
டெம்பா பவுமா
10.4K posts

டெம்பா பவுமா
@_introvertguy_
||சொல்றதுக்கு ஒன்னும் இல்ல||




Breaking தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் அணை கட்டும் எங்களது முயற்சியை அவர்களால் தடுக்கவே முடியாது: டெல்லியில் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் பேட்டி இத்தனை ஆண்டுகள் அதிமுகவும் திமுகவும் பெரும்பாடு பட்டு இந்த அணை அமைக்கும் முயற்சியை தடுத்தார்கள் அதிலும் கர்நாடகா மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி இருந்தபோது கூட திமுக பெரும் சட்டப் போராட்டம் நடத்தி இன்றைய தேதி வரை எதையுமே செய்ய முடியவில்லை! முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்! நடுவர் மன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தமிழ்நாடு அரசுக்கு தான் ஆதரவாக உள்ளது அதனால் பெரிய மெனக்கடல் வேண்டியதில்லை! நிலைமையை கவனமாக கையாண்டாலே போதும்





Enum oru 2 per ah resign pana veinga Sengs @KASengottaiyan

@idumbaikarthi குடிகார கம்னாட்டி 😂😂 @idumbaikarthi

இன்னும் பட்டியல் இன மக்கள் அண்ணன் @thirumaofficial அவர்களை நம்பி தான் இருக்கிறார்கள் 💙

திமுக நின்னு ஜெயிக்கணுமாம் 😹 அது என்ன தேர்தல்னு தெரியுமாடா










