Sabitlenmiş Tweet

கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த தின விழாவை #எளியோருக்கு_ஏற்றம்_தரும் #விழாவாக கொண்டாடுவது குறித்து கழக அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
தமிழ்

















