
Any day Annamalai > 10000 Vijay's
Vinoth Pandian
5.3K posts

@Vinoth_018
Right wing politics | Modi Ji | Annamalai | TTV Dhinakaran

Any day Annamalai > 10000 Vijay's


உண்மையிலேயே டாஸ்மாக் கடைகள் கொள்ளைக்கு விஜய் பெரிய ஆப்பு தான் வச்சிருக்கார் இதை தொடர்வதில் தான் நிறைய சிக்கல்கள் இருக்கு.




வட இந்தியாவில் ஸ்மிருதி இரானி அவர்களின் படிப்பை அவர் போலியாக சொன்னபோது சிக்கினார். அதே போல இங்கே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தன்னுடைய டிப்ளோமா மூலம் சிக்கி இருக்கிறார். அந்த இன்ஸ்டிட்யூட்க்கு ஒரு UGC, DoTE என்று ஒரு அங்கீகாரமும் கிடையாது..ஆனா காசு கொடுத்தா கிடைக்கும். அது எப்படி சார் எந்த அங்கீகாரம் இல்லாத ஒரு instituteல படிச்சிட்டு வந்து பல்வேறு குழந்தைகளின் கல்வியை தீர்மானிக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து இருக்கீங்க.. போலி கல்வியில் காசு கொடுத்து வாங்கிய கல்வியை கொண்டு எப்படி சார் உங்களால் நடமாட முடிகிறது??



