Abdul Malik 🇮🇳

1.8K posts

Abdul Malik 🇮🇳 banner
Abdul Malik 🇮🇳

Abdul Malik 🇮🇳

@abdulmalik_86

Chairman for Home Furn & Kabir Builders, Madurai District Chairman, Minority Department, Tamilnadu Congres Committee.

Madurai North, India Katılım Mayıs 2010
2.2K Takip Edilen291 Takipçiler
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
தலைவர் + தளபதி காம்போ அல்டிமேட்...
Abdul Malik 🇮🇳 tweet media
தமிழ்
0
0
0
7
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
டேய் #அல்றசில்றITwing திமுக கூப்புல உக்கார நீங்க தான்டா முதல் காரணம்... மக்களை சிந்திக்காமல் இருந்ததற்கு தண்டனை தான் முதல்வர் தோல்வி. திருடனுக்கு தேள் கொட்டி இருக்கு பொதிக்கிட்டு இருக்கணும்... கத்துனா மாட்டிக்குவிங்க...
Salam Mass@SALAMMASS1

இந்த வீடியோவை #அல்றசில்றITWing நபர்களுக்கு சமர்பிக்கிறேன்

தமிழ்
0
0
0
10
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@SALAMMASS1 வெகு விரைவில்... அவரை பதிவில் இருந்து வெளியேற்ற நேரம் வந்து விட்டது... அவராக ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை...
தமிழ்
0
0
0
662
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
அதெல்லாம் விடுங்க தலைவரே... எப்போ Resign பண்றீங்க ???
Selvaperunthagai K@SPK_TNCC

தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் தொகுதியில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழமைக்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் நமது கூட்டணி வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், மேலும் தமிழ்நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காங்கிரஸ் உறவுகளுக்கும் என் நன்றிகள். மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதையில், சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பை உறுதியாக நிலைநிறுத்த தொடர்ந்து செயல்படுவோம். “மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை.”

தமிழ்
31
227
976
62.5K
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
இந்தியில் பேசும் திமுகவினர் பலர் தோல்வியை தழுவி இழுக்கிறார்கள் அதை போய் பாருங்க தம்பி... அடுத்தவன் குடியை கெடுப்பது தான் தொழிலாக வைத்து இருக்க கூடாது...
Dr.Aravind Raja@AravindRajaOff

தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டானுங்க.. மாற்றம் தொடங்கிருச்சு.🔥

