pravin

942 posts

pravin banner
pravin

pravin

@_____pravin____

Banker by profession 💼 Political & social awareness | Ethical banking | Public interest 🇮🇳 Fitness | AI | Real-world perspectives

Katılım Eylül 2025
90 Takip Edilen60 Takipçiler
pravin
pravin@_____pravin____·
@rajabritish @PttvNewsX ஓ கொத்தடிமயா அதான் லேங்குவேஜ் இப்படி இருக்கு 😂
தமிழ்
0
0
0
9
pravin
pravin@_____pravin____·
@sunnewstamil @TTVDhinakaran 😂 அட போங்கப்பா! யாருக்காவது வெட்டி செய்தி படிக்கணுமா, time pass வேணுமா? அப்போ இந்த news channel-ஐ ஒரு தடவை போட்டா போதும் da! அவங்க தேடி தேடி வெட்டி செய்தியை மட்டும் தோண்டி எடுத்து, அழகா பேக் பண்ணி தர்றாங்க.
தமிழ்
0
0
0
4
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்.." -டிடிவி தினகரன் #SunNews | #Vijayan | #TNPolice | @TTVDhinakaran
Sun News tweet media
தமிழ்
6
16
74
6.4K
pravin
pravin@_____pravin____·
@sunnewstamil திருடனுக்கு பார்க்கறவர்கள் எல்லாம் திருடனா தான் தோணும்...
தமிழ்
0
0
0
16
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | பழனி கோயில் நில விவகாரம் - திமுக பரந்தாமனின் அடுக்கடுக்கான கேள்விகள் #SunNews | #PalaniTemple | #RameshTVK
Sun News tweet media
தமிழ்
28
522
1.2K
36.3K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வாசிங் மெசின் குதிரை வேகத்தில் சுழல்கிறது ! சபாஷ் 👏
Duraimurugan tweet media
தமிழ்
25
351
1.3K
28.3K
pravin
pravin@_____pravin____·
@m5_chats @DMKITwing என்னா ப்ரோ, இவ்வளோ வன்மம்? உங்க வருமானம் ஏதாச்சும் நின்றுச்சா டிவிக்கே ஆட்சில?
தமிழ்
0
0
0
11
𝓜
𝓜@m5_chats·
@_____pravin____ @DMKITwing Tvk porukki thirittu katchi ku pesave thuppu illai da 2 months la ivalo thirittu pandrenga na konja years la neenga ellam matha katchi kollai adichathu ellam onnume ilai nu aagidum polaiye Thirittu vethu katchi
Eesti
1
0
0
22
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Fastest 100 Crores Scam . Running Successfully 🏃🏃🏃🏃
DMK IT WING tweet media
English
94
1.4K
2.5K
59.2K
pravin
pravin@_____pravin____·
@S_A_T_H_I_S_H_S கோபாலபுரம் வீட்டு மாடியிலேயே வைக்கலாமே
தமிழ்
0
0
4
617
pravin
pravin@_____pravin____·
திமுக, அதிமுக, நாம் தமிழர் என்று எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் இன்னும் எந்தக் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை! தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, ஆளும் கட்சி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுகிறது, அராஜகம் செய்கிறது என்றெல்லாம் விடிந்தால் போதும் பொய்யான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்! இந்த மக்கள் நல அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் பொதுமக்களிடம் எந்த அளவுக்குப் பேராதரவு இருக்கிறது என்பதை நேரில் வந்து பாருங்கள். தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சியையும், முதலமைச்சரின் மக்கள் திட்டங்களையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை மறைத்து நீங்கள் செய்யும் இந்த நாடக அரசியலும், போலியான அவதூறுகளும் இனிமேலும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நீங்கள் நினைத்தால், உங்களைவிட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது! அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே... உங்களுக்கு இனி தமிழ்நாட்டு அரசியலில் எந்த எதிர்காலமும் கிடையாது. இந்த மலிவான நாடகங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, உருப்படியான உண்மையான அரசியலைச் செய்யப் பழகுங்கள். காலாவதியாகிப்போன உங்கள் அரசியலுக்கு வக்காலத்து வாங்கச் சில சமூக விரோதக் கும்பல்கள் வேண்டுமானால் இன்னும் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கலாம்; ஆனால், விழிப்புணர்வு பெற்ற தமிழக மக்கள் உங்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்!" #TrendingTamilNadu #TamilNews #PoliticalMemes
தமிழ்
0
0
2
38
pravin
pravin@_____pravin____·
@idumbaikarthi இப்படிக்கு அண்ணனும் அதன் விழுதுகளும்!
தமிழ்
0
0
0
51
pravin
pravin@_____pravin____·
