
Meme of the week!!🤣🤣🤣
Rantz
38.7K posts

@_crossfitdev
Your usual average vanilla non-smoker being | Chronic do-it-all er | INTJ

Meme of the week!!🤣🤣🤣

அழைத்து வரப்படும் அறிவு..! தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக கோஷம். ராப் பாடகர் அறிவு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து முதல்வர் விஜய்யுடன் சந்திக்க காவல்துறை ஏற்பாடு #cmvijay #singer #arivu #thanthitv






I apologise to all our supporters, especially the girls who were brutally beaten by male police officers. We could have done better. I could have done better to protect you from the inhumane actions of the Delhi Police. To protect one Dharmendra Pradhan, who is responsible for the deaths of more than 20 students, the Govt was willing to spill the blood of many more young students. If you were injured and see this, please DM me. I want to speak to you personally and apologise. We will keep fighting for all of you.


This is the moment when the police were attacked by the CJP mob right in front of Abhijit Dipke. If sources are to be believed, this is the very officer whose injury Peek TV puts in single quotes. Absolutely shameless.

நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு தேவையற்ற சுமை என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம் முதலே மிகத் தெளிவாக இருக்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்த அநீதியான தேர்வுக்கு எதிராகத் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று இதன் கொடூரங்களை உணர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர். தங்கள் எதிர்காலத்தைக் காக்கக் கோரி அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, ஒன்றிய பாஜக அரசு தன் அதிகார வர்க்கத்தைப் பயன்படுத்தி கடுமையான வன்முறையையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். டெல்லியில் போராடும் மாணவர்களின் பக்கபலமாக நின்று, அவர்களின் உணர்வுகளுக்குத் திமுகவின் உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்கே சென்று தனது ஆதரவைப் பதிவு செய்தார். மாணவர்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை திமுக அவர்களுடன் துணை நிற்கும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்காக எல்லாம் செய்வேன், நீட்டுக்கு எதிரி என்றெல்லாம் மேடைகளில் சவடால் அடித்த விஜய் மற்றும் அவரது த.வெ.க-வின் உண்மை முகமூடி இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நிமிடம் வரை, த.வெ.க தரப்பில் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரவில்லை. தங்களை வாழ வைக்கும் டெல்லி எஜமானர்களைக் காப்பாற்றுவதற்காகத் த.வெ.க அப்பட்டமான மௌனம் காத்து வருகிறது. டெல்லிப் போராட்டத்தின் தாக்கமும், நீட்டுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பரவிவிடக் கூடாது என்பதற்காக, த.வெ.க-வினர் திட்டமிட்டு படங்களுக்கு PR வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போலத் தங்களின் சுய புராணத்தைப் பரப்பிக் கொண்டு, சுய விளம்பர அரசியலில் ஈடுபடும் விஜய், மாணவர் நலனைப் பலிகொடுத்துத் தன் டெல்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டி வருகிறார். மாணவர்களின் உண்மையான துயரத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மடைமாற்றி, நாடகமாடும் த.வெ.க-வின் இந்த போலி அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக மாணவச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.






Sorry to disappoint you all ! This video isn't from India 🇮🇳, it's actually from the UK 🇬🇧. 🔥🏃🏾Fire walk at a Hindu Temple 🕉 in the UK, held at Longport Durga Temple at Stoke by Indian Software Engineers 100% Literacy Saar !

World’s largest democracy


”அப்பாவ துப்பாக்கி முனையில மிரட்டி பயமுறுத்துறாங்க”.. முதலமைச்சர் விஜய்-க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனின் மகன் ஆவேச பேட்டி #Thoothukudi | #DMK | #MLA | #PolimerNews