Anderson

59.7K posts

Anderson banner
Anderson

Anderson

@aandrewz

நெல்லை தமிழன் (தென்காசி) ! பொறியாளன்! வேலை நிமித்தம் சிங்கையில்! I Belongs to Dravidian Stock

Singapore Katılım Haziran 2010
2.9K Takip Edilen2.9K Takipçiler
Anderson retweetledi
Jeniffer
Jeniffer@jeni_off·
பல இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் TVK கு தான் ஓட்டு போட்டுள்ளனர். அதற்க்கு அவர்களுக்கு கிடைக்கும் பரிசு RSS 😎 இனிமேல் தான் ஆட்டமே
தமிழ்
166
727
3.9K
81.7K
Anderson retweetledi
Raja 🖤
Raja 🖤@whynotraja·
I want to give a big tight HUGGGG hug to the respectable CHIEF MINISTER of TAMILNADU திரு மு க ஸ்டாலின் and say “IT’S NOT YOUR FAULT” sir. 🫂🫂
English
38
431
2.5K
21K
𝙽𝙰𝚁𝙲𝙸𝚂𝚂𝙷𝙸𝚃
வாக்கு எண்ணிக்கை கம்மியா இருக்கு, படிச்சவன் மாதிரியா behave பண்ணுறீங்கனு திட்டினானுக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதில கூட தவெக வரல 🫠☺️😊
தமிழ்
4
3
29
506
Anderson retweetledi
Dr. Praveen Vijaykumar
Dr. Praveen Vijaykumar@DrPraveenwrites·
Beauty of Democracy - The entire Lottery Martin family wins as a pack across parties! The whole Martin family joined different parties so that, in case of emergency, they can help each other and also get help from all parties. Below is the impressive electoral performance of the Martin family: Leema Rose (wife of Senior Martin) - won as an ADMK candidate. Jose Charles Martin (son of Senior Martin) - won as an LJK candidate. Aadhav Arjuna (son-in-law of Senior Martin) - won as a TVK candidate. Hello democracy, are you kiddin me?
Dr. Praveen Vijaykumar tweet media
English
70
1.3K
4.9K
275.9K
Anderson
Anderson@aandrewz·
கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை 😭😭😭❤️🖤! I’m always a proud Dravidian Stock ! We are with you 🥰❤️🖤😍
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

0
0
1
55
Anderson retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
பிணங்களை பார்த்து கதறி அழுதவர் தோல்வி..ஓடிப்போனவன் வெற்றி..❤️
தமிழ்
125
934
4.1K
88.9K
Anderson retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
என்னால இத மட்டும் ஏத்துக்கவே முடியல... 😭 ஒட்டு மொத்தமா கொளத்தூர் நிர்வாகிகளை கூண்டோட மாத்துங்க 😡
Kovai Nithya tweet media
தமிழ்
193
213
1.6K
111.7K
Anderson retweetledi
kusumban
kusumban@kusumbuonly·
இதை பொதுவில் சொல்ல வெட்கப்படவில்லை. மிக நீண்ட காலத்துக்கு பிறகு தாங்கிக்க முடியாத துயரம் அழுகையாக மாறியது. அழுது ஓய்ந்த கண்கள் இதைப்பார்த்ததும் மீண்டும் கலங்குகிறது. தலைவர் , TRB ராஜா, அன்பில் மகேஷ் இவர்களோட தோல்வியை தாங்கிக்க முடியல.
News18 Tamil Nadu@News18TamilNadu

#WATCH | முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை #mkstalin #annaarivaliyam #News18TamilNadu

