Ak🔥

24.8K posts

Ak🔥 banner
Ak🔥

Ak🔥

@BharathiRm2

#என்றும்தலஅஜித் தலவழியில

Tiruppur, India Katılım Kasım 2018
472 Takip Edilen231 Takipçiler
Ak🔥
Ak🔥@BharathiRm2·
@sureshkalipandi சிறந்த அமைச்சர்👏👏👏
தமிழ்
0
0
1
303
தங்க.காளிப்பாண்டி
துணிச்சலாக செயல்படும் அமைச்சர் பிரபு: பாராட்டாத அரசியல் கட்சிகள் : பல்லாயிரம் கோடி இழப்பு வசூல் ஆகும் என்பதால் முதல்வர் விஜய் மகிழ்ச்சி: தமிழ்நாடு முதல்வர் விஜய் அமைச்சரவையில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி கே பிரபு வேகமாக செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு செய்யவும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அது தொடர்பான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் அமைச்சர் பிரபு அவர்களே நேரடியாக குவாரிகளில் ஆய்வு நடத்தினார். சமீபத்தில் கூட தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு விதிமுறை மீது கனிமங்கள் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து அதிகாலை 2 மணி அளவில் அதிரடி சோதனை நடத்திய அமைச்சர் பிரபு ஒவ்வொரு லாரிகளாக வழிமறித்து சோதனை செய்து, விதிமுறை மீறி லாரிகள் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என்று சோதனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் விதிமுறை மீறி செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட 18 குவாரிகளை மூட உத்தரவிட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு குவாரிகளை மூட உத்தரவிட்டார். இன்று விருதுநகர் மாவட்டத்தில் 23 குவாரிகளை மூட உத்தரவிட்டார். குவாரிகளில் விதிமீறல் இருப்பது தெரிய வந்தால் உடனுக்குடன் மூடுவது மட்டுமின்றி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வசூலிக்கவும் அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதால் முழுமையாக ஆய்வு முடிந்த பிறகு எத்தனை குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தரவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை இதுவரை எந்த கட்சிகளும் பாராட்டவில்லை. மண்ணுக்கான அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசிய இயக்கங்கள் எல்லாம் மௌனம் காக்கிறது. இருப்பினும் பாராட்டுக்கு ஏங்காமல் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்து வரும் அமைச்சர் பிரபுவுக்கு இயற்கை ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
தங்க.காளிப்பாண்டி tweet mediaதங்க.காளிப்பாண்டி tweet media
தமிழ்
8
30
121
6.3K
Ak🔥
Ak🔥@BharathiRm2·
@PttvNewsX பிரபு அண்ணா 🔥
தமிழ்
0
0
0
11
Ak🔥
Ak🔥@BharathiRm2·
@sansbarrier உண்மையாவே அறநிலையத்துறை அமைச்சர் பண்றது சரி சில பேருக்கு இது தப்பா தெரியலாம் கோவில் வாங்கும் பொருள் விலை ரொம்பவே அதிகம் அதிகமா விலை குடுத்து இந்த மாதிரி காலாவதி பொருள் ஏன் வாங்கனும் மக்கள்? காலாவதி பொருள் விற்பனை செய்யும் கடை மீது நடவடிக்கை வேண்டும் நியாமான விலை நிர்ணயம்
தமிழ்
0
1
4
844
Ak🔥 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய நடிகரும், ரேஸருமான அஜித்குமார்! #SunNews | #AjithKumar | #Cricket
தமிழ்
32
847
4.1K
84.8K
Ak🔥 retweetledi
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
நான் கூட சீமான இந்த அளவு அசிங்க படுத்தி இருக்க மாட்டேன்டா 😭😭😭😭 117 ஆன் குழந்தை, 117 பெண் குழந்தையா @Seeman4TN 😭😭
தமிழ்
30
471
1.8K
59.4K
Ak🔥 retweetledi
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
SQUAD 💪🤟❤
Nithis Kumar tweet media
English
164
778
11.5K
234.5K
Ak🔥 retweetledi
Rajasekar
Rajasekar@sekartweets·
Emotional moment for the entire party 👏👏
English
17
638
4.2K
46.6K
Ak🔥 retweetledi
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
VCK IT WING tweet media
ZXX
100
1.4K
7.3K
79.9K
Ak🔥
Ak🔥@BharathiRm2·
@beemji தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் 👏🙏🙏🙏
தமிழ்
0
0
0
8
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
333
4.2K
19.2K
645K
Ak🔥 retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
மண்டி போட்ட u2brutus😂
16
952
4K
105.2K
Ak🔥 retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
அவிநாசி தனித் தொகுதியில் பாஜகவின் எல். முருகனை தோற்க்கடித்த அக்கா கமலி அவர்கள் அமைச்சராக பதவியேற்கிறார் 💛♥️
தமிழ்
9
718
4.2K
43.6K
Ak🔥 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
அங்க பார்ரா எங்க காரைக்குடி சிங்கத்த @Saattaidurai
தமிழ்
5
802
3.1K
47.2K
செந்தமிழன் சீமான்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன். போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? @CMOTamilnadu @TVKVijayHQ இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
271
1K
1.7K
336K
Joe Selva
Joe Selva@joe_selva1·
சென்னை திமுக கோட்டை அங்கே 16 ல 14 தோத்து போச்சு அதுக்கு என்ன சொல்லுவீங்க எதையாவது பேசனும் பேசாதீங்க ச்சை
கார்த்தி உடையார்@A3R2wKxPUrtSJr8

@U2Brutus_off மதுரை அஜித்தின் கோட்டைனு அனத்திட்டு கிடந்தானுங்க , அங்க தான் தவேக முழுசா ஜெயிச்சது. அஜித் எல்லாம் வெறும் உடான்ஸ் தான். அவனுங்க தத்தினு தெரிஞ்சதால தான் அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சான்

தமிழ்
1
12
37
1.8K
Ak🔥 retweetledi
Joe Selva
Joe Selva@joe_selva1·
கலைஞர் பாராட்டு விழா தன்னுடைய கருத்தை முதல்வர் முன்னாடியே துணிச்சலா சொன்ன ரியல் ஹிரோ அஜித் 🤙🤙🤙🤙🤙
தமிழ்
1
23
61
1.2K
Ak🔥 retweetledi
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
தல ya யாரு தொட்டா லும் அடி தான் அது ஆளும் கட்சி ஆனாலும் சரி எதிர் கட்சி ஆனாலும் சரி
தல அரவிந்த் tweet media
தமிழ்
4
63
202
2.9K