிட்டு தற்போதைய நிலவரத்தை அறிந்துகொண்டேன். இப்பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இறுதியாக, நண்பகல் 12 மணிக்கு பஞ்சபூரிலுள்ள தேசிய நெடுஞ்சாலையையும் திண்டுக்கல் நெடுஞ்சாலையையும் மற்றும் கரூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு, பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகளை வழங்கினேன். என் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலனுக்காக எனது பணி தொய்வின்றித் தொடரும். அதன் விளைவாக மேற்சொன்ன அனைத்துப்பணிகளும் நல்ல முறையில் விரைவாக நிறைவடைந்து, மக்கள் பயன்பெறும் காலம் தூரமில்லை. அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 20.05.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko

English
2
4
7
656
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
📢 Setup a PRS Ticket Counter at Polur Station! 🚂 Absence of a reservation counter at Polur hurts residents of Polur, Kalasapakkam & Jawadhu Hills Taluks. Passengers from 40+ rural & tribal villages must travel 80 km to Tiruvannamalai/Vellore just to book a train ticket! 1/2
Tiruvannamalai Railway Jn🚇 tweet media
English
1
1
3
146
R R
R R@rphviews·
@Tvmalaijunction @sreedhar_au Vote for it & demand projects - else govt has priority to other places where people voted for it..
English
1
0
0
12
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
🚆 Introduce Daily Chennai Egmore – Tiruvannamalai Intercity Exp. Hence, @GMSRailway and the @RailMinIndia should introduce a Daily #Chennai_Egmore - #Tiruvannamalai Intercity Exp via VM to improve passenger connectivity, support tourism, and reduce road traffic congestion.
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction

🚆 Tiruvannamalai gets its first dedicated Spl Exp Train! ✅ @RailMinIndia regularises 17291/17292 #Narasapur#Tiruvannamalai Exp. 📍 Direct connectivity via #Vijayawada, #Nellore, #Tirupati. 🚉 Public req: Provide a stop at #Polur for the benefit of passengers.

English
1
7
27
1.6K
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
Please don't sleep @GMSRailway @DRMTPJ, Kindly give attention to #Tiruvannamalai Railway Station and introduce new trains from TN! ✅ Chennai Egmore – Tiruvannamalai via VM ✅ Tiruvannamalai – Bangalore Daily Exp ✅ Extend Sengottai – Mayiladuthurai Exp up to Tiruvannamalai.
Tiruvannamalai Railway Jn🚇 tweet media
English
0
1
9
217
Tiruvannamalai Railway Jn🚇 retweetledi
Arul Murugan
Arul Murugan@arulmuru182002·
@GMSRailway now Tiruvanamalai is connected with more towns cities of Andhra by daily train than Tamil Nadu cities Atleast @gmscrailway have ❤️ 🧠 to link the important pilgrim town to its station. But you don’t even bother. @RailMinIndia better dismantle SR and merge with SCR
Naveen Chandar@NaveenChandar_

Great News!!❤️ Tiruvannamalai receives its First-ever Dedicated Inter-State Express!! Yes, the railway has regularised the Narasapur-Tiruvannamalai Special as the 17291/92 Narasapur-Tiruvannamalai Regular Express👏👏. Thank you @SCRailwayIndia @GMSRailway

English
4
7
31
1.1K
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
@rphviews @sreedhar_au Then why did the freebie-giving party AIADMK form an alliance and beg for votes? Have you completed the AIIMS project? If you can’t do anything,means don't expect anything. We know who you are. If you do something,means come us for beginning votes.else-take a walk.
English
1
0
0
41
R R
R R@rphviews·
@Tvmalaijunction @sreedhar_au Cheap mindset is when u reject the development manifesto & vote for freebies-then come begging for projects & try to show as if u have a right..Once a project is given then u will do politics around it like AIIMS Madurai..You vote for it you get it -else take a walk..
English
1
0
0
67
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
@rphviews @sreedhar_au We have every right to ask for better railway connectivity and public transport because we are taxpayers and citizens of this country. Service should be based on public need, not on who voted for whom.🤦‍♂️ Such statements only show your's cheap mindset.🤧
English
1
0
2
81
R R
R R@rphviews·
@Tvmalaijunction @sreedhar_au Tiruvannamalai public didn’t vote for it - so this can wait.. Public voted for free bus service - let them go by bus..
English
1
0
0
82
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
🚆 #Tiruvannamalai Rly Station Secures 29th Place in TN! 📊 In @GMSRailway - #TamilNadu Top 100 Originating Passenger Revenue & Footfall Report (FY 25- 26). 💰 Revenue: ₹22.77 Cr+ ✅ Passenger Footfall: 31.88 Lakh+ Even though Limited daily trains TNM achieve this level 🚉
Tiruvannamalai Railway Jn🚇 tweet mediaTiruvannamalai Railway Jn🚇 tweet media
English
0
5
21
662
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
6. Jolarpettai Jn ~ ₹51 Cr 7. Chennai Beach Jn~ ₹44 Cr 8.Arakkonam Jn~ ₹40 Cr 9. Chengalpattu Jn ~ ₹39 Cr 10.Tiruvallur ~ ₹15 Cr
Suomi
0
0
2
214
Tiruvannamalai Railway Jn🚇
Tiruvannamalai Railway Jn🚇@Tvmalaijunction·
Top 10 highest revenue-generating railway stations from #Chennai_Rly_Division (FY 2025–2026): 1. MGR Chennai Central ~ ₹1290 Cr 2. Chennai Egmore ~₹509 Cr 3.Tambaram ~₹375 Cr 4.Katpadi Jn ~₹197 Cr 5.Perambur~ ₹95 Cr
Tiruvannamalai Railway Jn🚇 tweet media
English
1
2
12
729