இந்துத்துவம் 🚩

99.4K posts

இந்துத்துவம் 🚩 banner
இந்துத்துவம் 🚩

இந்துத்துவம் 🚩

@VVR_Krish

Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥

Chennai, BHARAT🇮🇳 Katılım Eylül 2012
717 Takip Edilen44.2K Takipçiler
Sabitlenmiş Tweet
இந்துத்துவம் 🚩
எது உண்மையான வள்ளுவர்... RT - காவி திருவள்ளுவர் Like- திராவிட நாதறிகளால் வரையப்பட்ட வெள்ளை திருவள்ளுவர்... #திருவள்ளுவர்🚩🙏
இந்துத்துவம் 🚩 tweet mediaஇந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
115
1.3K
884
0
இந்துத்துவம் 🚩
டேய் பிராடு பயலா @polimernews தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக நான்கு பெண் அமைச்சர்கள்.. கடந்த 2016 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, தமிழ்நாடு அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாக இருந்தது. அந்த அமைச்சரவையில் வி. எம். ராஜலட்சுமி, வி. சரோஜா, எஸ். வளர்மதி மற்றும் நிலோபர் கஃபில் ஆகிய நான்கு பெண்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
0
8
17
453
இந்துத்துவம் 🚩 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
Watch | ”என் வீட்டுக்காரர போலீஸ் இழுத்துட்டு போயிட்டாங்க.. புகாரளிக்க வந்தா, ட்ரெஸ்ஸ கிழிச்சி வெளியே தள்ளுறாங்க..” - தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் #SunNews | #Chennai | #Police
தமிழ்
122
1.7K
3.6K
194.9K
இந்துத்துவம் 🚩 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர். ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன். அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர். அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation. ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது... ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக.. செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
75
1.4K
2.9K
77.7K
இந்துத்துவம் 🚩 retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் - ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ? அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
17
198
611
22.2K
இந்துத்துவம் 🚩 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஹலோ நாங்க எப்போ பதவி ஏற்க வரலாம்..
Maridhas tweet media
தமிழ்
116
681
3.3K
68.1K
இந்துத்துவம் 🚩
விக்னேஷ்.. டாஸ்மாக் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக நியமனம்🤣 அந்த 10 ரூபாய் இனி யாருக்கு போகும்...😁😁
இந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
0
4
28
241
இந்துத்துவம் 🚩 retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
இவனை நம்பி அண்ணாமலையாரையும் அவரின் ஆதரவாளர்களையும் தவறாக பேசி சுத்திட்டு இருந்த டயர் சங்கைகளை தான் வெளுத்து விட வேண்டும் 🤡🤡🤡
Harish M@chnmharish

When Puratchi Thalaivar was in the DMK, Perarignar Anna would say, Thambi, just showing your face is enough for us to win. Today, I see that same charisma in @TVKVijayHQ. Let us unite against the DMK. #TVKVijay Note: But I won't support everything. If something is wrong, I'll speak out. I'll continue as a journalist, while still having my own preferences.

தமிழ்
2
28
213
11.2K
இந்துத்துவம் 🚩
@chnmharish கடந்து வந்த பாதை... அதிமுக ஜெயலலிதா... அதிமுக - OPS ஆதரவாளர் அதிமுக - சசிகலா - TTV ஆதரவாளர் அதிமுக - எடப்பாடி ஆதரவாளர் தற்போது.. டிவிகே உறுப்பினர் - அப்படி என்ன கொள்கை உங்களுக்கு இருக்கு ப்ரோ...
இந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
5
17
38
522
இந்துத்துவம் 🚩 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
எப்படி வித்தியாமா செய்தி போடுறான் பாருங்க.. CM கெட்ட பெயர் வர யாரோ முயற்சி பண்றங்களாம்.. இதை நேற்று ரூட் மாபியா பரப்பிட்டு இருந்தானுக.. இப்போ அதே குரலை செய்தி நிறுவனம் என்ற பெயரில் இவன் போடுகிறான்.. போய் என்னனு கேளுங்க.. கடந்த 6 நாட்களாக மொத்த மா நிலத்திலும் கரண்ட் கட் கன்னாபின்னானு இருக்கு.. அது இவனுக்கு தெரியவே தெரியாது என்றால் இவன் செய்தி நிறுவனம் நடத்துவதே வீண். லாட்டரி மாபியா காசுக்கு வாயை வாடகைக்கு விடும் கும்பல் இது. டேய் அப்படி பார்த்தாளும் நிர்வாகம் பண்ண வக்கு இல்லைனு தாண்டா அர்த்தம்..
Maridhas tweet media
தமிழ்
80
1.6K
3.6K
64.4K
இந்துத்துவம் 🚩 retweetledi
Shibin
Shibin@Shibin_twitz·
இந்நேரம் இவர்கள் நீட் தேர்வு என்று கூறியிருந்தால் ஒட்டுமொத்த மீடியாவும் கதறி இருப்பார்கள் . திராவிட அக்கா விளக்கு ஏந்திருப்பாங்க . உதயநிதி நீட் ரகசியத்தை சொல்லியிருப்பார் .
Shibin tweet media
தமிழ்
15
153
326
2.8K
Tamil Nadu School Education Department
புதிதாகப் பதவியேற்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி பாடல் பாடி பரிசு பெற்ற அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனிஸ்தா.
தமிழ்
37
764
4.2K
49.4K
இந்துத்துவம் 🚩 retweetledi
தங்கபுஷ்பம்
Tyrepadi ya Nadu road ku kondu vandhadhula Ivanum orthan
Harish M@chnmharish

