ஒன்றிய எலி 🐀🐀

49.2K posts

ஒன்றிய எலி 🐀🐀 banner
ஒன்றிய எலி 🐀🐀

ஒன்றிய எலி 🐀🐀

@Union_Eli

எலின்னு ஏளனமா நினைச்சுடாதீங்க மனுஷ பயலுங்களா.. நீங்க வாழனும்னா நாங்க உயிர கொடுக்க வேண்டி இருக்கு கருமத்தே.. 🐀🐀 #DMK @Mkstalin @Udhay #MKStalin

சின்ன வளை, இந்திய ஒன்றியம் Katılım Haziran 2021
1K Takip Edilen5.2K Takipçiler
Sabitlenmiş Tweet
ஒன்றிய எலி 🐀🐀
அதுல பாருங்க... வேலைக்கு வடக்கணுங்க வரலன்னா தமிழ்நாட்டு நிலைமை என்ன ஆகும்னு கேக்குறவன் எல்லாம் தமிழ்நாட்டையுலேயும் வேலை இல்லேன்னா வடக்கணுங்க நிலைமை என்னாகும்னு சொல்லவே மாட்டானுங்க.. 😂
ஒன்றிய எலி 🐀🐀 tweet media
தமிழ்
20
564
2.1K
39.8K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சென்னை என்றாலே வளர்ச்சி எனும் அளவுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகள், பாலங்களாக, சாலைகளாக பூங்காக்களாக, தொழில் நிறுவனங்களாக, கல்வி நிறுவனங்களாக வானுயர்ந்து நிற்கின்றன. திராவிட மாடல் 2.o-விலும் இன்னும் பல வளர்ச்சித்திட்டங்களுடன், மென்மேலும் வளமான சென்னையை உருவாக்க, உதயசூரியனுக்கு வாக்களிப்போம்! தலைநகரில் மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
30
319
474
6.9K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சென்னை, தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் - இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்புச் சகோதரர் @raja_anbazhagan அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். ஒன்றிய அரசு நிதி நெருக்கடி கொடுத்தபோதும் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிட மாடல் முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தோம். இதுவரை பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்து தற்போது ‘பால்டாயில்’ பழனிசாமியாக Promote ஆகி இருக்கும் டெல்லியின் முரட்டு அடிமைகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆதிக்கத்தை வீழ்த்தி,அடிமைகளை விரட்டுவோம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
24
335
709
9.3K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை மண்ணிலே புதைக்கிற துணிச்சல் ஒருத்தருக்கும் வராது! ❤️‍🔥🌄 #VoteForDMK
தமிழ்
13
294
502
4.6K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
இந்த ஸ்டைல் எவனுக்கும் வராது. 😍🔥 மன்னன் படத்தில் ஒரு காட்சி : பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதலாளிகள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு விஜயசாந்தி போவாங்க. போறதுக்கு முன்னாடி அப்பா விசு, கணவர் கூட தானே போகணும்னு கேட்பார். அதுக்கு விஜயசாந்தி "அங்கே பெரிய பெரிய ஆளுங்கலாம் வருவாங்க. இவரு அங்க வந்து என்ன பண்ணப் போறாரு ? சேர்ந்தாப்ல நாலு வார்த்தை இங்கிலீஷில் பேசத்தெரியுமா அப்படி னு மட்டம் தட்டி பேசிட்டு போயிடுவாங்க... இதை கேட்டுட்டே காக்கி சட்டையோட தலைவர் அப்பாவியா ஃபேன் ரிப்பேர் பண்ணிக்கொண்டு உட்கார்ந்து இருப்பார். இப்போ அப்படியே அந்த நிகழ்ச்சி அடுத்த காட்சிக்கு போவோம். அங்கே husband எங்கே னு கேட்பவங்களுக்கு கணவருக்கு உடம்பு சரியில்லை னு சமாளிக்க முயற்சி செய்வாங்க. ஆனால் விஜயசாந்தி