நீங்கள் ஒவ்வொரு கைதையும் விமர்சிக்கிறீர்கள் — இது நியாயமில்லை, ஆளும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்கிறீர்கள். ஆனால் நீங்களே நீதி வேண்டும் என்று கோருகிறீர்கள் — அது நடக்கும் வரைதான். குற்றவாளியின் சொந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படி அதிகார துஷ்பிரயோகம்? இது பொறுப்புணர்வு, சர்வாதிகாரம் அல்ல.
தமிழ்
0
0
2
396
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
திமுக ஆட்சியை மன்னராட்சி என‌ அடிக்கடி கூறிய ஆதவ் அர்ஜூனா அவர்களே.. இதற்கு பெயர் என்ன?
Blue Sattai Maran tweet media
தமிழ்
105
967
3.7K
83.4K
pravin
pravin@_____pravin____·
🚨 Fraud Insight #4 Never share your screen or install remote access apps at the request of an unknown caller claiming to be from a bank. #DigitalFraud #ScamAwareness
English
0
0
1
42
pravin
pravin@_____pravin____·
@RagavaKabilan @DMKITwing அந்த நாற்றம் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுப்போன குப்பையில் இருந்து வருகிறது. கூடிய சீக்கிரம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
தமிழ்
1
0
2
135
Ragava Kabilan
Ragava Kabilan@RagavaKabilan·
உண்மையிலேயே பெஸ்ட் ஜோக் எது தெரியுமா எங்க வெண்ணை தப்பு பண்ணா நாங்க முதல் ஆளா வந்து கேட்போம் எவன் தப்பு பண்ணாலும் நாங்க கேள்வி கேட்போம் நாங்க அப்படியெல்லாம் இருக்க மாட்டோம் நாங்க நடுநிலையானவர்கள் நாங்க அவங்களுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டோம் இவங்களுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டோம் எங்களுக்கு மாற்றம் வேணும் மாற்றம் இல்ல ஒரே நாற்றம் தான் அடிக்குது
தமிழ்
1
0
2
140
pravin
pravin@_____pravin____·
@Saravanan_TN27 @DMKITwing Corruption isn't even 'demanded' anymore — officials just sit back while the public eagerly offers bribes. Peak normalisation, full credits to the 2 Dravidian parties for perfecting this art after ruling 50+ years! 👏"
English
0
0
2
114
pravin
pravin@_____pravin____·
@KSivaSivaK சரி டா மெண்டலான்ஸ்... CM-ஐ கடிக்கலன்னா உங்களுக்கு தூக்கம் வராது போல! 😂
தமிழ்
0
0
3
569
--சிவா--
--சிவா--@KSivaSivaK·
நீ CM ஆனாலும் என் மயிருக்கு சமம்னு நினைக்கிற ரெண்டே பேரு. அவனை மதிக்கவும் இல்ல, மீட் பன்னவும் இல்ல. 👏👏
--சிவா-- tweet media--சிவா-- tweet media
தமிழ்
75
226
978
29K
pravin
pravin@_____pravin____·
@NaziaFarheen84 "இது உங்களுக்கு ரொம்ப இனிச்சிருக்கும் போல! 😏
pravin tweet media
தமிழ்
0
0
0
60
Nazia Farheen 2.0
Nazia Farheen 2.0@NaziaFarheen84·
So much for politics not entering the classroom... We are beyond redemption !!
English
39
86
318
11.3K
pravin
pravin@_____pravin____·
@Nivaagrin "Looks like you watched the pirated version. Try the original one. 😄
English
1
0
1
150
pravin
pravin@_____pravin____·
@PttvNewsX 😂 ஓய் பாப்பா... இன்ஸ்டா ரீல்ஸ்ல இருந்து பழி இப்போ ADMK பக்கம் திரும்புதா? அப்பவும் கெடுக்கெட்ட DMK ஆட்சி தான் தோல்விக்கு காரணம்னு இன்னும் உணர மாட்டேங்குறியா?
தமிழ்
0
0
5
203
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“விஜயின் வெற்றிக்கு முக்கிய காரணமே அதிமுகதான்.. இனியாவது அதிமுக தலைமை விழித்துக்கொள்ள வேண்டும்”- திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் #Sivasankar | #DMK | #ADMK | #EPS | #CMVijya | #TVK
தமிழ்
27
42
176
14.8K
pravin
pravin@_____pravin____·
@DMK662000 "விஞ்ஞான ஊழல் பண்றவனுக்கு பயமும் வராது, கோவமும் வராது... 'ஆதாரம் இருக்கிறதா?'ன்னு கேட்டுட்டு போய்ட்டே இருப்பான். ஆனா தப்பே செய்யாதவன் மட்டும் அதை நிரூபிக்கத்தான் பாப்பான். இந்த action எல்லாம் அதுல சேர்ந்ததுதான்!
தமிழ்
0
0
0
4K
Alpha !
Alpha !@DMK662000·
Andha Meme la apdi enna irukku ? Andha manishana night oda night ah Arrest pandrathuku ?
Alpha ! tweet media
Eesti
20
27
694
60.6K
pravin
pravin@_____pravin____·
@DMKITwing மறுபடியும் சொல்றேன்… corruption பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அதை develop பண்ணி, வளர்த்து, பெருசாக்கினது நீங்கள்தான்! Great DMK saar! 🔥"
தமிழ்
0
0
0
40
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவறு நடந்துள்ளது! New Template Unlocked!
21
730
2.1K
27.4K