
1/2 சங்கிகளே, நான் மட்டும் அல்ல பலரும் நிரந்தரமாக தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போது 2026 நோடா க்கு என் ஓட் என்று சொன்னதால் மோடிக்கு எதிர் மன நிலை இல்லை. இந்த திராவிட கூட்டணி வேண்டாம் என்கிற செய்தியை மத்திய பிஜேபி க்கு ஓட் குறைந்தால் தெரியும்.

















