Vignesh Elango

234 posts

Vignesh Elango banner
Vignesh Elango

Vignesh Elango

@Vignesh_2622

AIADMK

Vellore, India Katılım Aralık 2024
159 Takip Edilen77 Takipçiler
Vignesh Elango retweetledi
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏)
குழப்பத்தில் இருக்கும் ஒரு சில தொண்டர்களுக்காக, அதிமுக வரலாற்றின் அடிப்படையில், -​கடந்த 54 ஆண்டுகளில் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் வென்றதில்லை.. -​துரோகம் செய்தவர்கள் தங்களின் அரசியல் முக்கியத்துவத்தை இழந்தனர் அல்லது எதிர்க்கட்சிகளில் இணைந்தனர். ​முக்கிய குறிப்பு: தற்போதைய நிலைமை - சட்டப்பூர்வமாக இந்த தவறை மறைக்க, மாற்ற முடியாது. ​இன்னும் 90 முதல் 120 நாட்களில், அந்த 25 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை இழக்க நேரிடும். அவர்களின் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே அவர்கள் மீது கோபத்தில் உள்ளனர். எனவே, அவர்களால் மீண்டும் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. ​பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் ஏற்கனவே பதவிகளுக்கு புதியவர்களை நியமித்துள்ளார். இதை எந்த நீதிமன்றத்திலும் போய் கேட்க முடியாது. ​தயவுசெய்து உண்மை மற்றும் தார்மீகத்தின் பக்கம் நில்லுங்கள். துரோகிகளுக்கு துணை போகாதீர்கள். ​நினைவில் கொள்ளுங்கள், தங்கள் சுயநலத்திற்காக சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள், உங்களுக்காகவா நிற்கப் போகிறார்கள்? 🤔 ​@EPSTamilNadu @AIADMKOfficial
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏) tweet media
தமிழ்
2
24
73
2.3K
Vignesh Elango retweetledi
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
தோல்வி தானே வந்து போகட்டும் 😁 வெற்றி ✌️ உழைப்பினால் நிரந்தரமாகட்டும் 💪 புன்னகை தோல்விகளை தவிடு பொடியாக்கட்டும் #அதிமுக_மீண்டு_எழும்
Vignesh Elango tweet media
தமிழ்
0
7
11
77
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
இந்த இயக்கத்தை அழிக்க... இன்னும் எத்தனை துரோகிகள் வந்தாலும்.... தொண்டர்கள் துணையோடு அத்தனை துரோகிகளையும் தூள் தூள்லாக்குவார் ✌️ துணிசல் நாயகர் எடப்பாடியார் ✌️🔥🌱 @EPSTamilNadu
Vignesh Elango tweet media
தமிழ்
0
4
7
46
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
அரசியல் தெரிந்தவனுக்கு தெரியும் யார், உண்மையான அரசன் என்று 🌱🧎🏻‍♂️ #EPS | #ADMK
Vignesh Elango tweet media
தமிழ்
1
4
25
172
Vignesh Elango retweetledi
Siva Balan C 🇮🇳
Siva Balan C 🇮🇳@SivaBalanCkvg·
Loyalty is more important than power and position!
English
1
31
117
1.1K
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
அரசியல் பிழபிற்காக ஒன்றும் உங்கள் பின்னால் வரவில்லை தைரியமாக செயல்படுங்கள் இளைஞர்கள் உங்கள் பின்னால் #WeStandwithEPS @EPSTamilNadu
Vignesh Elango tweet media
தமிழ்
0
21
57
289
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
ஒண்ணு மட்டும் confirmஆ தெரியுது… 🔥 அதிமுகவில் இளம் இரத்தத்தின் பாய்ச்சல் ஆரம்பமாகிடுச்சு. Groundலயும், social mediaலயும் புதிய தலைமுறை தீயா இறங்க ஆரம்பிச்சிருக்கு. இனிதான் அரசியல் வேற levelல இருக்கப்போகுது.
Vignesh Elango tweet media
தமிழ்
2
63
169
843
