@santhoshgopal1 dmk இருக்கும் போது admk வெளில இருந்து support பண்ணிட்டு எதிர் கட்சியா இருக்கணும், admk இருக்கும் போது dmk support எதிர் கட்சியா இருக்கணும் அண்ணா
Taking moral accountability for my failure to predict TVK performance.
I will be out of Twitter for next 3-4 months will not be making any tweet🙏🏻
I once again congratulate and apologize to TVK supporters.
Congratulations @actorvijay
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, மனித வள குறியீடுகள் என்று,
அவை அனைத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஐந்து ஆண்டுகளில் மாற்றிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஆகப் பெரும் தலைவரின் படையில் நின்று, அதன் வெற்றிக்காக உழைத்தோம்!
நாளைக்கே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக ஏதேனும் செய்தால், இந்த மனிதர்தான் முதல் வரிசையில் நின்று போராடுவார். அவரது படை வரிசையில் நின்று நாங்களும் போராடுவோம்.
எங்க தலைவர் நல்லா ஆடுவார், நல்லா பாடுவார், 6 மணிக்கு மேல் அரசியல் ஓடாது என்று இருப்பார், அனைத்தும் தெரிந்தும் வாக்களிப்போம் என்ற நிலையில் இருந்தவர்களுக்கும் சேர்த்து போராடுவோம்!
We all love you @mkstalin. You are a true leader - you are a true fighter!