யின் தொழில் எதிரியோ "இவங்க தன் கம்பெனி ல வேலை செய்யற ஒரு சாதாரண மெக்கானிக் கை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க"னு பல பேர் முன்பு கேவலமாக பேசுவார். விஜயசாந்தி தலைகுனிந்து பதில் சொல்ல முடியாத நிலையில் நிற்பார். அப்போ டக்குனு ஒரு குரல் கேட்கும். "Good evening everybody" னு... தங்கத்தலைவன் என்ட்ரி 🔥 I'm Krishna ShanthiDevi is my wife னு பேச ஆரம்பிப்பார் மனுஷன்... ஒரு ரெண்டு நிமிடம் செம ஸ்டைலா இங்கிலீஷ் ல வெளுத்து வாங்குவார். அப்படியே அதை இங்கே ஆங்கிலத்தில் டைப் செய்ய முடியலை னாலும் அவர் சொல்ற பாய்ண்ட் இதான் : ஆமா நான் அதிகம் படிக்காத ஒரு சாதாரண மெக்கானிக் தான். ஆனா ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு இதுதான் ஒரு மனுஷனோட உண்மையான தகுதி. அப்படி பார்த்தா இங்க உள்ள உங்கள் எல்லாரையும் விட நான் தான் சிறந்தவன்/பெரியவன் படிச்சவன் அப்படி னு ஆங்கிலத்திலேயே சொல்வார். எல்லா பேரும் அதை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்வாங்க. அப்புறம் தான் ஸீனே !! 💥 ஸ்டைலாக சிகரெட்டை பத்தவச்சுட்டு அந்த பியானோ ல தளபதி தீம் மியூசிக் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டை வாசிப்பார். செம ஸ்டைலிஷ் ஷா இருக்கும். அந்த நேரத்தில் இளையதிலகம் பிரபு வருவார். தலைவர் டைமிங் என்ட்ரி மற்றும் நடிப்பை பார்த்து பார்க்கும் ஆடியன்ஸ் மனசுக்குள்ள அப்போ என்ன நினைச்சாங்களோ அதை அப்படியே வசனமா வச்சுருப்பார் டைரக்டர் வாசு. "குரு சூப்பர் தூள் பிரமாதம் பின்னிட்டீங்க " அப்படி னு.... இதை பிரபு சொல்லும் போது திரும்பி நிற்கும் தலைவரோட முகத்தை பின்பக்கமாக கவனிச்சீங்கன்னா வாயில சிகரெட்டோட பிரபுவை பார்த்து புன்னகைத்தபடியே நிற்பார். அப்புறம் கேமரா ஆங்கிள் மாற்றி தலைவரை நேரா திரையில் காட்டும் போது ஷாக் ரியாக்ட் கொடுத்து பிரபுபுபுபூபூபூ.... என்று கட்டிப்பிடித்து தட்டிக் கொடுப்பார். பிறகு மேடம்.... என்று விஜயசாந்தி யை தலைவருடன் கை கோர்த்துக் கொள்ள பிரபு கூப்பிட ... அவங்களோ வேண்டாவெறுப்பாக அந்த சாந்தி தேவி என்ற கேரக்டரின் தலைக்கனத்தோடு கூட புருஷன் கூட கை கோர்த்து ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போவாங்க. இப்போ இளையராஜா சார் சண்டிராணியே பாடல் Bgm 🔥 பிறகு சூப்பர் ஜோடிப்பா என்ற படியே பிரபு எதிர் பக்கத்தில் சென்றிடுவார். அதோட இந்த காட்சி நிறைவு பெறும். மன்னன் படத்தில் பலமுறை ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்த Evergreen காட்சி இது 😍♥ ஸ்டைல் நடிப்பு னு எல்லா ஏரியாலயும் தலைவர் பட்டையை கிளப்பி இருப்பார். அதுவும் ஆங்கிலத்தில் பேசி ஒரு மாஸ் ஸீனை சாதாரண பாமர மக்களையும் ரசிக்க வைக்கணும்னா அது அந்த காலத்துல நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுக்கு அப்புறம் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் தான் 🌟🤘❤ #Thalaivar #𝐒𝐮𝐩𝐞𝐫𝐬𝐭𝐚𝐫 ⭐ #Rajinikanth #Thalaivarism #Rajini #CP
Unmai Kasakkum tweet media
தமிழ்
10
72
296
15.5K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஜெயிக்கப்போவது உதயசூரியன் தான். நம் தலைவர் தான் என்ற உறுதியோடு களப்பணியாற்றுவோம்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான, மதநல்லிணக்கத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகளை நமது வாக்குகளின் மூலம் வீழ்த்திக்காட்டுவோம்! #Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
