
Sudarssan
50.1K posts

Sabitlenmiş Tweet

Thanks for making my day thalaivaaaa!🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️ @actorvijay
4hrs of wait was totally worth it!🥹🥹🥹
#TVKVijay #ThalapathyVijay #JanaNayagan
English
Sudarssan retweetledi
Sudarssan retweetledi
Sudarssan retweetledi
Sudarssan retweetledi

Sudarssan retweetledi

Thank you for accepting @mkstalin as a weak leader ☺️
We Dravidians@WeDravidians
When the leader is weak.. Criminals will raise!
English
Sudarssan retweetledi
Sudarssan retweetledi

With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ


English

@KumaravelSures2 @FilmyKollywud no no. takunu paaka apdi dha irunchu
Filipino
Sudarssan retweetledi

மகிழ்ச்சியான செய்தி 🔔 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம் ! 🔥✊
@TVKVijayHQ
Prakash Vijay@PrakazVijay_Of
தற்போது 🔔 : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை வழக்கில் இன்று (25.05.2026) தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா அவர்கள் தீர்ப்பளிக்க உள்ளார், விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது !
தமிழ்
Sudarssan retweetledi
Sudarssan retweetledi
Sudarssan retweetledi

‘நான் இருக்கேன். அதுக்காகத்தானே நான் வந்திருக்கேன்’னு முதல்வர் விஜய் நம்பிக்கை கொடுத்தார் - கோவை சிறுமியின் பாட்டி பத்மினி பேட்டி
#Coimbatore | #Sulur | #CMVijay
தமிழ்
Sudarssan retweetledi

#JUSTIN || கடும் தண்டனை பெற்றுத்தருவேன் - முதலமைச்சர் உறுதி | #CMVijay | #TVK | #CovaiCase | #PolimerNews

தமிழ்
Sudarssan retweetledi

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
தமிழ்
Sudarssan retweetledi














