Mydeen
24 posts

Mydeen retweetledi

Without you…nothing feels complete 💔 #NeeIndri to heal your “broken hearts” ❤️🩹
▶️ youtu.be/XpZzm77g7bw
#INDRA in theatres from Aug 22 ✨
🎼 @ajmal_tahseen
🎤 @adithyark.music
✍️ #Mydeen
@jsmmovieprodn @EntEmperor @tridentartsoffl @iamvasanthravi @suneeltollywood @Mehreenpirzada
#AnikhaSurendaran @kayoas13 @rajNKPK @sabarish_nanda @Ajmal__Tahseen
@arjaffersadiq @EmperorIrfan @PrabuRhagav @Cinemainmygenes @mesuryarajeevan
@ramjisoma7 @VickyStunt_dir @venkystudios @vasumathii_s
@Madhu19853 @prosathish @S2MediaOffl @TheRoadMap_Digi @divomusicindia

YouTube

English
Mydeen retweetledi

A special thanks to #Mydeen , making his lyricist debut with #INDRA ♥️
@jsmmovieprodn @EntEmperor @tridentartsoffl @iamvasanthravi @suneeltollywood @Mehreenpirzada
#AnikhaSurendaran @kayoas13 @rajNKPK @sabarish_nanda @Ajmal__Tahseen
@arjaffersadiq @EmperorIrfan @PrabuRhagav @Cinemainmygenes @mesuryarajeevan
@ramjisoma7 @VickyStunt_dir @venkystudios @vasumathii_s
@Madhu19853 @prosathish @S2MediaOffl @TheRoadMap_Digi @divomusicindia
#IndraAudioAndTrailerLaunch

English
Mydeen retweetledi

யாருடைய ஆதாயத்திற்காக பொய்களை பரப்பியது NCB ?
============================
டெல்லியில் 15-02-24 அன்று 50 கிலோ
Pseudoephedrine பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் @narcoticsbureau நடத்திய
படு அபத்தமான நாடகம் முடிவை எட்டிக்கொண்டுள்ளது
2024 நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக Deputy Director General பொறுப்பில் இருக்கும் அதிகாரி அரசியல் அடியாளாகவே மாறி இந்த வழக்கை கையாண்டுள்ளார்
Rs.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு என NCB-ல் பணியாற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு Hype-ஐ உருவாக்கி இந்தியா முழுவதும் இந்த விவகாரத்தை பேசு பொருளாக மாற்றியுள்ளனர்
ஜாபர் சாதிக் என்ற நபர் திமுகவில் பொறுப்பில் இருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு அரசை மொத்தமாக நிலைகுலைய வைக்க
@narcoticsbureau -ன் Operations and Enforcement Wing உள்நோக்கத்துடன்
முழுமையாக செயல்பட்டுள்ளது
கடந்த பிப்ரவரி 25 ம் தேதி முதல் மார்ச் 9 ம் தேதி வரை கொஞ்சம் கொஞ்சமாக பொய்களை கசியவிட்டு அதை உண்மையாக மாற்ற சதித்திட்டத்தோடு
NCB செயல்பட்டது என்று சொல்வதில்
எந்த தயக்கமும் இல்லை
ஏனென்றால்,
09-03-24 அன்று NCB -ன் DDG திரு.ஞானேஸ்வர்சிங் பேட்டி தராமல்
போயிருந்தால்,தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் நிச்சயம் தெரிய வந்திருக்காது
ஆம்…
15/02/24 -ல் இருந்தே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டதாகவும்,அவனை 09/03/24 அன்று சிரமப்பட்டு கைது செய்தாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில்
NCB -ன் DDG திருவாய் மலர்ந்த போது தான் விசாரணையின் லட்சணம் புரிந்தது
அதாவது,
21/02/24 ல் சென்னை சத்யம் சினிமாஸில்
மங்கை திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பப்ளிக்காக நடத்தி மேடையில் அமர்ந்திருந்த நபரை வலை வீசி தேடிக்கொண்டிருந்ததாக NCB-ன் DDG
09/03/24 அன்று கூறுகிறார்
எப்படி…
உண்மையில் NCB அதிகாரிகள்,ஜாபர் சாதிக்கை தேடிக்கொண்டிருந்தார்களா அல்லது திமுக அரசுக்கு எதிராக வேறு என்ன அவதூறு பரப்பலாம் என சதித்திட்டம்
தீட்டிக்கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை
ஆனால்,
09/03/24 ம் தேதி NCB -ன் DDG வெளியிட்ட செய்திக்குறிப்பு சர்வதேச போதைப்பொருள் கும்பலின் தலைவனை பிடித்துவிட்டதாக குறிப்பிடுகிறது
அந்த பத்திரிகை குறிப்பு கூட திட்டமிட்டே உள்நோக்கதோடு தான் வெளியிடப்பட்டுள்ளதோ என்று தற்போது தோன்றுகிறது
ஏன் தெரியுமா ?
நியூசிலாந்து,ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவோடு இணைந்து 6 மாத காலமாக கண்காணித்து NCB-ஆல் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கும்பல் தான் ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் என்று கூறப்பட்டது
ஜாபர் சாதிக் என்ற நபர் அந்த கும்பலின்
தலைவன் என்று சொல்லப்பட்டது
அப்படிப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக்கிற்கு
டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
10/07/24 அன்று ஜாமீன் வழங்கிவிட்டது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கிற்கு எதிராக ஒரே ஒரு ஆதாரத்தை கூட NCB சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
எவ்வளவு பெரிய கேவலம் இது
சர்வதேச நாடுகள் மற்றும் டெல்லி போலீஸின் Special Cell உடன் இணைந்து
@narcoticsbureau அதிகாரிகளால்
மிக மிக மிக சிரமப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு Drug Kingpin க்கு எதிராக ஒரு ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலவில்லை
எவ்வளவு பெரிய அவமானம்
எருமை மேய்ப்பதற்கு கூட லாயக்கற்ற நபர்கள் எல்லாம் NCB -ன் உயர்ந்த பதவியில் விசாரணை அதிகாரிகளாக இருப்பது இந்த நாட்டிற்கே கேவலம்
திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி
தமிழ்நாடு என்ற மாநிலத்தில் குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைத்த கும்பலோடு கைகோர்த்து 8 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய NCB-ன் அதிகாரிகள் மீது முறைப்படி புகார் கொடுத்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்
அரசியல் அடியாள் வேலை பார்ப்பதற்கு/பார்த்ததற்கு கொஞ்சமாவது NCB அதிகாரிகள் வெட்கப்படவேண்டும்




