சென்னை, நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்.
Alen
634 posts

சென்னை, நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்.

Love you sir and onto 100 more collaborations with you 🥰

#Karuppu To all cinema lovers & my #AnbaanaFans Thank You 🙏🏾

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu

உடனே நடிகர் முத்துக்காளையை சென்று ஹாஸ்பிடலில் பாருங்கள் என உத்தரவிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் ! 🥹❤️🙏 "தனது மனைவியின் உயிரை காப்பாற்றுகள்' என இன்று காலை நடிகர் முத்துக்காளை கோரிக்கை வைத்ததும், முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக @AadhavArjuna அவர்களை அழைத்து தொலைபேசியில் பேச சொன்னார், பின்பு, மருத்துவமனைக்கு அமைச்சர் @imrajmohan அவர்களை நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் நம் அண்னன் மற்றும் முதலமைச்சர் விஜய்" @CMOTamilnadu | @TVKVijayHQ

RETRO OPENING DAY IN DANGER? #Karuppu ❗️🤯