When Puratchi Thalaivar was in the DMK, Perarignar Anna would say, Thambi, just showing your face is enough for us to win. Today, I see that same charisma in @TVKVijayHQ. Let us unite against the DMK. #TVKVijay Note: But I won't support everything. If something is wrong, I'll speak out. I'll continue as a journalist, while still having my own preferences.

Eesti
19
50
407
32.3K
இந்துத்துவம் 🚩 retweetledi
JANANESAN News
JANANESAN News@JananesaN_NewS·
சென்னையில் இரவு நேரத்தில் பல இடங்களில் மின்வெட்டு - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்... இராயபுரம் தவெக எம்.எல்.ஏ.விடம் சமாரியாக கேள்வி..! #Chennai #TVKvijay #CurrentCut #ViralVideo #TrendingNews
தமிழ்
0
6
6
123
இந்துத்துவம் 🚩 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தமிழகத்தின் பல இடங்களில் இரவு 3,4 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. கரண்ட் கட் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் கட் செய்கிறார்கள். இதில் மிக மோசமான விசயம் power fluctuation - சீராக முன் வினியோகம் இல்லாமல் வீடு வணிக கட்டிடங்களில் மின் சாதனங்கள் பழுதாவதோடு மொத்தமா காலியாகிவிடும் நிலை… விஜய் காதில் எதுவும் கேட்காதது போல் திரிவதும் உரிய தீர்வு கொடுக்காமல் மக்களை இப்படி வெயில் காலத்தில் அவதிக்குள்ளாக்குவதும் அரசுக்கு நல்லதல்ல. இது தொடர்ந்தால் - விரைவில் கலவரங்கள் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக மக்கள் முன்வர வாய்ப்புண்டு.. நிர்வாக திறன் எதையும் விட முக்கியம்.. ஊழல் ஒரு மோசமான விசயம் என்றால் அதை விட பல மடங்கு மோசமான விசயம் நிர்வாக திறமையில்லாத அரசு தான். விரைவில் மக்கள் தன்னெழுச்சியாக அரசோடு மோதுவர். எல்லாமே insta வச்சு பொய் செய்தி பரப்பி சமாளிக்க முடியாது..
தமிழ்
72
991
2K
50.7K
இந்துத்துவம் 🚩 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன். ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
தமிழ்
391
2.6K
7K
225.5K
இந்துத்துவம் 🚩
டாஸ்மாக் ஆய்வு அம்மா உணவகம் ஆய்வு அரசு அலுவலகம் ஆய்வு அரசு மருத்துவமனை ஆய்வு ஆர்வ கோளாறில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு னு போய்றதிங்கடா...🤣🤣 அங்க CISF படை பாதுகாப்பிற்கு நிற்கிறது...🤣
இந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
0
12
27
164
இந்துத்துவம் 🚩 retweetledi
Saattai
Saattai@SaattaiOnline·
* சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல் கோட் அணிந்து தவெக மருத்துவர் அணி எனக் கூறி சுற்றித் திரியும் பெண் ! | #tvk #sankarankovil #hospital #viralvideo #vijayfails #saattai
Saattai tweet media
தமிழ்
28
952
1.9K
18.5K
Harish M
Harish M@chnmharish·
When Puratchi Thalaivar was in the DMK, Perarignar Anna would say, Thambi, just showing your face is enough for us to win. Today, I see that same charisma in @TVKVijayHQ. Let us unite against the DMK. #TVKVijay Note: But I won't support everything. If something is wrong, I'll speak out. I'll continue as a journalist, while still having my own preferences.
Harish M tweet media
English
172
140
914
176.2K
Harish M
Harish M@chnmharish·
Several key AIADMK functionaries, K.N Ramachandran, former MP Murugesan Anandan, and Kumapatti M.P.M Sethu Varman, officially joined TVK today. #AIADMK #TVKVijay
Harish M tweet mediaHarish M tweet media
English
19
127
835
156K