Sabitlenmiş Tweet
Balaji
8.6K posts


பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் விஜய் மனு அளித்தார்
@TVKVijayHQ #TVKVijay
தமிழ்

தவெக கூட்டணிக்கு வராதா என நாக்கை தொங்க போட்டு காத்திருந்த அதிமுக
Savukku Shankar@SavukkuOfficial
அது ஓட்டுபோட்ட துணிதான். சந்தேகம் இல்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று வெளிப்படையாக அறிவித்தும் “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்பதுதானே உங்கள் நிலை ? ஒரு கட்சி சீண்டியதா ? பிரச்சாரம் பண்ற வழியா பாருங்க பாஸ். ஓவரா பேசாதீங்க @TVKVijayHQ
தமிழ்

எந்த காலம் மாறினாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை
Vinoj P Selvam@VinojBJP
காலம் பேசாது , ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் !
தமிழ்





