

Bhuvan
12K posts

@UnmaturedB
29 | Chennai | Erode | Fashion designing | Cinema love ❤️








Bro @mynameisraahul You Changed The Dp 💥 Suspense Vaikama Ennanu Sollunga #AK64 Paathi 😭🔥🔥

#BREAKING || மேசையை நகர்த்த உதவிய முதலமைச்சர் விஜய் | #Chennai | #TamilNadu | #Vijay | #CMVijay | #CMJosephVijay | #TVKChief | #TNGovernment | #TVKLeader | #TVKGovernment | #CMOathCeremony | #VijayPolitical | #VijayMovement | #JosephVijayEnnumNaan | #முதலமைச்சர்விஜய் | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews


Enga Sengu mams sambavam @KASengottaiyan 🔥🔥🔥


அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்...

அமமுக MLAவின் ஆதரவை விஜய் பெற்றிருந்தால் — அந்த MLAவின் விருப்பத்தோடு கூட — அது அவருடைய மதச்சார்பின்மை கொள்கையை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். NDAல் இருந்தவர்களின் support வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இல்லாத விஜய்யை தமிழ்நாடு எப்படி நம்ப முடியும்? @TVKVijayHQ

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்...

மக்களோட ஆதரவு - மக்களோட எதிர்ப்பு இந்த ரெண்டு பத்தியுமே எந்த கட்சியும் கவலைப்படற மாதிரி தெரியல அவங்க அவங்களுக்கு என்னென்ன லாபமோ அதைத்தான் யோசிக்கிறாங்க அதை மட்டும் தான் யோசிக்கிறாங்க