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்! -மாண்புமிகு எடப்பாடியார் ✌️🌱
தமிழ்
0
8
35
221
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
Chance குடுங்க... Chance குடுங்க...னு சொன்னீங்க அதான் குடுத்துட்டாங்க... இப்போ time குடுங்க...டைம் குடுங்க...னு கதறுறீங்க அதான் Politics கத்துக்கிட்டு வாங்கனு சொன்னோம்... இப்போ அடிக்கிறாங்கனு அழுதா எப்படி? விடுங்க... பழகிடும்.... #tvkfails
தமிழ்
0
5
16
167
Vignesh Elango retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
1989 to 2016 அம்மா மறையும் வரை 27 வருடத்தில்... அம்மா ஜெ'வும் திமுக தலைவர் கருணாநிதியும் சந்தித்து கொண்ட நிகழ்வு அல்லது படம் இருக்கிறதா..? யாராவது பார்த்து இருக்கீங்களா..? எதாவது இருந்தால் கமண்ட் போடுங்க இருக்காது... ஏன் என்றால் அம்மா ஜெ என்றால் கருணாநிதி க்கு பீதி...🤧
P R A G A ™ tweet media
தமிழ்
33
30
465
105.1K
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஒட்டு மொத்தமும்✌️ #அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு #எடப்பாடியார் உடன் தான்🌱 உங்களால் என்ன முடியுமோ பண்ணுங்க🔥
தமிழ்
0
0
3
37
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
அன்பு தலைவரே @EPSTamilNadu🙏 உங்களிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று தான் இது இளைஞர்கள் காலம் கட்சியின் துணைபொதுச்செயலாளர் பதவியில் ஒரு நன்கு படித்து துடிப்பான இளைஞர் ஒருவரை அமர்த்துங்கள். அப்போது தான் ஆளும் கட்சியோடு களத்தில் போராட முடியும். வரும் காலம் நமதாக அதுவே வழி🙏
தமிழ்
0
1
9
41
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
கிளைக் கழகச் செயலாளர் மாவட்டச் செயலாளர் ஒன்றிய நகரச் செயலாளர்கள் மாவட்டச் செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள் மாவட்டச் செயலாளர்கள் அன்றும் இன்றும் என்றும் அதிமுகவில் இப்படித்தான் 💪 #அதிமுக_மீண்டு_எழும்
தமிழ்
3
22
110
706
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
இது மட்டும் நடக்கட்டும் @TVKVijayHQ dei அப்ரோம் இருக்குடா தூய சக்தி ஊழல் சக்தி 😒
Vignesh Elango tweet media
தமிழ்
2
3
4
27
Vignesh Elango retweetledi
ADMK - Lets Digitalize it
ADMK - Lets Digitalize it@shanupraveen6g1·
இளைஞர்களை தொக்கி.... வெல்லும் இரட்டை இலை.. நன்றி எடப்பாடி பழனிசாமி ஐயா
தமிழ்
0
56
281
2.2K
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
தலைமையின் உத்தரவை மதிக்காமல் மற்றும் சில கட்சிகள் என்று சொன்ன கட்சிக்கு ஆதரவு அளித்த உங்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பதவியில் இருந்து நீங்கவில்லை... உண்மையில் கட்சியின் மீது அக்கறை இருந்தால் தொண்டர்களாக இருந்து அம்மா அவர்களின் ஆட்சி வர உழையுங்கள்...🙏🙏
Vignesh Elango tweet media
தமிழ்
0
2
13
94
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
EPS:- நீ பேட்டில என்ன சொன்ன?? சம்முகம்:- கழகத்துக்கு புத்துயிர் கொடுக்கணும்னு சொன்னேன் 🙄 EPS:- கட்சிக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கிற உங்களை தூக்கிட்டு கட்சிக்கு விசுவாசமா வேலை பாக்குறவங்கள மாவட்ட செயலாளர்களா நியமனம் செஞ்சி கட்சிக்கு புத்துயிர் குடுத்தேன் போ!💥 #WeStandWithEps
Vignesh Elango tweet media
தமிழ்
1
1
5
42