மெட்ராஸ்காரன் ™

75.7K posts

மெட்ராஸ்காரன் ™ banner
மெட்ராஸ்காரன் ™

மெட்ராஸ்காரன் ™

@advocateARULDEV

An ADVOCATE . District secretary, Avadi corporation - @INCtamilnadu District President,IT & Social Media - Avadi district Congress @TNCCITSMDept #Kani💙

Madras, தமிழ்நாடு - INDIA Katılım Nisan 2018
2.8K Takip Edilen4.3K Takipçiler
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#சர்வதேசசெய்திகள் | அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானமான 'F-35'ஐ தாக்கி ஷாக் கொடுத்த ஈரான்! #SunNews | #Iran | #F35 | #UnitedStates
Sun News tweet media
தமிழ்
19
310
1.4K
34.1K
மெட்ராஸ்காரன் ™ retweetledi
மகாராஜா ®
மகாராஜா ®@maharaja_2020·
கரூரில் ஜனநாயகன் படப்பிடிப்பு.... அளிக்கப்பட்ட ஆதாரங்களை..... மீண்டும் வெளியிட்டது சிபிஐ.!
தமிழ்
14
488
914
28.5K
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Gandhi Parivaar 2.0
Gandhi Parivaar 2.0@GandhiParivaar·
@SupriyaShrinate ji ki Ultimate Roaster 🙌🔥😂😂😂 மோடிஜி, நீங்கள் ஆயிரக்கணக்கான ட்விட்டர் அக்கவுன்ட்டுகளை Suspend / With held செய்யலாம். நாடாளுமன்றத்தில் மைக் ஆஃப் செய்யலாம். ரீல்ஸ்களை நீக்கிவிடலாம். ஆனால் கேள்விகளில் இருந்து தப்பமுடியாது. உங்களின் ஹாஹா ஹிஹி ஹுஹு க்களை மறைக்க முயற்சிக்கலாம். ஆனால் பொதுமக்களிடம் உங்களின் கோமாளித்தனங்கள் சென்றடைந்துவிட்டன. தொப்பி அணிந்து மாஸ்க் அணிந்து மாறுவேடத்தில் டெல்லி கானாட் ப்ளேஸ் சென்று சுற்றி வாருங்கள். உங்களைப்பற்றி இளைஞர்கள் பொதுமக்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிய வரும். உங்களின் பயம் அப்பட்டமாக தெரிகிறது. சமூக ஊடக கணக்குகளை மூடுவதன் மூலம் உங்கள் தோல்வியை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். @Nabilpolitical @DrJayanThiyagu @HelenCathy1931 @pitchaijohn1961 @VrAsokan @vitaladevuni @official_arulk @thomasvijayakum @JWinka05 @MpranjankumarM2 @manikandavasan7 @Sachinasir44 @Bhavani_IF @harbouribrahim @Rajansundaram24 @davidabraham614 @CongressRiaz @AnbarasanD14714 @ManivelTrichyTN @DHANASE46402918 @PhoenixJaiSeela @prdoss @CSKarthik96 @advocateARULDEV @niayayakkural1 @Naresh240187 @AzhakesanINC22 @Sivaprabu_TNPYC @imranjeecmr @deltatamilian @sundaraveljks @KEdwinselvaraj @i_kalidas @Cud_Ravikumar @ADiravia @prabu_mankondar @INCChennaiCEast @INCNamakkalEast @ManoharanVMC @INCChengalpetN @pvrvivekoffl @KarthickKT10 @bessimon @KPrabhu57512710
தமிழ்
3
14
18
208
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | குஜராத்தில் கள்ள நோட்டு அச்சடித்த யோகா குரு கைது! பாஜக ஆளும் குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உட்பட 6 பேர் கும்பல் கைது! #Gujarat | #CounterfeitCurrency | #YogaCenter | #KalaignarSeithigal
தமிழ்
33
685
1.2K
18.1K
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Padma
Padma@Padmapisces·
போட்டுத் தள்ளுங்க 🤬
Padma tweet media
தமிழ்
1
3
5
89
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Gandhi Parivaar 2.0
Gandhi Parivaar 2.0@GandhiParivaar·
