திராவிடத் தமிழன்

28.8K posts

திராவிடத் தமிழன் banner
திராவிடத் தமிழன்

திராவிடத் தமிழன்

@Vignesh53601109

எல்லாம் புகழும் தலைவர் கலைஞருக்கும்☀தளபதிக்கும் ☀ தமிழ் வாழ்க ......

Dharmapuri, India Katılım Haziran 2020
2.3K Takip Edilen1.9K Takipçiler
Sabitlenmiş Tweet
திராவிடத் தமிழன்
நானும் கழகத்திற்காக X- தளத்தில் 2015ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறேன்.28Kகும் அதிகமான பதிவுகளை போட்டு இருக்கிறேன்.ஆனால் என்னால் இன்னும் 5k followers கூட அடைய முடியவில்லை. கழகத் தோழர்களே கழகத்திற்காக களமாடும் தன்னார்வலர்களே என்னை பின்தொடருங்கள் நானும் உங்களை பின் தொடர்கிறேன்
திராவிடத் தமிழன் tweet media
தமிழ்
41
59
167
2.6K
திராவிடத் தமிழன்
7 பட்டியலின அமைச்சர்கள் என்று சந்தோஷப்படுகிறீர்கள் இன்னொரு பக்கம் நின்ற 3 பார்ப்பனர்களும் அமைச்சர்கள். இப்போது சொல்லுங்கள் இந்த அரசு யாருக்கான அரசு.
தமிழ்
0
0
0
28
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
விடுதலைச் சிறுத்தைகளும் முஸ்லிம் லீகும் ஆட்சியில் பங்கு கொள்ளும் சூழல் தெரிகிறது. தவெக ஆட்சியில் பங்கு கொடுப்பது ஏதோ கூட்டணி தர்மம் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் கூட்டணி அமைத்தவையும் அல்ல. கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே ஆதரவு தரப்பட்டது என்பதுதானே நிலைபாடு. பிறகு ஏன் ஆட்சியில் பங்கேற்பு? அதுவும் எந்தக் கொள்கையையும் தெளிவுபடுத்தாத ஒரு கட்சியுடன்? ஆட்சியில் பங்கேற்றால் அந்த ஆட்சியில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களும் பொறுப்பாவார்கள். இவர்களும் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். ஆட்சியில் பங்கேற்று சாதிக்கப்போவது ஏதும் கிடையாது. கடிவாளமாக இருக்கும் அளவுக்கு வலிமை இந்தக் கட்சிகளிடம் கிடையாது. காலப்போக்கில் ஒன்று, ஆளுவோருடன் கரைந்து போவார்கள். அல்லது பிற்பாடு கழற்றிவிடப்படுவார்கள். முஸ்லிம் லீக் பற்றி எனக்குத் தெரியாது. திருமாவளவன் ஆட்சியில் பங்கேற்க முடிவு செய்தால் இத்தனை காலமாக அவர்மீது வைத்துள்ள மதிப்பு குறையும்.
தமிழ்
28
60
258
17.4K
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பாவம் புண்ணியம் பார்த்து நாங்க அனுப்பி வெச்சோம் எங்களையே எப்படி பேசுறீங்களா என்று விஜயை வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
தமிழ்
23
581
1.8K
45K
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
மக்கள் மனதை வென்றவர் .. @mkstalin 🙏Leader of Tamilnadu
79
442
1.8K
14.4K
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த திட்டம் எல்லாம் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் இருக்காது இதை வாங்கி கிட்டு @mkstalin ஆட்சியை குறை சொன்ன கூட்டம் மானம் கெட்ட ஆட்டு மந்தை மக்கள் டா நீங்கள் எல்லாம்😡
தமிழ்
167
682
1.8K
82.3K
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கிட்டத்தட்ட தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்...🌻💐 அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களுக்கு வாழ்த்துகள்.😥😥🙏 *அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியை காணணுங்கள் 😥*
shanmugamchinnaraj tweet media
தமிழ்
1
47
98
985
திராவிடத் தமிழன்
பாட்டிலுக்கு இதனால் தான் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறோம்.. இந்த செலவை எல்லாம் விஜயை கொடுக்க சொல்லுங்க..
தமிழ்
0
0
1
24
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கண்டிப்பாக அனைவரும் ஒரு முறைக்கு 100 முறை பார்க்க வேண்டிய வீடியோ, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் கூட இப்படி எல்லாம் பேசுவதற்கு யோசிப்பார்கள், ஆனால் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எப்போதும் இஸ்லாமியர்களுக்கு துணையாக நிற்கிறது என்பது தான் வரலாறு, சிலசில இடங்களில் மாற்றங்கள் இருக்கலாம் சில பேர் மாற்றி கூட வாக்களித்து இருக்கலாம் ஆனால் அவர்களுக்கும் சேர்த்து திமுக எப்போதும் அனைவருக்கும்மான உறுதுணை.
தமிழ்
25
683
1.4K
15.4K
திராவிடத் தமிழன் retweetledi
இசை
இசை@isai_·
சிதைச்சிட்டாங்க 🤣🤣
தமிழ்
16
705
2.8K
78K
திராவிடத் தமிழன் retweetledi
DMK S SRINIVASAN PATHAKOTTA