தமிழ்
5
15
121
4.9K
Anderson retweetledi
பாலா
பாலா@Billybutcherr22·
Huge respect for 20-25 aged people who voted for DMK 👍👍 !!!
English
88
826
6.5K
87.6K
Anderson retweetledi
பாக்டீரியா
Bookmark this tweet.... TVK ஆட்சில எது நடந்தாலும் அதுக்கு திமுக தான் காரணம்னு சொல்லுவானுங்க... 5 வருஷம் திமுக மேல பழிய மட்டுமே போடுவானுங்க... If am not wrong scientifically...
பாக்டீரியா tweet media
தமிழ்
38
462
2.1K
23.3K
Anderson retweetledi
Jeffrey Einstein
Jeffrey Einstein@UngoppansLawyer·
Senthil Balaji, KN Nehru, Sekar Babu are all winning but PTR, Anbil Mahesh, Stalin, TRB Raja etc lost. If you don't find this concerning immaterial of the party you support, idk what to say
English
21
217
2.2K
58.5K
Anderson retweetledi
Steve Rogers
Steve Rogers@OnYourLeft_8·
Yes we lost! Not to an idealogy, but to stardom. Win or lose, it’ll be @arivalayam forever🖤♥️
English
8
458
2.3K
38.4K
Anderson retweetledi
😢😢😢😢
😢😢😢😢@DrHolyhemp·
ஒரு manic uncontrollable crowdகிட்ட power போயிருக்கு. இப்பவே ரோட்ல அநியாயம் பண்றானுக. Tough days ahead… 😪
11
167
896
18K
Anderson retweetledi
𒆜வெட்டியார்𒆜
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க.. இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
𒆜வெட்டியார்𒆜 tweet media
தமிழ்
665
1K
4.2K
251.3K
Anderson
Anderson@aandrewz·
எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் மனசு ஆறவே மாட்டேங்குது 😭😭😭😭
Dr. T R B Rajaa@TRBRajaa

எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄 மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன். மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾 தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் உழைப்பை காலம் போற்றும். என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾 தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾 #மின்னும்_மன்னை #திமுக

தமிழ்
0
0
2
148
Anderson retweetledi
ostrich
ostrich@OstrichShri·
ஒரு நாளும் ஓய்வு எடுக்காம ஸ்டாலின் தோற்றது, Dr. எழிலன் தோற்றது, முஸ்தபா vs PTR . அறிவுள்ள சமூகம் தமிழ்ச் சமூகம் னு சொல்லிடாதீங்க. வெட்கமா இருக்கு இந்த cult worship பாக்கவே.
தமிழ்
96
604
2.2K
32.5K
Anderson retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
I concede defeat in Palacode assembly constituency. Respect people's verdict. Congratulations to KP Anbalagan of ADMK for the victory. Also a congratulatory note and best wishes to Gopi of TVK and other contestants.🙏
English
306
342
3.5K
116.3K
Anderson retweetledi
Minato
Minato@yellovflash·
இப்படி இருந்தா ஹாஸ்பிடல் இப்படி மாத்தி வச்சிருக்கார் யார கேட்டு இதுலாம் பண்ணார்னு தோக்கடிச்சிட்டாங்க
Minato tweet mediaMinato tweet media
நாய்க்குட்டி (The Dog)@KuttyNaai_

கொளத்தூர் தொகுதியில முதல்வர் ஸ்டாலின் என்ன குறை வெச்சாருனு அந்தப் பகுதி மக்கள் சொல்லுங்க... ஏன் பின்னடைவுல இருக்காருனு தெரிஞ்சிக்கனும்... 🚶🏼‍♂️

தமிழ்
9
444
846
28.9K
Anderson retweetledi
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
சென்னை மற்றும் சுற்றுபுறம் 36 தொகுதி அப்பிடியே தவெகவுக்கு விழுந்திருக்கு, அது திமுக பக்கம் இருந்தா திமுக 100+ல இருக்கும் தவெக 70+ ல இருந்திருக்கும். சென்னைக்கு பாத்துபாத்து பண்ணாரேடா எப்பிடிடா இப்பிடி மாத்தி குத்துனீங்க
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media
தமிழ்
17
142
577
25.1K