அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு retweetledi

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. கோவை மு. செல்வராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
திரு. செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழ்








































