Shiva

45 posts

Shiva

Shiva

@afterworld2027

Katılım Temmuz 2024
27 Takip Edilen29 Takipçiler
Rajesh
Rajesh@rajeshoffcl·
#Jananayagan link got... Sorry guys movie pathutu varen ❤️‍🔥
Rajesh tweet media
English
180
23
412
187K
Cɪɴᴇ Pʜɪʟʟ
Cɪɴᴇ Pʜɪʟʟ@Cine_Phill·
எத்தனையோ GORE DISTURBING MOVIES பாத்திருப்போம் 🥶 ஆனா இது 🥵
1
0
13
1.9K
Angelina AK✨
Angelina AK✨@AngelinaKalees·
படம் பார்த்து 24 மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னமும் படத்தின் இம்பாக்ட் அப்படியே இருக்கு….. சமீபமா எந்த சினிமாவும், குறிப்பா தமிழ் சினிமாவுல இந்த படம் மாதிரி எந்த ஒரு படமும் இந்தளவுக்கு தாக்கத்த ஏற்படுத்துச்சானு தெரியல. இந்த படத்துல ஹீரோ, ஹீரோயின், காமெடியன் போன்ற வழக்கமான சினிமா டெம்ப்லேட் எதுவும் இல்லாம, நாம தினசரி சந்திக்கிற கதாபாத்திரங்கள வச்சே ஒரு அற்புதமான படத்த இயக்கிருக்கிறார் அருண்குமார். இன்னும் சொல்லப்போனா இந்த படத்துல சித்தார்த்த தவிர வேறயாரையும் நமக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. சித்தார்த்தே, ஈசு என்கிற ஈஸ்வரனா தான் நமக்கு தெரிவார். யாருக்கும் எந்தவித மேக்-அப் இல்ல. குழந்தைகள குறிப்பா பெண் குழந்தைகள பெற்றோர்கள் எப்படி பாத்துக்கணும், எதெல்லாம் செய்யக்கூடாது என பாடம் எடுக்காம அதெல்லாம் காட்சிகளாகவே வச்சு படம் பாக்குற பெற்றோர்களுக்கு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி பதியவச்சிருக்கிறார் இயக்குனர். இந்த படத்த பார்த்தபிறகு பிள்ளைகளின் மேல் பெற்றோர்களின் கவனம் ஒரு படி மேலே செல்லும் என உறுதியா சொல்ல முடியும். சுந்தரி, பொன்னினு ரெண்டு பெண் குழந்தைகள் நடிச்சிருக்காங்க. எப்படி எட்டு வயசு குழந்தைகளால இப்படி கனமான கதாபாத்திரத்த உள்வாங்கிட்டு அப்படியே தத்ரூபமா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்க முடியும்னு இன்னமும் தெரியல. இதுவே நேத்திக்கு வரைக்கும் அவங்க எனக்கு சுந்தரி, பொன்னியாகதான் தெரிஞ்சாங்க, நடிச்சிருக்காங்க என்பதே தோணல. இது போக படத்துல, ஒவ்வொரு உறவுகளுக்கும் இருக்கும் அந்த அழகான bonding, டாப் கிளாஸ் !! ஈஸ்வரனோட அண்ணி கர்ப்பமா இருக்கும்போதே அண்ணன் இறந்துடறாரு. அதுக்கு அப்புறம், அண்ணிக்கு நாப்கின் வாங்குறதுலேர்ந்து வீட்டுக்கு தேவையானத வாங்குற வரைக்கும் ஈஸ்வரன் தான் குடும்பத்த பாத்துக்குறான். அண்ணி கேரக்டருக்கும், ஈஸ்வரனுக்கும் இருக்கும் அந்த matured bonding. கொஞ்சம் பிசிறு தட்டிருந்தாலும் செயற்கை தனமா போயிருக்கும் சுந்தரி பொறந்ததும், அவள ஸ்கூலுக்கு ரெடி பண்ணிக்கூட்டிட்டு போறதுலேர்ந்து அவ கூட நைட் தூங்குறவரைக்கும் எல்லாத்தையும் பாத்துகிறான். சுந்தரிக்கு ஈஸ்வரன் சித்தா(சித்தப்பா) தான் எல்லாம். தூய்மை பணியாளரா வரும் சக்தி -- ஈஸ்வரன் காதல். காதல விட ஈஸ்வரன் மேல அவ காட்டுற அக்கறை, கிளைமாக்ஸ்ல ஈஸ்வரனுக்கு உறைக்கிற மாதிரி சொல்லுற புத்திமதினு சக்தி கதாபாத்திரம் செம போல்ட். ஈசு -- வடிவேலு நட்பு, வடிவேலு அண்ணன் பொண்ணு பொன்னிக்கும் ஈஸ்வரனுக்கும் இருக்கும் அந்த பாசம், இப்படி எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு எதார்த்தமா இருக்கும். பின்னணி இசை, பாடல்களும் சூப்பர். படத்துல ஆபாச காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்ல. ரத்தம் தெறிக்கிற காட்சிகளும் இல்ல. இந்த மாதிரி நல்ல படங்கள் எப்பயாச்சும்தான் வருது. கண்டிப்பாக குடும்பத்தோட பாருங்க… Movie: சித்தா பகிர்வு...
Angelina AK✨ tweet media
தமிழ்
22
35
376
106.3K
Ak🔥
Ak🔥@BharathiRm2·
@polimernews ரஹ்மான் டக்கேட் ஆளுங்கலா தா இருப்பாங்க உண்மை தெரிஞ்சிருச்சு போல
தமிழ்
2
0
7
322
ɱҽԃι✨
ɱҽԃι✨@Med1_Ai·
All Paid Courses — 100% FREE (Part 1) I'm giving you access to 81+ free courses. 👌👇 1. Social Media Marketing 2. Android App Development 3. Facebook Ads 4. SEO 5. Google Ads 6. Content Writing 7. Graphic Designing 8. Video Editing 9. Web Development 10. Hacking and more with 73+ courses. To get, just: - Comment "ON" - Like & Retweet - Follow me (so that I can DM)
ɱҽԃι✨ tweet media
English
8.8K
4.6K
12.3K
2.3M
MH7
MH7@Mahesh39972943·
@SkCineUpdates theatre print dhan hd lam illa
English
2
0
1
1.1K
C’v
C’v@anonymous_cv·
KRAVEN : The Hunter | HD-OUT! 🦁😤 Link Out!!🔗
C’v tweet media
English
422
113
1.6K
90.8K
Shiva
Shiva@afterworld2027·
@leo__dass Scam bro enakum aagala
Indonesia
3
0
0
58
𝙇𝙚𝙤
𝙇𝙚𝙤@leo__dass·
Tamilmv bunda deiii 😡😡😡 Evalo neram 😑 Scam panrana illa server crash ah #Kanguva
𝙇𝙚𝙤 tweet media
Eesti
1
0
2
496