தமிழ்
Mydeen retweetledi

#CinemaUpdate | அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது!
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதிய கதையில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்!
#SunNews | #Ameer | #IraivanMigaPeriyavan

தமிழ்
Mydeen retweetledi

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
#Ameer | #Direction | #IraivanMigaPeriyavan | #FirstLook
hindutamil.in/news/cinema/ta…
தமிழ்
Mydeen retweetledi

Revealing the First Look of #IraivanMigaPeriyavan
#Vetrimaaran #Thangam @directorameer @jsmpicture @arjaffersadiq @thisisysr @ramji_ragebe1 @karupalaniappan @actorazhar @actormydeen @saleemvck @vasumathii_s #SPAhmed #Sivakumar @KavingarSnekan @immasterdinesh @gopiprasannaa @TheRoadMap_Digi
#JSMPictures

English
Mydeen retweetledi

Brother neenga work pannanu asaya iruka 5 director list solunga #AskPrince
Filipino

@dhanushkraja wish u many more happiest birthday multi talented 👍🏻👍🏻👍🏻👍🏻Dhanush sir 🤝🤝🤝🤝
English
Mydeen retweetledi

சென்னையில் நடைபெற்ற "PITCH N PLAY" விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கி பாராட்டிய போது., இவ்விழாவில் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் திரு . @nchitrarasu MC அவர்கள்.
1/2




தமிழ்
Mydeen retweetledi

Birthday wishes to the one of Most Talented actor @Siva_Kartikeyan brother From all @Suriya_offl Anna Fans 🎉 Keep rocking & Best wishes For #Don
@singamgroup8
#HappyBirthdayPrinceSK #Sivakarthikeyan #EtharkkumThunindhavan
@AKSFWA1 @GroupSingam @singamgroupisf @MediaEntertain8

English
Mydeen retweetledi

சக மனித வெறுப்பின் மூலம் எத்தனை நிகழ்ந்தாலும், பதில் தரக் காத்திருக்கும் #இறைவன்மிகப்பெரியவன் .
தமிழ் சினிமாவின் ஆளுமைகளுக்கு வாழ்த்துகள்💐
@directorameer @VetriMaaran


தமிழ்
Mydeen retweetledi
Mydeen retweetledi

Happy birthday @directorameer sir 🤗 wishing @afcmovies nxt with Jaffer's #JSMPictures a huge success 👍
So happy for my brother #Sathya Rock it brother 🤗🤗🔥
Dir by Pagaivan fame #RameshKrishnan
#SanchitaShetty
@thisisysr @ramji_ragebe1 @KavingarSnekan @onlynikil #NM



English