DMK S SRINIVASAN PATHAKOTTA@pssrinivasandmk·
இன்று மாவட்ட அவைத் தலைவர் அண்ணன் யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அண்ணன் @yprakash_mla அவர்களின் முன்னிலையில், மாவட்டத் துணைச் செயலாளர் அண்ணன் #பி_முருகன்_Ex_MLA அவர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்து ஆலோசித்த போது... @mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing
DMK S SRINIVASAN PATHAKOTTA tweet mediaDMK S SRINIVASAN PATHAKOTTA tweet media
தமிழ்
0
3
12
170
திராவிடத் தமிழன்
கலைஞர் உரிமைத்தொகை வரவு வைத்தேன் என்று சொல்லும் தமிழக அரசே அந்த பணம் யாருக்கும் ரூபாய் 1000 வரவில்லை இன்னும்.. எனக்கு வரவில்லை 😔
தமிழ்
0
0
3
45
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
வின்ஸ்டன்ட் சர்ச்சிலிடம் கேட்டார்கள்... "நான் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட்டால், எனது எல்லா எதிரிகளையும் இல்லாமல் செய்துவிடுவேன் என்றீர்கள், அதிகாரத்திற்கு வந்துவிட்டீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள்! "எல்லா எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வேன்" என்றார் சர்ச்சில்! தான் தேர்தல் களத்தில் சந்தித்த எல்லா தலைவர்களின் இல்லங்களுக்கும் சென்று வந்துவிட்டார் விஜய்! ஒரு கட்சி ஆட்சிமுறை பின்பற்றப்படும் சோஷலிச நாடுகளில் கட்சி சார்ந்த எதிரிகள் இல்லாமல் இருப்பதுபோல் தோன்றலாம்! சனநாயகத்தின்மீது நம்பிக்கையுடைய நாடுகளில் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்வது சாத்தியமற்றது! இந்தியாவில் அதற்கு வாய்ப்பேயில்லை! எல்லோரும் நண்பர்கள் என்பது பொய்வாதம்! சந்திப்பு என்ற ஒற்றை சொல்லால் விஜய் எல்லோரையும் ஒரே வரிசையில் நிறுத்த முயற்சிப்பது, தன்னை உயரத்தில் நிறுத்திக் கொள்வதற்கான கபட நடவடிக்கை! தவெக விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்ததும் சி வி சண்முகத்தை சந்தித்ததும் ஒரே தராசில் நிறுத்த முடியாது! ஆட்சியை கையிலெடுத்தவர்களுக்கு ஆறு மாதம் எவ்வித தொந்தரவும் செய்வதற்கில்லை என்ற சனநாயக மரபை ஒட்டி நின்றவர்களும், ஆதரவு தேவை படாத நிலையிலும் தனது கட்சியையே உடைத்துக்கொண்டு தாமகவே முன்வந்து அரசியல் சடுகுடு ஆடுபவர்களும் ஒன்றல்ல! தனது சந்திப்பின் வரிசையில் இவர்கள் இருவரையும் ஒரே கண மதிப்பீட்டில் விஜய் சமமாக நிறுத்துவாரெனில் விஜய் நடத்தியது கபட சந்திப்பு நாடகம்! ஆனால் திமுகவின் தராசு பார்வை தனது எதிரி யார் என்பதை சட்டமன்றத்தில் தெளிவாக வரையறை செய்திருக்கிறது! அரசியலில் தமது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்துவதுதான் உண்மையான அரசியல் நாகரீகம்! உதயநிதியின் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உரை ஒப்பற்ற சாசனம்! திமுகவினர் தகர்க்கவேண்டியது சினிமாவின் பொய்கவர்ச்சி போலி பிம்பம் என்பதை வரையறுத்திருக்கிறார்! அச்சமூட்டும் சோபா அரசியலையும் சுட்டிக்காட்டுகிறார் உதயநிதி!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
9
121
325
17.7K
திராவிடத் தமிழன் retweetledi
DMK S SRINIVASAN PATHAKOTTA
DMK S SRINIVASAN PATHAKOTTA@pssrinivasandmk·
இன்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.... @arivalayam @dmk_youthwing
DMK S SRINIVASAN PATHAKOTTA tweet media
தமிழ்
1
3
17
147
திராவிடத் தமிழன் retweetledi
Illamaran21
Illamaran21@Illamaran21·
சம்ம ஷாட் அண்ணா @Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
0
1
1
41
திராவிடத் தமிழன்
@ramk8060 சட்டமன்றத்தில் நேர் எதிர் பேச யோகிதை இல்லை நீங்க எல்லாம் பேச வந்துட்டீங்க 😂😂😂
தமிழ்
0
0
0
1
RamKumarr
RamKumarr@ramk8060·
ட்ரிகர் ஆய்ட்டார் 😂🤣 என்ன ப்ரோ அட்மின் எழுதி கொடுக்கிறதுக்கு இவ்ளோ நேரம் ஆச்சா.? அதுவும் உப்பு சப்பு இல்லாம இருக்கு உங்க கிட்ட இன்னும் பெருசா எதிர் பார்க்கிறேன் அண்ணா.😁
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
456
1.2K
3.7K
111.9K
திராவிடத் தமிழன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

6.1K
12.3K
30.7K
3.3M
திராவிடத் தமிழன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இவிங்கள கலாய்க்கா ஒரு நாளைக்கு 1000 கண்டெண்ட் கிடைக்குதே 😅😅
தமிழ்
0
12
15
371