valimai

9.9K posts

valimai banner
valimai

valimai

@XavierF23016240

Katılım Kasım 2018
1.7K Takip Edilen384 Takipçiler
valimai retweetledi
valimai retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
"Look at the way Ajith received Vijay”
English
36
1.6K
10.3K
217.7K
valimai retweetledi
Hitato
Hitato@one_number11·
@Pokkiri_Victor Agressive comment potaa case potruvangalo nu baya punda irukula poda sunni
Hitato tweet media
2
2
62
1.6K
valimai
valimai@XavierF23016240·
valimai@XavierF23016240

@MtcChennai @CMOTamilnadu @prabhusean7 @TNDIPRNEWS @arasubus @TamilanParthib1 @PrakazVijay_Of சார் தையூரில் இந்த புகைப்படத்தில் குறிப்பிட்ட போன்று பனிமனை மற்றும் பேருந்து நிலையம் இணைந்து அமைக்க படுகின்றதா?

QME
0
0
0
8
MTC Chennai
MTC Chennai@MtcChennai·
@Manleymani30 தங்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்‌. இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்
3
0
0
534
Manivj
Manivj@Manleymani30·
சென்னை கோட்டூர்புரம் அருகே சரியாக நேரம் இன்று 4.30pm இருக்கும்.இந்த பேருந்தை அதி வேகமாகவும் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்துவது போல் ஓட்டுநர் ஓட்டி செல்கிறார். பேருந்தின் முன் சென்று ஏன் இவ்வளவு மோசமாக ஓட்டுகிறீர் என்று கேட்டால் சைகையை காட்டி மிரட்டுகிறார்.
Manivj tweet media
தமிழ்
2
1
1
575
valimai retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
Gen-z kothadimaigal meeting be like 👇
English
10
505
2K
38K
valimai retweetledi
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
"மீண்டும் மீண்டும் சொல்வோம் நாங்கள் கொத்தடிமைகள் தான்" - திமுக கொத்தடிமை கூட்டம்.
தமிழ்
128
808
2.1K
132.4K
valimai retweetledi
M.D⚡
M.D⚡@Thalapathy_md·
We are proud intellectual 🤣😂😭😭😭😭😭😭😭😭😭😭🙏
English
58
355
1.3K
33.1K
valimai retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
Template😂
Español
99
1.5K
4.3K
107.3K
valimai retweetledi
αмαяαη
αмαяαη@leochordia·
வைகோ: ஏன்டா உங்களுக்கு (திமுக ) ஒரு நியாயம் அடுத்தவனுக்கு (தவெக) இன்னொரு நியாயமா? 😂😂 மதிமுக-திமுக கூட்டணி உடையுது போல… 🥳🥳
தமிழ்
22
770
2.6K
60.5K
valimai retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
May 4, Morning 11am SUN News 🤣🤣
English
11
865
3.9K
78.7K
valimai retweetledi
PLA.JEGANATHMISHRA
PLA.JEGANATHMISHRA@JeganathMishra_·
📍 தேவாரம் சாக்கலுத்து மெட்டு மலைப்பகுதி | 30.05.2026 தமிழகம் - கேரளாவை இணைக்கும் சாக்கலுத்து மெட்டு மலைச்சாலை அமைப்பது தொடர்பாக இன்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டேன். தற்போது ஏலத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக தினமும் 30 முதல் 50 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழித்தடங்களை பயன்படுத்தி வருகின்றன. தேவாரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாக்கலுத்து மெட்டு இணைப்புச் சாலை அமைந்தால், கேரளாவிற்கான பயண தூரம் வெகுவாக குறைவதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். இதுகுறித்து ஏலத்தோட்ட தொழிலாளர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தேன். இந்த திட்டத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாண்புமிகு முதலமைச்சரிடம் வலியுறுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வேன். மக்களின் நீண்டநாள் கனவு நனவாகும் வரை எனது முயற்சிகள் தொடரும். #PLA_ஜெகநாத்மிஸ்ரா_MLA #தமிழகவெற்றிக்கழகம்‌ #கம்பம்_சட்டமன்ற_தொகுதி #தேவாரம் #சாக்கலுத்துமெட்டு #TVK@TVKVijayHQ @CMOTamilnadu
PLA.JEGANATHMISHRA tweet mediaPLA.JEGANATHMISHRA tweet mediaPLA.JEGANATHMISHRA tweet mediaPLA.JEGANATHMISHRA tweet media
தமிழ்
1
27
138
3.3K
valimai retweetledi
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Thanks for this information sir. Yes in this biscuit I found sugar as 18% Where can we get that imported biscuit?
Chinnasamy Subramanian R@ciinnzaditya

@arivomkadaioffi படத்தில் உள்ள Biscoff பிஸ்கட், Belgium த்தை சேர்ந்தது.. இறக்குமதி செய்யப்பட்டது.. இறக்குமதி செய்யப்பட்டத்தில், சுகர் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.. மேலும் மேலும் சாப்பிட தோணும். ஆனால், மினி பாக்கெட்டில் சுகர் அளவு அதிகமாக உள்ளது என்கிறார்கள்..