தமிழ்
1
0
0
37
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@DrSharmila15 உங்களின் திமுக ஆணவ போக்கு தான் வாய்ப்பும் இல்லை வெற்றியும் இல்லை. பொய் பொழப்ப ஒழுக்கமா பாருங்க அம்மா. ஸ்டாலின் தோல்வியில் உங்களுக்கும் பங்கு உண்டு... காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் ஐயம் வேண்டாம்...
தமிழ்
0
0
1
410
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
மக்களின் மனங்களை வெல்ல தவறியவர்கள், மக்களை பணத்திற்காக வாக்கு செலுத்துவார்கள் என்று எண்ணியவர்கள் இன்று வீழ்ந்து இருக்கிறார்கள்... பனநாயகம் தோற்ற நாள் இன்று... ஒரு அளவுக்கு மீறி பணத்தை என்னங்க செய்வீங்க???
Abdul Malik 🇮🇳 tweet media
தமிழ்
0
0
0
7
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
ஶ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த தொகுதியை தோல்வியில் ஆழ்த்திய பெருமை கொண்டவர் தான் @SPK_TNCC தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்வது நலம். காங்கிரஸ் கட்சி சரியான கூட்டணி அமைக்க தவற விட்டது ராகுல் காந்தி பேச்சை கேட்காமல் இருந்து துரோகம் செய்தது ஏன்
தமிழ்
0
0
1
12
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@manickamtagore அண்ணனின் கணிப்பு என்றும் தவறியதில்லை... அரசியல் ஆளுமை, ராகுல் காந்தி அவர்களின் தளபதி எங்கள் அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் மாநில தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்களின் சார்பாக கேட்டுக்குக் கொள்கிறேன்... 🫰🏻
தமிழ்
0
1
1
232
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
புது மாதிரியான உருட்டு... உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்க வேண்டும்...
Abdul Malik 🇮🇳 tweet media
தமிழ்
0
0
0
5
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் நிலவரம் : கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைகிறது... புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைகிறது.
தமிழ்
0
0
0
17
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@manickamtagore Nehru ji, Indira ji, Rajiv ji, & Rahul ji is the new Dawn of the modern India. Shadow PM of India in 2024 PM of India 2029...
English
0
0
1
153
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
The visit of Leader of Opposition @RahulGandhi ji to Andaman and Nicobar Islands for the Congress Convention in Port Blair has been a resounding success—both for the party and the people. As AICC In-charge, I feel proud and encouraged by the overwhelming response from party delegates and the public. The energy, unity, and commitment shown by the Congress team here truly reflect the growing strength of the organization across these islands. During his address, Rahul Gandhi ji assured the people that he will continue to fight for justice, development, and the rights of the people of Andaman & Nicobar in Delhi. His heartfelt remark that the Bharat Jodo Yatra should have ideally begun from Indira Point and reached Kanyakumari received a thunderous welcome from the delegates, showing how deeply connected people here feel to the idea of unity. I extend my sincere appreciation to every Congress worker, leader, and volunteer in these islands who made this visit impactful and memorable. Your dedication made this possible. At the same time, it is unfortunate that we are still awaiting permission from the administration for Rahul Gandhi ji’s proposed visit to Nicobar Islands on the 28th. It raises serious concerns when the elected Leader of Opposition is being prevented from visiting parts of our own country. The Lt. Governor, who has been administering these islands for years, must ensure that democratic values and access are upheld. The people of Andaman & Nicobar deserve attention, justice, and a voice—and the Congress party will continue to stand firmly with them. #RGinAndaman
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet mediaManickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet mediaManickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet mediaManickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
English
7
95
409
4.1K
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@venkat24_ யார் வென்றாலும் சில நூறு வாக்கு வித்தியாசம் தான் இந்த தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்..
தமிழ்
0
0
1
7
சுபா வெங்கட் ( Su.pa. Venkat) I.N.D.I.A
தொகுதிக்கு ஒரு ஐயாயிரம் ஓட்டு இருக்குமா என காங்கிரசை பார்த்து ஏளனமாக பேசியவர்களுக்கு இனி புரியும் அத்தனை வாக்குகளும் எவ்வளவு முக்கியம் என்று
தமிழ்
4
3
4
76
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
மே மாதம் 4 ஆம் தேதி குஜிலி மஸ்து செய்யப்படுவார்கள்... ஆனால் அது யார் என்று மே மாதம் 1 மணிக்கு தெரியும்... அது யாராக இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
தமிழ்
0
0
0
7
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@manickamtagore தேர்தல் காரணம் காட்டி பெட்ரோலிய பொருட்கள் மீது விலை உயர்வை கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கிறார் மோடி. கண்டிப்பாக அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைவார். அதன் பின்னர் 30 ரூபாய் உயர்த்துவார்.
தமிழ்
1
0
0
32
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
நீங்க இன்று வாக்களித்த பின் மோடியின் பரிசு காத்து இருக்கு… 👇 #தமிழ்நாடுதேர்தல்
CNBC-TV18@CNBCTV18News

#Petrol and #diesel prices in India may rise by ₹25–28 per litre after the ongoing #Assembly elections as high #CrudeOil prices and #StraitOfHormuz disruptions squeeze refiners, according to Kotak Institutional Equities By @sheersh0510 | #PetrolPrices #DieselPrices Read: cnbctv18.com/india/petrol-d…

தமிழ்
31
76
208
7.9K
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பேட்டி இது... அண்ணன் எங்கள் ஆசான் @manickamtagore அவர்கள் எப்பொழுதும் காங்கிரஸ் காரர் தான்... நமக்கான காலம் வரும் வரை பொறுமை காப்போம்... பொறுமை கடலினும் பெரிது...
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

தினமலர் digital பேட்டி youtu.be/zcCQJcS1cGQ?si… via @YouTube

தமிழ்
0
0
1
42
Abdul Malik 🇮🇳
Abdul Malik 🇮🇳@abdulmalik_86·
@manickamtagore @KirenRijiju What he said back then remains true to this day, doesn't it? It certainly appears that Mr. Chandrababu Naidu still stands firm in that very same view.
English
0
0
0
117
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
Why does @KirenRijiju follow a different yardstick when it comes to Dalits in this country? A senior Dalit leader Kharge clearly stated that his remarks were about how Modi is misusing agencies like CBI, IT & ED to terrorise and silence opposition voices. That context is being deliberately twisted. But what about N. Chandrababu Naidu? In 2019, he called Modi a “terrorist.” Did he ever apologise? Will BJP demand accountability from him as well? Or is there one rule for allies and another for Dalit ? This selective outrage exposes the hypocrisy.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
English
6
94
217
3.4K