Nàñdhû ):-

6K posts

Nàñdhû ):- banner
Nàñdhû ):-

Nàñdhû ):-

@_Versatile_Boy_

தளபதி 💥 || SACHIN - HITMAN 💯💙 || Memer 😎

Tamil Nadu, India Katılım Ocak 2016
417 Takip Edilen77 Takipçiler
Nàñdhû ):-
Nàñdhû ):-@_Versatile_Boy_·
@AravindRajaOff Dei dei DMK 22% dhan da alliance oda sethu dhan 34.44%, Alliance um Own kum compare panriye vekkama illa..
Türkçe
0
0
0
2.3K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக - 34.44% தவெக - 34.82% அதிமுக - 26.67% Just 0.38% .. இதுல திமுக அவ்வளவு தானாம்.🤧
தமிழ்
535
522
3.4K
285.6K
Nàñdhû ):- retweetledi
Nani
Nani@NameisNani·
Congratulations @actorvijay sir. First doubted and then crowned. Happened at our home and now it’s happening in our neighbouring home. Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :) Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
English
910
21.5K
116.7K
1.6M
Nàñdhû ):- retweetledi
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻 @actorvijay
English
774
13K
49.6K
659.4K
Nàñdhû ):- retweetledi
Ajay R Gnanamuthu
Ajay R Gnanamuthu@AjayGnanamuthu·
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan
English
830
12K
36.2K
1.4M
Nàñdhû ):- retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ZXX
14K
33.9K
103.2K
20.9M
Nàñdhû ):- retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 35,000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2.5 லட்சம் பேர் கூடினர் . அதில் உயிரிழப்பு 11 பேர்.. பெரும்பாலும் மிதி மற்றும் இடி காயங்களால் இறப்பு.. 2016 ஜெயலலிதா விருத்தாசலம் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் 2 பேரை மட்டுமே காப்பாற்ற முடியாமல் இறந்தனர்.. சென்னை ஏர்ஷோ அரசு விழாவில் 15 லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் நீர்சத்து குறைவு மற்றும் வெயிலில் 5 பேர் பலி.. மயங்கி விழுந்த 95 பேரில் 90 பேர் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டனர். 1992 கும்பகோணம் மகாமக நெரிசல் 5 லட்சம் பேர் பங்கேற்றதில் 50 பேர் இறந்தனர்.. விஜயின் 27,000 பேர் கூட்டத்தில் 40 பேர் இறந்ததாக கூறுகிறார்கள்.. 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகிறார்கள்.. 90 பேரில் 40 பேர் மரணம் அடைவார்களா? ஏர் ஷோவில் 95 பேரில் 90 பேர் காப்பாற்ற பட்டது எப்படி? விஜய் கூட்ட நெரிசல் மக்களுக்கு சரியான தரமான மருத்துவம் வழங்கப்பட்டதா? கூட்ட அளவுடன் ஒப்பிட்டால் இது மிகவும் அதிகமாக இருக்கிறது.. கூட்ட நெரிசலில் மிதிபட்டு இருப்பதுதான் சாதாரணமாக நடக்கும்.. ஆனால் இங்கே நிறைய பேர் மயங்கி விழுந்துள்ளனர்.. அதுவும் அத்தனை மணி நேரம் இல்லாமல் சரியாக விஜய் பேசும் போது.. அதுவும் வெயில் இல்லாத இரவு நேரத்தில்.. நீர்ச்சத்து குறைவினால் மயங்கியவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ஆக்சிஜன் கொடுத்த உடனேயே பிழைத்து கொள்வார்கள்.. அங்கே ஏராளமான காலி தண்ணீர் பாட்டில்கள் தரையில் இருந்தன.. தண்ணீர் இல்லாமல் வெயிலில் ஏர்ஷோவின் போது இறந்த சூழல் இங்கே இல்லை.. இது மாலை நேரம் என்பதால் வெயிலும் இல்லை.. மேலும் கூட்ட நெரிசல் இறப்புகள் பெரும்பாலும் காலில் மிதிபட்டு நெஞ்செலும்பு உடைந்து எலும்பு மண்டை ஓடு உடைபட்டுதான் இறப்பார்கள்.. அப்படி யாருக்குமே நடந்ததாக தெரியவில்லை.. இதற்கு முந்தைய விஜய் கூட்டங்களில் இருக்கும் அதே கூட்ட அடர்த்தி தான் வீடியோக்களில் தெரிகிறது.. அதை தாண்டி அதிகமான அடர்த்தி இந்த கூட்டத்தில் தெரியவில்லை.. விஜய் பாசிசத்துக்கு எதிராக பேசுவதால் இதில் பாசிச சதி கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது.. RSS கைக்கூலிகள் ஆங்காங்கே விஷ வாயு போன்ற விஷயங்களை பயன்படுத்தினார்களா.. வேண்டுமென்றே வன்முறையாளர்களை கூட்டத்தில் கலந்து கொள்ள செய்து குழந்தைகளை கழுத்தில் மிதித்து கொன்றார்களா.. எப்படி வெறும் மூச்சு திணரலால் இத்தனை பேர் அதுவும் ஒரு 20 நிமிடத்தில் விஜய் பேசும் போது