English
6
3
28
15.1K
valimai retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Ivanoda college days lam en kannu munnadi vanthu poguthu 😭😭
Eesti
49
216
962
34.1K
Pannaipuram_Official
Pannaipuram_Official@Pannaipuram_Off·
Started my trip to #Chennai ❤️ இரண்டு நாள் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சி 💐 #ILAIYARAAJA #SymphonyNo1 #Valiant (1st Day) #IlaiyaRaajaLiveinConcert (2nd Day) எங்கள் ஊர், எங்கள் மாநிலம், எங்கள் நாட்டின் பெருமை 🇮🇳 நம் #இளையராஜா 💕 #OurRaajaOurPride 🙏✨🙏 2nd time Symphony 🥰
Pannaipuram_Official tweet mediaPannaipuram_Official tweet media
தமிழ்
4
4
36
1.6K
MTC Chennai
MTC Chennai@MtcChennai·
@XavierF23016240 @CMOTamilnadu @prabhusean7 @TNDIPRNEWS @arasubus @TamilanParthib1 @PrakazVijay_Of தங்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். தாங்கள் குறிப்பிடும் தையூர் பகுதியில் பணிமனை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்
1
0
2
505
MTC Chennai
MTC Chennai@MtcChennai·
Today, the Secretary to Government, Transport Department, Dr. M. Vallalar, IAS, inspected the proposed upcoming bus terminus and depot near the Velachery MRTS Railway Station at Velachery. During the inspection, the proposed plans for establishing the terminus and depot, infrastructure requirements, operational feasibility, and commuter convenience were reviewed in detail. The proposed facility aims to strengthen public transport connectivity and enhance bus operations in the region. The Managing Director of MTC Chennai, Dr. @prabhusean7, I.A.S., the Joint Managing Director, and other officials of MTC Chennai were present during the inspection. #MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #Velachery
MTC Chennai tweet mediaMTC Chennai tweet mediaMTC Chennai tweet mediaMTC Chennai tweet media
English
7
12
144
17.3K
valimai retweetledi
Warren Damani
Warren Damani@Warrenwala·
Cables & Wires - Q4 Management commentary in Tamil. Negatives
Warren Damani tweet mediaWarren Damani tweet mediaWarren Damani tweet mediaWarren Damani tweet media
English
1
4
20
1.7K
valimai retweetledi
Sabareeswaran Elangovan
Dear Engineers/Designers, மேலே உள்ள இரண்டு தொட்டியில் corporation தண்ணீர். கீழே உள்ள தொட்டியில் இரண்டிலும் போர் தண்ணீர். தற்போது corporation தண்ணீர் வரவில்லை, வீட்டிற்குள் எங்கேயும் தண்ணீர் வரவில்லை. காரணம் : corporation தண்ணீர் எப்போதும் நிற்காது/பிரச்சனை வராது என்று போர் தண்ணீர் கனெக்ஷன் உள்ளே எங்கேயும் கொடுக்கவில்லை. தற்போதைய பிரச்சினை கார்பொரேஷன் தண்ணீர் குறைவாக வருகிறது. அதனால் தண்ணீர் தீர்ந்து இந்த நிலை. இதற்காக நான் போர் தண்ணீரை தற்காலிகமாக கீழே பாதி மேலே பாதி சிந்திக்கொண்டே கார்பொரேஷன் தொட்டிக்கு நிறைக்கிறேன். பல வீடுகளில் இதற்காக கண்டிப்பாக ஒரு option வைத்து தான் கட்டியிருப்பார்கள் 🙄
Sabareeswaran Elangovan tweet mediaSabareeswaran Elangovan tweet mediaSabareeswaran Elangovan tweet mediaSabareeswaran Elangovan tweet media
தமிழ்
4
4
23
9.8K
valimai retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றையும் ரேஷன் கடையில் பாக்கெட்டில் விற்பனை செய்யும் நடைமுறைக்கான பணிகள் தொடங்கி விட்டதாக அமைச்சர் @AdvocateVenkatP அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் வீணடிப்பு பெரிய அளவில் தடுக்கப்படும்.
Informative Diary tweet media
தமிழ்
8
363
1.1K
11.6K
Vignesh Theni
Vignesh Theni@Vignesh_twitz·
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தை @tn_factcheck முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மக்களின் பணம் இந்த அமைப்புக்கு மட்டும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனி அலுவலகம், 80 ஊழியர்கள், தனி அரசு வாகனம் என அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு ஆட்சி மாற்றம் வந்தவுடன் பதவி விலகுவதாக அறிவித்துவிட்டு எனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல அதன் மிஷன் டைரக்டர் நழுவிச் சென்றிருக்கிறார். புதியதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு TN Fact Check - ஐ முழு ஆய்வுக்கு உட்படுத்தி அவர்கள் என்ன பணி செய்தார்கள் அதன் மூலம் அடைந்த பயன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் செலவழித்த, அவர்களுக்காக செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம் @TVKVijayHQ
தமிழ்
14
378
798
25.1K