VineshWin virugai IT WING

2.8K posts

VineshWin virugai IT WING banner
VineshWin virugai IT WING

VineshWin virugai IT WING

@WinVinesh

மாவட்டத் துணைச் செயலாளர்/ தகவல் தொழில்நுட்ப பிரிவு

Katılım Aralık 2024
125 Takip Edilen73 Takipçiler
VineshWin virugai IT WING
விருகையின் வெற்றி வேட்பாளர் #விருகை V.N. ரவி BA.Ex MLA #எடப்பாடியார் #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே
தமிழ்
0
43
216
3.9K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
குடும்பத் தலைவிகளின் வேலை பளுவை குறைக்க அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர் பதனப் பெட்டி வழங்கப்படும். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
26
222
271
2K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஆனால் ஒரு குடும்பத்தின் நலனுக்காகவே செயல்படும் இயக்கம் திமுக!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
18
201
263
1.8K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சென்னை மாவட்டம் மயிலாப்பூர் தொகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
29
223
297
2.2K
VineshWin virugai IT WING
#இளைஞர்களின் நலனில் எடப்பாடியார் #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே
தமிழ்
0
0
1
9
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
இந்தியாவிலேயே கொரோனா பேரிடரை சிறப்பாக கையாண்டது அதிமுக அரசுதான்!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
13
169
227
1.5K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். #Vote4AIADMK #Epsfor2026
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
26
327
729
10.1K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கும் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள்! #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
33
225
286
2.1K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஜந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
39
234
288
2K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெறும் வாய்ப்பு,ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு IVF-fertility சிகிச்சை மருத்துவ சேவையை தமிழ்நாட்டில் விரிவுபடுத்துதல். மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா IVF சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
36
211
274
1.9K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்! #Vote4AIADMK 🌱✌️ @EPSTamilNadu @AIADMKOfficial
தமிழ்
28
260
357
2.6K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சென்னை மாநகராட்சியில் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்க, பல கோடி ரூபாய் செலவிட்டு கார்பந்தயம் நடத்தும் கேடுகெட்ட திமுக அரசு தொடர வேண்டுமா?? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
11
189
249
1.4K
VineshWin virugai IT WING retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். தேர்தல் அறிவிப்பு வந்தது. கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம். தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம். மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம். தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நம் கண்முன் தெரிவது @AIADMKOfficial காலம்! திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்! தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்! தமிழக மக்கள் நிம்மதியாக வாழப் போகும் காலம்! மக்கள் நம் பக்கம்! நாளை நமதே! #பாதுகாப்பான_தமிழகம் #பார்போற்றும்_வளர்ச்சி
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
120
650
1.7K
27.8K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சட்டமன்றத் தேர்தல் - 2026 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C. ராஜு அவர்கள். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
17
133
207
1.4K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்களின் முழு பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
14
188
236
1.9K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சட்டமன்றத் தேர்தல் - 2026 கரூர் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கரூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு M.R. விஜயபாஸ்கர் அவர்கள். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
12
143
197
1.5K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாராட்டும் அளவிற்கு அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் அறிவிப்பு. #Vote4AIADMK
தமிழ்
23
244
319
2K
VineshWin virugai IT WING retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். இது வெறும் தேர்தல் பிரச்சாரம் அல்ல. திமுக எனும் தீயசக்தியின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்கப்போகும் போர்க்குரல்! தமிழகத்தின் இலக்கு, திமுக விலக்கு! #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
38
343
550
4K
VineshWin virugai IT WING retweetledi
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
மயிலாப்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அக்கா @DrTamilisai4BJP அவர்கள் !!! ❤️
தமிழ்
30
194
880
10.7K