35
355
567
5.7K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
ஶ்ரீபெரும்புதூர் தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை போட்டு வெளு வெளுன்னு வெளுத்துட்டு இருக்காரு முதலமைச்சர்..🔥🔥🔥 ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்குது... பதிலே சொல்ல முடியாது சிலுவம்பாளையம் சில்றயால்!👌👌👌👌
தமிழ்
39
194
631
14.9K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் தவறான வழியில் வந்த நிலக்கரி லாரி எதிர் திசையில் வந்த கார் மீது மோதி விபத்து. காரில் பயணம் செய்த நால்வர் சம்பவ இடத்திலேயே ப*லியான சோகம்.
தமிழ்
7
12
76
17.4K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
Reels மோகத்துல எல்லை மீறி போறானுங்க.. ரயிலுக்கு அடியில் படுத்துட்டு ரீல்ஸ் எடுக்கிறான்.. இவனெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா??
தமிழ்
56
74
366
91.9K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
india is not for beginners 💀
English
2
4
25
1.8K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
புனே - எர்ணாகுளம் ரயில் Pantry-யில் எலிகள் உலாவுவதை மனோரமா செய்தி நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. எலிகள் சாப்பிட்டது போக மிச்சம் தான் பயணிகளுக்கு கொடுக்கப்படுகிறதா? வைகை, பல்லவன் ரயிலில் டீ, காபி, பஜ்ஜி எல்லாம் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு.
தமிழ்
5
105
173
4K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
வடக்கணுங்க நேபாளத்துக்கு போய்ட்டு பான்பராக் துப்பி இருக்கானுங்க. நேபாள மக்கள் கையும் களவுமா பிடிச்சு இதென்ன உத்திர பிரதேசமான்னு வெளுக்கவும் தண்ணிய ஊத்தி கழுவுறானுங்க.. போற இடமெல்லாம் துப்பி வச்சா இதான் கதி.
தமிழ்
3
140
335
8.2K
ஒன்றிய எலி 🐀🐀 retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
கேட்டுச்சாடா சில்ற #பால்டாயில்_பழனிசாமி?? “என்னை மண்ணில் புதைத்து விடலாம் ஆனால் நான் கொண்டுவந்த திட்டங்களை புதைக்க யாருக்காவது துணிச்சல் உண்டா?” -மரணத்தைப் பற்றி பேசிய எடப்பாடிக்கு முதலமைச்சர் கொடுத்த மரண அடி🔥🔥🔥 முழுசா கேளுடா அயோக்கியப்பயலே @EPSTamilNadu 🤣🤣🤣
Surya Born To Win@Surya_BornToWin

ஶ்ரீபெரும்புதூர் தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை போட்டு வெளு வெளுன்னு வெளுத்துட்டு இருக்காரு முதலமைச்சர்..🔥🔥🔥 ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்குது... பதிலே சொல்ல முடியாது சிலுவம்பாளையம் சில்றயால்!👌👌👌👌

தமிழ்
6
128
270
4.5K
ஒன்றிய எலி 🐀🐀
அதே டயலாக் அதே வாய்.. எப்படி டா ஒரே டயலாக்கை ஓயாம கொஞ்சம்கூட மாற்றமே இல்லாம ஒப்பிக்கிற? கொஞ்சம் கூட ஏற்ற இறக்கம் மாறாம பேசுறான்.. இவனை நம்பி நீங்க போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்யும் துரோகம். தமிழின துரோகிகள் ஆகி விடாதீர்கள் #VoteForDMKAliance #வெல்வோம்_ஒன்றாக #ViteForDMK #மடக்கு_ஊதி #தற்குறி_வெற்றி_கழகம்
தமிழ்
0
0
0
21