சரியாக இறந்தார்கள்? பாசிசத்துக்கு எதிரான மற்றொரு சக்தியை விஜயை அரசியலை விட்டு நீக்க RSS சதியா? ஆம்புலன்ஸை தடுத்தவர்களை ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை? வீடியோ முன்னால் தவெக ஆட்கள் ஆம்புலன்ஸை தடுத்தார்கள் என்று கதை கட்டவா? யார் அப்படி தடுப்பார்கள்? தடுத்தவர்கள் வெறும் ரசிகர்கள் போல தெரியவில்லை.. தேர்ந்த ரவுடிகள் போன்ற அனுபவம் வீடியோவில் தெரிகிறது.. மொத்த சோஷியல் மீடியாவும், எல்லா மீடியாவும் விஜய் என்ற ஒற்றை மனிதர் இதற்கு காரணம் என்று கங்கணம் கட்டி கத்துவதை பார்த்தால் மொத்தமாக மோடி புராணம் பாடி இஸ்லாமிய அல்லது கிருத்துவ வெறுப்பு உற்பத்தி செய்யுமே அந்த மீடியா Pattern போலவே இருக்கிறது.. காங்கிரஸ் தலைவர் திரு. செல்வப் பெருந்தகை கோரியது போல , காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு கிரிஷ் சோடங்கர் கூறியது போல நீதி விசாரணை வேண்டும்.. இது இயல்பான கூட்ட நெரிசலா? அப்படி என்றால் இதற்கு முந்தைய விஜய் கூட்டங்களில் எல்லாம் ஏன் இது போல நடக்கவில்லை? அதிலும் இதே uncivilized கூட்டம் தானே இருந்தது? நெரிசலில் நசுங்கிய உடல்கள் எதையும் பார்க்க முடியவில்லையே.. மூச்சு திணறல் மட்டுமே அத்தனை பேருக்கும் வருமா? அப்படி என்றால் இதற்கு முந்தைய விஜய் கூட்டங்களில் ஏன் வரவில்லை? விசாரணை மிகவும் முக்கியம்.. சும்மா விஜய் லேட்டாக வந்தார் என்ற ஒரு காரணத்தை மீண்டும் மீண்டும் சொல்லி ஆழமான விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது.. இதற்கு முந்தைய அத்தனை விஜய் கூட்டங்களுமே சில பல மணி நேரம் லேட்டாகத்தான் நடந்தது.. பல அரசியல் கூட்டங்கள் லேட்டாகத்தான் நடக்கின்றன.. இதில் பாசிச+ மீடியா சூழ்ச்சி இருக்கலாம்..
தமிழ்
154
1.2K
2.8K
324.7K
Nàñdhû ):- retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
1. தவறான இடதேர்வு. 2. போதுமான காவலர்கள் இல்லை. 3. Emergency Exit போல எதுவுமில்லை. 4. கரூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் உடனடியாக Suspend செய்ய வேண்டும். - தலைவர் @Annamalai_k 💥 #Annamalai | #KarurStampede
தமிழ்
41
1K
3.1K
58.1K
Nàñdhû ):- retweetledi
TVK Virtual Warrior MK 🇪🇸
நம்ம மக்களுக்கு நல்லது செய்யனும் வந்த மனிதன இப்படி பண்ணாதீங்கயா மனசு வலிக்குது @actorvijay
தமிழ்
18
743
3.1K
73.3K
Nàñdhû ):- retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்
9.3K
18.5K
58.8K
7.2M
Nàñdhû ):- retweetledi
KARTHIK DP
KARTHIK DP@dp_karthik·
I stand with @TVKVijayHQ ✊🏻
English
363
1.5K
5.6K
245.1K
Nàñdhû ):- retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது. உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
624
6.1K
18.1K
1.5M
TRICHY CINEMAS
TRICHY CINEMAS@TRICHYCINEMAS·
#War2 from Tomorrow 💥 In Trichy city Tamil - Star-2 shows , LA Cinemas-1 show, Sona -1 show Hindi - LA Cinemas-1 show Telugu - Star-2 shows , LA Cinemas-1 show, Limited release
TRICHY CINEMAS tweet media
English
6
1
28
4.2K
Nàñdhû ):- retweetledi
Nàñdhû ):-
Nàñdhû ):-@_Versatile_Boy_·
@WrestleFeatures Rollins, Punk, Roman match on night 1, Michael Cole said this past week's raw by mistake
English
0
0
0
102
Wrestle Features
Wrestle Features@WrestleFeatures·
WWE have confirmed the following: Night 1: Tiffany vs. Charlotte Gunther vs. Jey Uso Night 2: IYO vs. Rhea vs. Bianca
English
63
273
6.8K
331.9K
Nàñdhû ):-
Nàñdhû ):-@_Versatile_Boy_·
@thepgeraa Mic : Seth In ring : Both Character work : Roman (OTC) Theme Music : Roman Finisher : Seth (Stomp) Popularity : Roman Aura : Roman Storytelling : Both
English
0
0
0
12
THE PG ERA
THE PG ERA@thepgeraa·
Roman Reigns vs Seth Rollins 🔥 Mic: In-ring: Character Work: Theme Music: Finisher: Popularity: Aura: Storytelling: Let's End The Debate!
THE PG ERA tweet mediaTHE PG ERA tweet media
English
439
64
2.2K
171.8K