தலைவர் ராகுல்காந்தி எளிமையாக நாடாளுமன்றம் செல்வது குறித்து கங்கனா @KanganaTeam தரங்கெட்ட வார்த்தையில் விமர்சித்துள்ளார். கோடிக்கணக்கான பெண்களை சரிசமமாக மதித்து அவர்களின் அன்பைப் பெற்றவர் @RahulGandhi அவர்கள். எத்தனைப்பெண்களின் கண்ணீரைத்துடைத்தவர் அவர். பெண்களுக்கு பிரச்சினை என்றால் முதல் குரலாய் ஒலிப்பவர். அவரைக் கண்டால் கங்கனா போன்ற பெண்களுக்கு Uncomfortable feeling ஆக இருக்கிறதாம். என்ன ஒரு காமெடி. தலைவர் சூரியன் போல. கங்கனா நாயைப்போல சூரியனை நோக்கி குரைக்கிறார். இவரால் எல்லாம் எங்கள் தலைவனைப் புரிந்துகொள்ள முடியாது. முட்டாள் பெண் இவர். @laksr_tn @PriyaNashmikar @TN_PYC @SanjaiGandhi @Nabilpolitical @DrJayanThiyagu @pitchaijohn1961 @vitaladevuni @official_arulk @thomasvijayakum @JWinka05 @MpranjankumarM2 @manikandavasan7 @Sachinasir44 @Bhavani_IF @harbouribrahim @Rajansundaram24 @davidabraham614 @CongressRiaz @AnbarasanD14714 @ManivelTrichyTN @DHANASE46402918 @PhoenixJaiSeela @prdoss @CSKarthik96 @advocateARULDEV @niayayakkural1 @Naresh240187 @AzhakesanINC22 @Sivaprabu_TNPYC @imranjeecmr @deltatamilian @sundaraveljks @KEdwinselvaraj @i_kalidas @Cud_Ravikumar @ADiravia @prabu_mankondar @INCChennaiCEast @INCNamakkalEast @ManoharanVMC
Gandhi Parivaar 2.0 tweet media
தமிழ்
4
23
38
372
மெட்ராஸ்காரன் ™ retweetledi
TN Congress IT & Social Media Department
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமிகு சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை MLA அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் கீழ் கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
TN Congress IT & Social Media Department tweet media
தமிழ்
4
14
26
412
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
New Congress is rising — free from cowards and Corrupt leaders. A new era begins.
English
55
68
599
8.2K
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Devi 여신
Devi 여신@itzyeoshin·
எல்லா events உங்க கட்சில five star hotels , resorts and AC wedding halls அப்படிதான் நடக்குமா😌 மக்கள் இருக்கிற இடத்துக்கு போக மாட்டீங்க மக்கள் தான் நீங்க கூப்டிர இடத்துக்கு வரணும் ... Actually இதான் உங்க கொள்கை ல first point aa இருக்கனும்.
GIF
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். இசுலாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
8
13
39
2.4K
மெட்ராஸ்காரன் ™ retweetledi
Gandhi Parivaar 2.0
Gandhi Parivaar 2.0@GandhiParivaar·
இந்தியர்களாகிய நமது பாரம்பரியச் சின்னமான தாஜ்மஹாலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இன்று அமெரிக்காவில் இந்தியர்களாகிய நாம் 'அந்நியர்கள்' என்று அழைக்கப்படுகிறோம். எப்ஸ்டீன் மற்றும் அதானி விவகாரங்களால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இன்று டிரம்பின் காலடியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதுடன், 140 கோடி குடிமக்களும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், சமரசத்திற்கு உள்ளான நாட்டின் பிரதமர் வழக்கம் போல் மௌனம் காக்கிறார். இது வெறும் சுவரொட்டி மட்டுமல்ல, இது ஒவ்வொரு இந்தியனின் சுயமரியாதை மீதான தாக்குதல். ஒரு நாட்டின் தலைமை பலவீனமாகவும் சமரசம் செய்துகொள்வதாகவும் இருக்கும்போது, ​​உலகம் நம்மை சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறது. பிரதமரே, இந்திய மக்கள் வேற்றுக்கிரகவாசிகளா? @AnbarasanD14714 @ManivelTrichyTN @DHANASE46402918 @PhoenixJaiSeela @prdoss @CSKarthik96 @advocateARULDEV @niayayakkural1 @Naresh240187 @AzhakesanINC22 @Sivaprabu_TNPYC @imranjeecmr @deltatamilian @sundaraveljks @KEdwinselvaraj @i_kalidas @Cud_Ravikumar @ADiravia @prabu_mankondar @INCChennaiCEast @INCNamakkalEast @ManoharanVMC @INCChengalpetN @pvrvivekoffl @KarthickKT10 @bessimon @KPrabhu57512710
Gandhi Parivaar 2.0 tweet media
தமிழ்
1
26
35
577
மெட்ராஸ்காரன் ™ retweetledi
P R Sundar
P R Sundar@PRSundar64·
மொரட்டு எடிட் 😂😂😂
தமிழ்
71
941
2.9K
87.9K