
surya_
8.4K posts

surya_
@Vasu7363
politics into life , Enthusiast






🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் 🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு 🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு 🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு! தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்! விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.










தனியார் வசமாக்கி அப்படியே உங்க கட்சிக்காரனுக்கு காண்ட்ராக்ட்டும கொடுக்க போறீங்களா? 717 டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்னு ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலயும் விளம்பரம் பண்ணின நீங்க எந்தெந்த டாஸ்மாக்னும் அந்த விளம்பர பலகையின் பக்கத்தில் எழுத தைரியம் இருக்கிறதா இந்த அரசுக்கு?













