Uma

876 posts

Uma banner
Uma

Uma

@Umailakkiya

ஈரோட்டுப் பாதையில் ....🖤❤️ துணைப் பொதுச் செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை

chennai Katılım Kasım 2017
264 Takip Edilen6.5K Takipçiler
Uma
Uma@Umailakkiya·
எனக்கு ஒரு டவுட்டுங்கானும்.. நெய் எங்கருந்து ஓய் வருது? #லட்டு #திருப்பதி_லட்டு
தமிழ்
0
3
14
1K
Uma
Uma@Umailakkiya·
செத்துப் போனவங்களுக்கு வைத்தியம் பாக்குற திட்டத்துக்கு மருத்துவக் காப்பீடாம் .. #ஆயுஷ்மான_பாரத் #Corruption_BJP
Uma tweet media
தமிழ்
0
3
8
996
Uma
Uma@Umailakkiya·
பேசாம அங்கயே இருந்துருங்களேன் ஜி @narendramodi...🤣🤣🤣🤣🤣 #Ukraine
Uma tweet media
தமிழ்
0
2
9
640
Uma
Uma@Umailakkiya·
கொஞ்சம் முன்னாடியே போயிருக்கக் கூடாதா ஜி..🤣🤣🤣 எதிர்பார்த்த உருட்டுதான்..என்னா சாணக்கியத்தனம்☠️ @BJP4India #UkraineRussiaWar
Uma tweet media
தமிழ்
0
1
8
469
Uma
Uma@Umailakkiya·
தொடங்கிவிட்டது மாணவர் சேர்க்கை 🖤❤️👍 #admisson #Dravidapalli
Uma tweet mediaUma tweet mediaUma tweet mediaUma tweet media
தமிழ்
0
3
9
451
Uma
Uma@Umailakkiya·
நிதி மட்டும் குடுத்துட்டா போதாது அங்க ஒரு உதயநிதியும் @Udhaystalin இருக்கனும் 🖤❤️🤩 @dmk_youthwing @DMKITwing
Uma tweet media
தமிழ்
2
10
38
1.1K
Uma
Uma@Umailakkiya·
தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்ட புத்தகம் #RSS #BJP youtube.com/live/7wSsx--fZ…
YouTube video
YouTube
தமிழ்
0
4
8
384
Uma
Uma@Umailakkiya·
கருஞ்சட்டை விருது வழங்கும் விழா ... வாருங்கள் தோழர்களே🙏 விருது பெறுபவர்களை வாழ்த்திவிட்டு, ஊக்கத்தைப் பெற்று வருவோம். #anbagan #teynampet #periyar @DMKITwing
Uma tweet media
தமிழ்
0
0
3
304
Uma
Uma@Umailakkiya·
2024 - 25 ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் பீகார், ஆந்திராவுக்கு ஸ்பெஷல் அல்வா... எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சாதா அல்வா.. #BudgetReation #UnionBudget24 #Halwa @BJP4India @narendramodi @nsitharaman
தமிழ்
0
3
6
230
Uma
Uma@Umailakkiya·
Non Religious தாலியாம்...எதுவா இருந்தாலும் பெண்ணுக்கு மட்டும்தான? instagram.com/reel/C9pSX1Jv0…
தமிழ்
0
1
1
134
Uma
Uma@Umailakkiya·
எங்கள் பேரவையின் சார்பில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மழையின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். #BanNEET
தமிழ்
0
1
4
275
Uma
Uma@Umailakkiya·
உலகெங்கும் சரிவை சந்திக்கும் வலதுசாரி சித்தாந்தம் #England #France #Elections #Leftists
தமிழ்
1
3
11
313
Uma
Uma@Umailakkiya·
ஆணையிட்ட தலைவன்... ஆணவக்காரர்களை அலறவிட்ட ஆ.இராசா @dmk_raja @mkstalin
தமிழ்
0
4
13
281
Uma
Uma@Umailakkiya·
ஒரே ஆளு...பிரதான் மந்திரி, ரக்ஷா மந்திரின்னு அம்புட்டு பேரும் எந்திரிச்சி எந்திரிச்சி பதில் சொல்ல வச்சிட்டாரு @RahulGandhi ❤️
Uma tweet media
தமிழ்
1
4
19
344
Uma retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திடும் காவல்துறையினை மேம்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டேன். நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் இலக்குகளை நோக்கிய நமது நீண்ட பயணத்தில், தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்துவோம்!
தமிழ்
146
958
2.1K
57.2K