
@tamilhollywood2 பட்டாசு விபத்து காலம் காலமாக பல உயிர்களை காவு வாங்கி கொண்டுதான் இருக்கிறது.யார் ஆட்சிக்கு வந்தாலும் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு அந்த தொழிலை நடத்துபவர்கள மட்டும் அதிகாரிகளின் கையில்தான் உள்ளது. சில தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பது இல்லை.
தமிழ்







































