
Vetri kondan
4.5K posts

Vetri kondan
@ajithemkumar
மாறுவோம், மாற்றுவோம். fight for right.. MD. ASPIRING INVESTOR. #medicine #politics #currentaffairs #football #cricket #trading #stockmarket


அடப்பாவிகளா இப்படி homophobic ஆகா இருக்கீங்களே, அது சரி முதலாளித்துவ வாதிகள் சாதியவாதியாக, ஆணாதிக்க வாதியாக எல்லாம் சேர்ந்து தானே இருப்பீங்க. என்ன @Vigilante_kjd ஊருக்கு தான் ஒழுக்க பாடம் போல, சக நண்பர்கள் செய்தால் enable பண்ணுவீங்க போல, சூப்பர் bro. வாழ்க்கை ஜனநாயகம்...



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.




2029 மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தால் உங்கள் தமிழக முதலமைச்சர் தேர்வு யார்?


@CTR_Nirmalkumar Sir, EB employees who fixed lift power supply issue at our building in Alwarpet demanded & received Rs 800 as bribe yesterday. They are clear. No Gpay. Only cash. There's a need to create a helpline within EB department to report demand of bribes in real time




#TheSouthernView with @Vasudha156 | Another DMK Ally To Join TVK Alliance? MDMK MP Durai Vaiko (@duraivaikooffl) Responds

வனத்துறை அமைச்சர் இரஞ்சித்குமார் "வாழ்முனி நாயக்கர்" அறக்கட்டளை நடத்துகிறார். அந்த அறக்கட்டளை நிதி மூலம் இந்த ஏற்பாடு. அவருக்கு சீட் வழங்கி த.வெ.க.வில் சாதி ஒழிக்கப்பட்டது!







